Word |
English & Tamil Meaning |
|---|---|
| கோத்துவாங்கு - தல் | kōttu-vāṅku-, v. <>கோ-+ intr. (Weav.) To weave the borders of a cloth with threads of a different colour; ஆடைக்கரையை வேருநூலில் தனியாக நெய்தல்.--tr. 2. To do coarse sewing, as of gunny bags, mats; |
| கோத்துவிடு - தல் | kōttu-viṭu-, v. tr. <>id. +. 1. To bring into difficulties; துன்பத்துக்கு உள்ளாக்குதல். (J.) 2. To sow discord, create enmity; |
| கோத்தை | kōttai, n. <>கொத்தை. cf. kōtha. Defect, blemish, flaw; பழுது. கோத்தையுண்டாமோ (பரிபா. பக்.175, 5). |
| கோதடி | kōtaṭi, n. Chafing-gear, any material used to protect sails or rigging at points where they are exposed to friction; கப்பற்கயிற்றை உரைசாமற் காக்குங் கருவி. Naut. |
| கோதண்டபாணி | kōtaṇṭa-pāṇi, n. <>kōdaṇda+. Rāma, as having kōtaṇṭam in his hand; [கோதண்டத்தைக் கையிற்கொண்டவன்] இராமன். கோதண்டபாணி குலமருகன் (திருப்போ. சந்நிதி. மலை, 66). |
| கோதண்டம் 1 | kōtaṇṭam, n. <>kōdaṇda. 1. Bow; வில். கனகவரைக் கோதண்டன் (திருப்போ. சந். தாலாட்டு. காப்பு). 2. The bow of šri Rāma; 3. Space between eyebrows; |
| கோதண்டம் 2 | kōtaṇṭam, n. prob. கோ3+தண்டம். [K. kōdaṇda, M. kōtāṇṭam.] Rope or swing suspended in old-time schools for infliction of punishment; பள்ளிச்சிறாரைத் தண்டிக்குந் தொங்குகயிறு. Colloq. |
| கோதந்தி | kōtanti, n. 1. Jaw; (யாழ். அக.) 2. Cheek; |
| கோதம் 1 | kōtam, n. <>கோது2. cf. kōtha. 1. Fault; பொல்லாங்கு. கோதஞ்செய் குடர்கள் (சீவக.1583). 2. A mineral poison; |
| கோதம் 2 | kōtam, n. <>krōdha. Anger; சினம். கோதம்புரி மனத்தார் (பிரமோத். 13, 12). |
| கோதம் 3 | kōtam, n. <>gōtra. See கோத்திரம்1. நீசகோதமும் நின்றுதித்திl (மேருமந். 332). . |
| கோதமன் | kōtamaṉ, n. <>Gōtama. See கௌதமன். கோதமன் காதலன் கூறன் மேயினான் (கம்பரா. கார்முக.11). . |
| கோதல் | kōtal, n. <>கோது-. That which is decayed or not firm and solid, as decayed wood, fruits, shells; கேடடைந்த பொருள். (W.) |
| கோதன்னம் | kōtaṉṉam, n. See கோதனம்1. (W.) . |
| கோதனம் 1 | kōtaṉam, n. <>gō+tarṇa. Calf; பசுக்கன்று (பிங்.) |
| கோதனம் 2 | kō-taṉam, n. <>id. + dhana. Cows considered as wealth; பசுச்செல்வம். மாதனம் கோதனங்கள் (திருவாலவா. 40, 4). |
| கோதா 1 | kōtā, n. <>gōdhā. A big lizard; உடும்பு. (திவா.) |
| கோதா 2 | kōtā, n. <>U. gōdhā. Wrestling-ground; மற்கட்டும் களம். |
| கோதாகொடு - த்தல் | kōtā-koṭu-, v. tr. <>கோதா2+. To give the slip, play the hoax; ஏமாற்றிவிட்டுப் போதல். Madr. |
| கோதாட்டம் | kōtāṭṭam, n. See கோதாட்டு. (W.) . |
| கோதாட்டு | kōtāṭṭu, n. <>கோது2+ஆட்டு-. 1. [T. gōjāṭi.] Vexing, ill-treating; வருத்துகை. 2. Deceit, guile, fraud; 3. cf. kautaka. Mischievous sport; |
| கோதாட்டு - தல் | kōtāṭṭu-, v. tr. <>id.+ perh. அகற்று-. 1. To cleanse or purify from sin or dirt; பாவம் முதலிய குற்றங்களைப் போக்குதல். நந்தம்மைக் கோதாட்டி (திருவாச. 7, 17). 2. To caress, tend with care; |
| கோதாணி | kōtāṇi, n. Bowstring hemp, stemless plant; பெருங்குரும்பை. (சங். அக.) |
| கோதாரி | kōtāri, n. (J.) 1. Spasmodic cholera; வாந்திபேதி. 2. Epidemic, pestilential disease, as small-pox, scarlet fever; |
| கோதாவரி | kōtāvāi, n. <>Gōdāvarī. The river Godavari; ஒரு பேராறு. (சூடா.) |
| கோதாவிரி | kōtāviri, n. See கோதாவரி. சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவிரி (கம்பரா. சூர்ப்ப.1). . |
| கோதாளை | kōtāḷai, n. Limber hole, mouth of conduit on either side of the kelson to afford a passage for water to the pump-well; கப்பற்குழாயின் வாய். Naut. |
| கோதானம் | kō-tāṉam, n. <>gō +. Free gift of a cow, one of taca-tāṉam. q.v.; தசதானங்களுள் ஒன்றாகிய பசுக்கொடை. |
