Word |
English & Tamil Meaning |
|---|---|
| கோப்பெருங்கிழவோள் | kō-p-peru-ṅ-kiḻavōḷ, n. <>id. +. See கோப்பெருந்தேவி. குன்றாக் கற்பினெங் கோப்பெருங்கிழவோள் (பெருங். இலாவாண.11, 47). . |
| கோப்பெருந்தேவி | kō-p-peru-n-tēvi, n. <>id. +. Chief queen consort; பட்ட மகிஷி. ஓர்த்துடனிருந்த கோப்பெருந்தேவி (சிலப். 27, 251). |
| கோப்பெருமுதியர் | kō-p-peru-mutiyar, n. <>id. +. Aged and experienced counsellors in a State; இராசங்கத்தில் அனுபவமுதிர்ந்த விருத்தர். வாணிகர்க்கறையுங் கோப்பெருமுதியர் (பெருங். இலாவாண. 2, 164). |
| கோப்பெருவேந்தன் | kō-p-peru-vēntaṉ, n. <>id. +. King of kings, emperor; இராசாதிராசன். கோப்பெருவேந்தன் யாப்புறுத் தமைத்தபின் (பெருங். மகத. 22, 78). |
| கோப்பை | kōppai, n. <>Port. copa [T. kōpa.] Cup, drinking-vessel; ஓர் உண்கலம். |
| கோபக்காரன் | kōpa-k-kāraṉ, n. <>kōpa +. Irritable, hot-tempered man; கோபமிகுதியுள்ளவன். |
| கோபக்கிதம் | kōpakkitam, n. perh. gōbhakṣita. Bonduc-nut. See கழற்சி. (சங். அக.) |
| கோபகுண்டம் | kōpakuṇṭam, n. Strychnine tree. See எட்டி. (மலை.) |
| கோபங்கம் | kōpaṅkam, n. perh. gō-bhaṅga. A mineral poison; சரகண்டபாஷாணம். (யாழ். அக.) |
| கோபங்காய்ந்தோர் | kōpaṅ-kāyntōr, n. <>kōpa +. Sages, saints, as persons who have subdued their temper; [கோபத்தை யடக்கினோர்] முனிவர். (பிங்.) |
| கோபங்கொள்(ளு) - தல் | kōpaṅ-koḷ-, v. intr. <>id. +. To be inflamed, irritated, as a sore or wound; to become aggravated, as a disease; to rage, as the sea; புண்முதலியவை உக்கிரமாதல். (J.) |
| கோபச்சுரம் | kōpa-c-curam, n. <>id. +. Bilious fever; கோபம் வரும்படி பித்தம் மிகுந்திருக்கும் சுரம். (சீவரட். 32.) |
| கோபஞ்செலுத்து - தல் | kōpa-celuttu-, v. intr.<>id.+. To give vent to anger; கோபத்தை வெளிப்படுத்துதல். (W.) |
| கோபத்தீ | kōpa-t-tī, n. <>id. +. See கோபாக்கினி. (சூடா.) . |
| கோபதாபம் | kōpa-tāpam, n. <>id. +. Fury, rage; மிகுசினம். |
| கோபதி | kō-pati, n. <>gō-pati. 1. Bull, as lord of cows; எருது. (உரி. நி.) 2. Indra, as king of Svarga; |
| கோபப்பிரசாதம் | kōpa-p-piracātam, n. <>kōpa +. A poem in Patiṉorāan-tiru-muṟai by Nakkīra-tēvar describing šiva's deeds of wrath and deeds of gracc; சிவபிரானது கோபச்செயல்களையும் அருட்செயல்களையுங் கூறுவதும் நக்கீரதேவரால் இயற்றப்பட்டதும் பதினொராந்திருமுறையுள் சேர்ந்ததுமான ஒருநுல். |
| கோபம் 1 | kōpam, n. <>kōpa. 1. Anger, wrath, rage, fury, exaperation; சினம். 2. Displeasure, pique, umbrage; 3. Morbid condition of any of the three humours of the body; 4. A prepared arsenic; |
| கோபம் 2 | kōpam, n. <>indra-gōpa. 1. Cochineal Coccus coeti; தாம்பலப்பூச்சி. கொல்லை நெடுவழிக் கோப மூரவும் (சிறுபாண். 168). 2. A kind of cloth; |
| கோபவல்லி | kōpavalli, n. <>gōpa-vallī. Moorva stemless plant. See பெருங்குரும்பை. (சங். அக.) |
| கோபன் | kōpaṉ, n. <>gō-pa. 1. šiva; சிவன். கூன்மதியர் கோபர் (தேவா. 542, 4). 2. Herdsmanwoman; |
| கோபனம் | kōpaṉam, n. <>gōpana. Secrecy, concealment, privacy; இரகசியம். |
| கோபனை | kōpaṉai, n. perh. கோ-. Sling. See கவண். (யாழ். அக.) |
| கோபஸ்திரீ | kōpa-stirī, n. <>gōpa + strī. Herdswoman, shepherdess; இடைப்பெண். |
| கோபாக்கினி | kōpākkiṉi, n. <>kōpa+agni. The fire of anger, one of uyir-t-tī, q.v.; உயிர்த்தீக்களுள் ஒன்றான சினம். (சூடா.) |
| கோபாலகன் | kōpālakaṉ, n. <>gō-pālaka. See கோபாலன். குருந்தொசித்த கோபாலகன் (திவ். இயற். 3, 32). . |
| கோபாலதாபனம் | kōpāla-tāpaṉam, n. <>Gōpāla-tāpana. An Upanisad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. |
| கோபாலதாபினி | kōpāla-tāpiṉi, n. See கோபாலதாபனம். . |
| கோபாலம் | kōpālam, n. prob. go-pāla. A religious vow to beg on Saturdays in the month of Puraṭṭāci; புரட்டாசியிற் சனிக்கிழமை தோறும் பிச்சையெடுக்கும் விரதம். Madr. |
