Word |
English & Tamil Meaning |
|---|---|
| கோடதகம் | kōṭatakam, n. prob. mahauṣadhaka. Dired ginger; சுக்கு. (சீவரட்.) |
| கோடபதி | kōṭapati, n. <>ghōṣa-vatī. See கோடவதி. . 2. The lute belonging to Utayaṇaṉ; |
| கோடம் 1 | kōṭam, n. cf.சிறுமாரோடம். 1. Red catechu; செங்கருங்காலி. (மலை.) |
| கோடம் 2 | kōṭam, n. <>ghōṣa. 1. Loud noise, roar; பேரொலி. இங்கய லெழுந்த கோடம் யாது (பாரத பதின்மூன். 155). 2. Bell-metal; |
| கோடம் 3 | kōṭam, n. cf. kōṭi. Border, limit; எல்லை. (சது.) |
| கோடம் 4 | kōṭam, n. See கோடங்களிலும் . . . கோத்த முத்து (S. I. I. ii. 87). . |
| கோடர் | kōṭar, n. <>கோடு2. Peak, summit of a tower; சிகரம். கோடரி னீண்மதிற் கோட்டாறு (இறை. 23, உதா.199). |
| கோடரம் 1 | kōṭaram, n. prob. id. 1. Branch of a tree; மரக்கொம்பு. (பிங்.) 2. Tree; 3. Grove, tope, garden; 4. Pinnacle of a car; 5. Strychnine tree. See 6. [K. kōdaga.] Monkey; |
| கோடரம் 2 | kōṭaram, n. <>kōṭara. Hollow of a tree; மரப்பொந்து. அத்தருவின் கோடரத்து (பாரத. நாடு. 10). |
| கோடரம் 3 | kōṭaram, n. prob. ghōṭaka [Tu. gōda.] Horse; குதிரை. (பிங்.) |
| கோடரவம் | kōṭaravam, n. perh. கோடு-. Distress, trouble; துன்பம். பணிந்தெழுவார் தம் மனத்திற் கோடரவந் தீரிக்குமவன் (தேவா. 821, 2). |
| கோடரி | kōṭāi, n. <>kuthāra [K. kodali.] See கோடாலி. . |
| கோடரிக்காம்பு | kōṭāri-k-kāmpu, n. <>கோடரி+. Lit., wooden handle of an axe. one who destroys or undermines one's own family; [கோடலியின் மரப்பிடி] தன்குலத்தை அழிப்பவன். |
| கோடல் 1 | kōṭal, n. <>கொள்-. 1. Taking, receiving, buying; கொள்ளுகை. நானம் பகர்ந்திடக்கோடல் செய்வார் (நைடத். நகரப். 31). 2. Taking lessons from a teacher; 3. Thinking, considering; |
| கோடல் 2 | kōṭal, n. <>கோடு-. 1. Bending, curving; வளைவு. (உரி. நி.) 2. Breaking, snapping; |
| கோடல் 3 | kōṭal, n. 1. cf. White sopecies of Malabar glory-lily; வெண்காந்தள். கோடன் முகையோடு. (பு. வெ. 8, 16). 2. Sola pith, shrub, Aaeschynomene aspera; |
| கோடவதி | kōṭavati, n. <>ghōṣa-vatī. Lute; விணை. (திவா.) |
| கோடவி | kōṭavi, n. <>kōṭavī. Durgā; துர்க்கை. (யாழ். அக.) |
| கோடன்சம்பா | kōṭaṉ-campā, n. <>கோடை+. Campā paddy sown in hot season and maturing in five months; வேனிற்காலத்தில் விதைக்கப்பெற்று ஐந்துமாதங்களிற் பயிராகும் சம்பாநெல்வகை. Loc. |
| கோடா 1 | kōṭā, n. Dregs of an inferior kind of arrack; சாராயவண்டல். (J.) |
| கோடா 2 | kōṭā, n. <>U. khōṭa. See கோட்டா. . |
| கோடாகிழங்கு | kōṭā-kiḻaṅku, n. A fragrant tuber. See கோரைக்கிழங்கு. |
| கோடாகோடி | kōṭā-kōṭi, n. <>kōṭānu-kōṭi. See கோடானுகோடி. கொம்மைபெறுங் கோட கோடி (அருட்பா, i, நெஞ்சறி. 85). . |
| கோடாங்கி 1 | kōṭāṅki, n. 1. See கோடங்கி. . 2. A masquerade dance; |
| கோடாங்கி 2 | kōṭāṅki, n. <>கோடு3+aṅga. cf. கண்டாங்கி. Woman's striped cloth; மகளிர் வரிப்புடைவை வகை. (W.) |
| கோடாசரி | kōṭācāi, n. [M. kōṭācāri.] Coromandel gendarussa, l.sh., Rungia repens; கோடகசாலைவகை. (சங். அக.) |
| கோடாசலக்குளிகை | kōṭācala-k-kuḷikai, n. See கோடசலம். (பதார்த்த. 1215.) . |
| கோடாசலம் | kōṭācalam, n. A medicinal pill for arresting diarrhoea; பேதியைக்கட்டும் மருந்து வகை. (பதார்த்த. 1215.) |
| கோடாசுழி | kōṭācuḻi, n. See கோடாசரி. (மலை.) . |
| கோடாசூரி | kōṭācūri, n. See கோடசரி. (W.) . |
| கோடாசொரி | kōṭācori, n. See கோடாசொரிப்பாஷாணம். (மூ. அ.) . |
| கோடாசொரிப்பாஷாணம் | kōṭācori-p-pāṣāṇam, n. A prepared arsenic; வைப்புப் பாஷாணவகை. (W.) |
| கோடாஞ்சி | kōṭāci, n. Fragrant cherry-nutmeg l.tr., Polyalthia fragrans; பெரிய மரவகை. (L.) |
