Word |
English & Tamil Meaning |
|---|---|
| கோதி | kōti, n. prob. gōdhūma. See கோதுமை. (திவா.) . |
| கோதிகை | kōtikai, n. <>gōdhikā. 1. A big lizard; உடும்பு. (தைலவ. பாயி. 57)./ 2. Crocodile; |
| கோது - தல் | kōtu-, 5. v. tr. [M. kōtu.] 1. To peck and adjust with the beak, as feathers; மூக்கால் இறக்கை குடைந்து நேராக்குதல். மயில்கோது கயிலாயம் (தேவா. 1157, 6). 2. To disentagnle, as the hair, with the fingers; 3. To pick, as food in eating; to take, in small quantities, as birds, sickly or dainty childdren, bashful persons; 4. To scatter, spill; 5. To tear in strips, as tender leaves; 6. Deviation, deflection; |
| கோது 1 | kōtu, n. prob. kōtha. 1. Refuse, waste, empty kernesl fo grain, lees, residuum, leavings; fibre, as of a tamarind fruit, sugarcane; சக்கை. மற்றதன் கோதுபோற் போகு முடம்பு (நாலடி, 34). 2. Covering, capsule, pod; 3. cf. gōdhā. Fibrous structure in flowers, etc.; 4. Fault, blemish, defect, error; 5. Uselessness; 6. Deviation, deflection; |
| கோது 2 | kōtu, n. See கோதுகம். வானவர் தங் கோதா (திவ். பெரியதி. 6, 2, 9). . |
| கோதுகம் | kōtukam, n. <>kautuka. Joy, delight; உள்ளக்களிப்பு. கோதுக மியாவர் கொண்டாடுவார் (சூளா. முத். 36). |
| கோதுகலம் | kōtu-kalam, n. <>kautūhala. See கோதுகம். கோதுகமுடைக் குட்டனேயோ (திவ். பெரியாழ். 2, 9, 6). . |
| கோதுகுலம் | kōtukulam, n. <>id. See கோதுகலம். கோதுகுலமுடைய பாவாய் (திவ். திருப்பா. 8). . |
| கோதுநரம்பு | kōtu-narampu, n. <>கோது2 +. Fibre; செடிமுதலியவற்றின் நரம்பு. (C. G.) |
| கோதும்பை | kōtumpai, n. See கோதுமை. Colloq. . |
| கோதுமம் | kōtumam, n. See கோதுமை. (யாழ். அக.) . |
| கோதுமை | kōtumai, n. <>gōdhūma. Wheat, Triticum vulgare; ஒருவகைத் தானியம். (பதார்த்த. 827.) |
| கோதுமைநாகம் | kōtumai-nākam, n. <>கோதுமை+. A species of cobra with wheat-like patches; கோதுமைத்தானியம் போன்ற புள்ளியுடைய பாம்புவகை. |
| கோதுமைமணி | kōtumai-maṇi, n. <>id. +. 1. Wheat grain; கோதுமைத்தானியம். 2. A kind of necklace formed of wheat-like beads of gold; |
| கோதுவி - த்தல் | kōtuvi-, 11. v. tr. Caus. of கோது-. To remove, root out, exterminate; நீக்குவித்தல். வினையாயின கோதுவித்தாய் நீரெழ (தேவா.1139, 2). |
| கோதூமம் | kōtūmam, n. <>gōdhūma. See கோதுமை. நலத்தகு பொருள் கோதூமம் (திருவானைக். நான்வி. 25). . |
| கோதூளி | kō-tūḷi, n. <>gō-dhūli. Evening, as the time when dust is raised by home-retuning cattle, considered auspicious; [வீட்டுக்குத் தீரும்பிவரும் பசுக்களின் நடையால் தூளியெழுங் காலம்] அந்திநேரம். (பிங்.) |
| கோதூளிசமயம் | kōtūḷi-camayam, n. <>id. +. See கோதூளி. (C. G.) . |
| கோதூளிலக்கினம் | kōtūḷi-lakkiṉam, n. <>id. +. See கோதூளி. Colloq. . |
| கோதை 1 | kōtai, n. <>கோது-. 1. Women's hair; பெண்கள் தலைமயிர். (பிங்.) 2. cf. gō-dā. A Vaiṣṇava female saint. See 3. Garland of flowers, worn by women; 4. Garland of pearls; 5. [T. gōti, M. kōta.] Order, regularity, row, series; 6. Woman, beautiful as a garland; 7. A title of the Chera kings; |
| கோதை 2 | kōtai, n. cf. கூதை. Wind; காற்று. (பிங்.) |
| கோதை 3 | kōtai, n. prob. கோது2. Goblin; பூதம். துரகமுகக் கோதைக்கிடை (திருப்பு. 137). |
| கோதை 4 | kōtai, n. <>gōdhā. 1. Iguana; உடும்பு (பிங்.) 2. Glove of iguana leather, worn by archers on the left fore-arm to protect it from being injured by the bowstring; 3. A cylindrical drum; |
