Word |
English & Tamil Meaning |
|---|---|
| கோணம் 2 | kōṇam, n. <>kōṇa. 1. Angle, corner; மூலை. கோணமொத் திலங்கோர் முழத்தினின் (திருவாலாவா. 15, 2). 2. See கோணதிசை. வடக்கொடு கோணந் தலைசெய்யார் (ஆசாரக். 31). 3. Remote, obscure place; 4. A small estate; |
| கோணம் 3 | kōṇam, n. <>ghōṇa. Nose, snout, nostril; மூக்கு. (பிங்.) |
| கோணம் 4 | kōṇam, n. cf. ghōṭa. Horse; குதிரை. (பிங்.) |
| கோணல் | kōṇal, n. <>கோணு-. [M. kōṇal.] 1. Wryness, obliquity, defection; வளைவு. (பிங்.) 2. Hump, deformity; 3. Crookedness, as of mind; 4. Uneasiness of mind; |
| கோணல்குணங்கல் | kōṇal-kuṇaṅkal, n. <>கோணல் +. See கோணல். . |
| கோணல்மாணல் | kōṇal-māṇal, n. Redupl. of கோணல். Curved or bent condition, confusion; தாறுமாறு. Loc. |
| கோணல்மூஞ்சி | kōṇal-mūci, n. <>id. +. Grimace, wry face expressing annoyance, etc.; of meant to raise a laugh; வெறுப்பு சிரிப்பு முதலியவற்றைக் காட்டும் முகம். Loc. |
| கோணவட்டம் 1 | kōṇa-vaṭṭam, n. <>கோணம்1 +. Irregular circle; கோணலாயுள்ள வட்டம். |
| கோணவட்டம் 2 | kōṇa-vaṭṭam, n. <>kōṇa +. See கோணாவட்டம், 2. கோணவட்டக் கோலமுகத்த (பெருங். மகத. 20, 22). . |
| கோணவழக்கு | kōṇa-vaḻakku, n. <>கோணல் +. Perverse argument; நேர்மையற்ற வாதம். |
| கோணவாசல் | kōṇa-vācal, n. <>id. +. Gateways leading to a hall, circuitously arranged, as in a palace; அரண்மனை முதலியவற்றில் வளைந்து செல்லும் வாயில். Loc. |
| கோணவாய் | kōṇa-vāy, n. <>id. +. Wry mouth; கோணலாயுள்ள வாய். |
| கோணவேல் | kōṇa-vēl, n. <>id. +. Divi-divi s.tr., Caaesalpinia coriaria; மரு என்ற மரவகை. (M. M.) |
| கோணவேலன் | kōṇa-vēlaṉ, n. See கோணவேல். (A.) . |
| கோணன் | kōṇaṉ, n. <>கோணு-. 1. Hump-back; கூனன். (பிங்.) 2. Unjust, unrighteous person; |
| கோணாகோணம் | kōṇā-kōṇam, n. <>kōṇa+. Angular figure within an angular figure; கோணத்துட்கோணம். (தொல். எழுத். 311, உரை.) |
| கோணாமாணாவெனல் | kōṇā-māṇā-v-eṉal, n. Redulp. of கோணு-. Expr. signifying confusion or disorderliness; தாறுமாறாதற் குறிப்பு. |
| கோணாமுகம் | kōṇā-mukam, n. Corr. of தோணமுகம். A fortified capital surrounded by a ditch; சூழகழியிருக்கை. (W.) |
| கோணாய் | kōṇāy, n. <>கோள்+நாய். cf. கோனாய். (W.) 1. Indian wolf. See ஓநாய். 2. Male jackal; |
| கோணாவட்டம் | kōṇā-vaṭṭam, n. <>kōṇa +. 1. Circle within an angular figure; கோணத்துள் வட்டம். (தொல். எழுத். 311, உரை.) 2. An emblem of royalty; |
| கோணி 1 | kōṇi, n.prob. கோளி1. Country fig. See அத்தி. (மலை.) |
| கோணி 2 | kōṇi, n. cf. gōṇi. 1. [K. gōṇi, M. kōṇi.] Sacks made of jute fibre, gunny bag, sack cloth; சாக்குப் பை. 2. A measure of capacity==2 tūṇi==8 marakkāl; |
| கோணி 3 | kōṇi, n. <>ghoṇī Boar, hog, as having a snout; பன்றி. (பிங்.) |
| கோணிக்கயிறு | kōṇi-k-kayiṟu, n. <>கோணி2 +. Gunny twine; சாக்குத்தைக்கும் சணல். நூல். Loc. |
| கோணிக்கொடு - த்தல் | kōṇi-k-koṭu-, v. tr. <>கோணு-+. To give grudgingly or with reluctance; மனமில்லமற் கொடுத்தல். (W.) |
| கோணிகை 1 | kōṇikai, n. See (யாழ். அக.) . |
| கோணிகை 2 | kōṇikai, n. An ancient village cess; கிராமத்தில் ஏற்பட்டிருந்த பழைய வரிவகை. (I. M. P. Tp. 234.) |
| கோணித்தட்டு | kōṇi-t-taṭṭu, n. perh. கோணி2 +. A kind of eruptive disease akin to small-pox; அம்மைவகை. |
| கோணிப்பட்டை | kōṇi-p-paṭṭai, n. <>id. +. Coarse gunny-cloth; சாக்குத்துணி. |
| கோணிப்பை | kōṇi-p-pai, n. <>id. +. Coarse sack, gunny-bag; சாக்கு. |
| கோணியல் | kōṇiyal, n. See கோணிப்பை. . |
| கோணியலூசி | kōṇiyal-ūci, n. <>கோணியல் +. See கோணியூசி. . |
