Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொன்னாளன் | koṉ-ṉ-āḷaṉ, n. <>கொன்+ஆள்-. 1. Useless person, person of no concern to anybody; பயனற்றவன். நம்மருளாக் கொன்னாலந் (கலித். 42, 18). 2. Sinner; |
| கொன்னு - தல் | koṉṉu-, 5. v. intr. [M. kou.] 1. To stammer, stutter; திக்கிப்பேசுதல். 2. To babble; |
| கொன்னெச்சன் | koṉṉeccaṉ, n. A kind of gadfly bitting cattle; மாட்டிற்பற்றும் ஈவகை. (J.) |
| கொன்னை 1 | koṉṉai, n. <>கொன்னு-. 1. Stammering, imperfect articulation; திக்கிப்பேசுகை. Loc. 2. Babbling; |
| கொன்னை 2 | koṉṉai, n. <>தொன்னை. Cup made of leaves; தொன்னை. Loc. |
| கொனை | koṉai, n. [T. kona, K. Tu. kone.] Tip, end, as of a needle; நுனி. பிரம்பின் கொனை படலால் (அஷ்டப். திருவரங். மா. 89). |
| கொஸ்தாப்பர் | kostāppar, n. <>E. Constable; போலிஸ்சேவகன். (J.) |
| கோ 1 | kō. . . The compound of க் and ஓ |
| கோ 2 - த்தல் | kō-, 11 v. tr. [K. M. kō.] 1. cf. grath. To string, as beads, flowers, ola leaves; to file; to insert; to thread, as a needle; மணி ழதலியவற்றினூடு நூலைப்புகுத்தியிணைத்தல். கோத்தணிந்த வெற்பு மணி (பெரியபு. மனக்கஞ். 22). 2. To compose, compile, arrange, reduce to order; to systematise; 3. To narrate in order; 4. To enumerate, recount; 5. To invent, as a story, in a clever and fitting manner; 6. To put on, to wear; 7. To clasp, join, interlock, as the hands; 9. To envelop, cover; 10. To oppose, resist; 1. Emperor; |
| கோ 3 | kō, n. perh.. gō-mān masc. nom, sing. of gō-mat. [M. kō.] 2. KIng; அரசன். (பிங்.) 3. Great man, eminent person; 4. Father; 5. Leadership, domination; 6. cf. gōmanta. Mountain; 7. [K. kōva.] Potter; 1. Cow; |
| கோ 4 | kō, n. <>gō. 2. Bull; எருது. ஒரு கோவை யேறி (இலக். வி. 907, உரை). 3. Heaven; 4. Aerial region, sky; 5. Earth; 6. Cardinal points, direction; 7. Ray, beam; 8. Thunderbolt, as the weapon of Indra; 9. Arrow. 10. Eye; 11. Speech, word; 12. Water; 13. Sap, juice; Jujube tree. See |
| கோ 5 | kō, int. Expr. meaning 'alas! இரங்கற் குறிப்பு. (சூடா.) |
| கோக்கதவு | kō-k-katavu, n. <>கோ3 +. Big door; பெரிய கதவு. களத்திற்குக் கோக்கதவு கூட்டிவிட்டிருக்கிறது. Nā. |
| கோக்கலம் | kō-k-kalam, n. perh. id. +. Utensils made of bell-metal; வெண்கலப்பாத்திரம். Nā. |
| கோக்காமரம் | kōkkā-maram, n. prob. கோ-+கால்1+. Loc. 1. A kind of raft or catamaran; கடலிற்செலுத்தும் கடுமரவகைகளில் ஒன்று. 2. Scaffold for execution of criminals; |
| கோக்காலி | kō-k-kāli, n. prob. id. +. 1. Bracket in a wall for holding pots; சட்டிபானை முதலியவை வைப்பதற்குச் சுவரையொட்டி அமைக்கப்படுஞ் சட்டம். (பதிற்றுப். 43, உரை). 2. A tall person; |
| கோக்கு | kōkku, n. <>id. cf. U. kōk. Basting, tacking; நூலோட்டுகை. Loc. |
| கோக்குமாக்கு | kōkku-mākku, n. Redup. of கோக்கு. cf. U. kūk. Juggling; புரட்டுச்செயல். |
