Word |
English & Tamil Meaning |
|---|---|
| கோடைப்பூசணி | kōṭai-p-pūcaṇi, n. <>id. +. A species of pumpkin bearing fruit in hot season; கோடைக்காலத்திற் காய்க்கும் பூசணிவகை. |
| கோடைப்போகம் | kōṭai-p-pōkam, n. <>id. +. See கோடைப்புரோசனம். (யாழ். அக.) . |
| கோடையடிக்காரன் | kōṭai-y-aṭi-k-kāraṉ, n. One who is liberal at another's expense; ஒருவரிடத்தினின்று பிடுங்கி மற்றொருவர்க்கு ஏரளமாய்க் கொடுப்பவன். Loc. |
| கோடையிடி | kōṭai-y-iṭi, n. <>கோடை1 +. Thunder during rains in hot season; கோடைப்பருவத்து மழையிடி. |
| கோடைவாகளி | kōṭai-vākaḷi, n. prob. id. + vāhana. A diffuse prostrate herb. See சிறுசெருப்படி. (சங். அக.) |
| கோடைவாய் | kōṭai-vāy, n. <>கோடு2 +. Dribble; வாயினின்று வடியும் நீர். |
| கோண் 1 | kōṇ, n. <>கோணு-. 1. Crookedness; வளைவு. கோணார்பிறை (திருவாச.16. 5). 2. Crossness of disposition; hostility; 3. Despotic government, tyranny; |
| கோண் 2 | kōṇ, n. <>kōṇu. 1. Angle; கோணம். முக்கோ ணிவர்தரு வட்டம் (குற்றா. தல பராசத். 3). 2. A minute division; |
| கோண் 3 | kōṇ, n. <>ghōṇa. Spout or projecting mouth of a vessel, lip; பாத்திரத்தின் மூக்கு (யாழ். அக.) |
| கோண்டம் 1 | kōṇṭam, n. prob. gō-kaṇṭaka. A small prostrate herb. See நெஞ்சி. (மலை.) |
| கோண்டம் 2 | kōṇṭam, n. A species of scammony swallow-wort s.cl., Secamone emetica; குறிஞ்சாவகை. (மலை.) |
| கோண்டம் 3 | kōṇṭam, n. See கோதண்டம்2. (யாழ். அக.) . |
| கோண்டை | kōṇṭai, n. ghōṇṭa. Jujube fruit; இலந்தைக்கனி. (பிங்.) |
| கோண்பாய்ச்சல் | kōṇ-pāyccal, n. <>கோண்1 +. Cross-wise or slanting direction; குறுக்கிடுவழி. Loc. |
| கோண்மா | kōṇ-mā, n. <>கோள் +. Beast of prey, as lion, tiger, etc.; புலி சிங்க முதலியன. கும்பத்தின் கரியைக் கோண்மக் கொன்றென (கம்பரா. இரணிய.125). |
| கோண்மீன் | kōṇ-mīṉ, n. <>id. +. Planet, dist. fr. nāṇ-mīṉ; கிரகம். வாணிற விசும்பிற் கோண்மின் (சிறுபாண். 242). |
| கோண்விழு - தல் | kōṇ-viḻu-, v. intr. <>கோண்1 +. To become crooked, uneven; கோணலாதல். (W.) |
| கோணக்களிகிண்டு - தல் | kōṇa-k-kaḷi-kiṇṭu-, v. intr. To creat confusion; குழப்பமுண்டாக்குதல். Tinn. |
| கோணக்காப்பு | kōṇa-k-kāppu, n. <>கோணல் +. Angulated anklet or bangles; கைகால்களில் அணியும் கோணல்வளை. |
| கோணக்கிணாக்கி | kōṇa-k-kiṇākki, n. Nodding galangal, l.sh., Alpinia rutans; சிற்ற ரத்தை வகை. (மலை.) |
| கோணக்கொம்பு | kōṇa-k-kompu, n. <>கோணல் +. Bugle-horn, wind-instrument; வாங்கால் என்னும் ஊதுகருவி. Loc. |
| கோணங்கி | kōṇ-aṅki, n. <>கோண்+அங்கி1. [T. kōṇaṅgi, K. kōdaṅgi, M. kōṭaṅki.] 1. Clown or fool in a play; கோமாளி. 2. See கோடங்கி. |
| கோணங்கிக்கூத்து | kōṇaṅki-k-kūttu, n. <>கோணங்கி +. 1. Dancing of a clown; கோமாளிக்கூத்து. 2. Droll and improper conduct or dress; |
| கோணங்கித்தாசரி | kōṇaṅki-t-tācāi, n. <>id. + [T. kōṇaṅgidāsari.] A kōṇaṅki belonging to the Tācari caste; தாசரிசாதியிலுள்ள் கோணங்கி. |
| கோணங்கிப்பல்லு | kōṇaṅki-p-pallu, n. <>id. +. Projecting unsightly teeth; விகாரமாய் நீண்டுள்ள பல். (W.) |
| கோணங்கியம்மை | kōṇaṅki-y-ammai, n. <>id. +. A kind of small-pox which contracts and distors the limbs; தேகவுறுப்புக்களைக் குறைத்து விகாரப்படுத்தும் அம்மைவகை. (W.) |
| கோணத்தடி | kōṇa-t-taṭi, n. <>கோணம்1 +. A staff with a curved head, an emblem of authority; அதிகாரக்குறியாகக் கொண்டு செல்லும் தடிவகை. Loc. |
| கோணதிசை | kōṇa-ticai, n. <>kōṇa +. Intermediate directions between the cardinal points; மூலைத்திசை. |
| கோணப்புளி | kōṇa-p-puḷi, n. <>கோணல் +. Manilla tamarind. See கொடுக்காய்ப்புளி. (L.) |
| கோணம் 1 | kōṇam, n. <>கோணு-. 1. Curve, curvature; வளைவு. (பிங்.) 2. Curve, curvature; 3. Elephant-hook; 4. Narrow short lane; 5. Seer-fish, bluish, attaining 4 ft. in length, Cybium commersonii; |
