Word |
English & Tamil Meaning |
|---|---|
| கோபாலவார்னிசு | kōpāla-vārṉicu, n. <>E. copal + E. varnish. Spirit-varnish prepared by mixing hot alcohol with 6 parts of piney dammer and one part of camphor; பசைமிகுந்த குங்கிலியத்தையும் சூடத்தையும் ஆறுக்கு ஒன்றாகக் கூட்டிச் சூரணமாக்கிச் சாராயத்தை விட்டுக் குழைத்துச் சித்தஞ்செய்யும் வார்னிசுவகை. Colloq. |
| கோபாலன் | kōpālaṉ, n. <>gō-pāla. 1. Lit., protector of bulls. [கோக்களைக் காப்பவன்] 2. Herdsman; 3. Krṣṇa; |
| கோபாலி | kōpāli, n. <>gōpāla. A fanam current in the Salem district, having the figure of Krṣṇa with the flute; வேணுகோபாலனது உருவம் பொறிக்கப்பெற்றுச் சேலம் ஜில்லாவில் வழங்கிய ஒருவகை நாணயம். (G. Sm. D. I, i, 290.) |
| கோபி - த்தல் | kōpi-, 11. .v <>kōpa. intr. 1. To be angry, indignant, offended; to take umbrage; கோபமாதல் 2. To be morbidly irritated; to be virulent, as an ulcer; 3. To be angry with, to reprove, check, reprimand; |
| கோபி 1 | kōpi, n. <>kōpin. Hot-tempered man; சினமுள்ளவன். |
| கோபி 2 | kōpi, n. <>gōpī. 1. See கோபஸ்திரீ. . 2. Indian sarsaparilla. See |
| கோபி 3 | kōpi, n. prob. gup. 1. See சந்தனம். . 2. See கோபிநாமம். நீறு கோபி திருநாமநெற்றிக்கணியா (பிரபோத. 6, 31) 3. Willow leaved justicia. See |
| கோபிகாஸ்திரீ | kōpikā-stirī, n. <>gōpikā +. See கோபஸ்திரீ. . |
| கோபிகை | kōpikai, n. <>id. See கோபஸ்திரீ. . |
| கோபிசந்தனம் | kōpi-cantaṉam, n. <>Mhr. gōpīcandana. Yellowish earth used by certain devotees of Viṣṇu for upright sectarian marks; ஒருசார் விஷ்ணுபத்தர்கல் ஊர்த்துவபுண்டரமாக நெற்றியிலணிவதும் வெண்மைகலந்த மஞ்சல்நிறமுள்ளதுமாகிய ஒருவகைத் திருமண். தாமரைத் திருமணியு மெய்க்கோபி சந்தனமும் (பிரபோத.10, 13). |
| கோபிதாரம் | kōpitāram, n. cf. kōvidāra. Bottle-flower. See குரா. (பிங்.) |
| கோபிநாதன் | kōpi-nātaṉ, n. <>gōpī-nātha. Krṣṇa, as the lord of herdswomen; [இடைச்சியர் நாயகன்] கிருஷ்ணன். |
| கோபிநாமம் | kōpi-nāmam, n. <>கோபி4+. Single solid mark with kōpi-cantaṉam worn by certain devotees of Viṣṇu; விஷ்ணுபத்தருள் ஒரு சாரார் கோபிசந்தனத்தால் அணியும் நெற்றிக்குறி. |
| கோபியடி - த்தல் | kōpi-y-aṭi-, v. intr.<>id.+. To brush walls with yellow-wash; சுவர்க்கு மஞ்சட்காவி பூசுதல். Loc. |
| கோபினை | kōpiṉai, n. <>kōpa. Anger, wrath; கோபம். (யாழ். அக.) |
| கோபிஷ்டன் | kōpiṣṭaṉ, n. <>kōpiṣṭha. Extremely hot-tempered man; கடுங்கோபமுள்ளவன். Colloq. |
| கோபீகன் | kōpīkaṉ, n. <>kōpin. See கோபிஷ்டன் பொறையிலாத கோபிகன் (திருப்பு. 530). . |
| கோபுரக்கல் | kōpura-k-kal, n. <>gōpura +. Brick; செங்கல். (யாழ். அக.) |
| கோபுரத்தும்பை | kōpura-t-tumpai, n. <>id. +. Species of balsam. See அடுக்குத்தும்பை. (மலை.) |
| கோபுரந்தாங்கி | kōpuran-tāṅki, n. <>id. +. 1. See கோபுரந்தாங்கிப்பதுமை. . 2. One who has an immoderate sense of self-importance and thinks that on him alone everything depends; 3. Coromandel chiretta Andrographis echioides; |
| கோபுரந்தாங்கிப்பதுமை | kōpuran-tāṅ-ki-p-patumai, n. <>id. +. Figure at the top of a tower seeming to support it; கோபுரத்தைத் தாங்குவதுபோல அமைக்கப்பட்ட பிரதிமை. |
| கோபுரபுடம் | kōpura-puṭam, n. <>id. +. Calcination of metals with dried cow-dung heaped like a cone; காட்டெருவைக் கோபுரம் போலக் குவித்துநிரப்பி இடும் புடம். |
| கோபுரம் | kōpuram, n. <>gōpura. Tower-gate of a city or temple; நகரம் அல்லது கோயிலின் பெருவாயில். (திவா.) |
| கோபுரவஸ்து | kōpura-vastu, n. <>id.+. Lit., that which lives in towers. Monkey; [கோபுரத்தில் வசிப்பது] குரங்கு. Colloq. |
| கோபுரவாசல் | kōpura-vācal, n. <>id. +. Gateway under a tower; கோபுரத்தின் கீழ்நிலை. |
| கோபுரவாயில் | kōpura-vāyil, n. <>id.+. See கோபுரவாசல். . |
| கோபுளகம் | kōpuḷakam, n. A mineral poison; தாலபாஷாணம். (சங். அக.) |
| கோம்பல் | kōmpal, n. <>கோம்பு-. 1. Vehement anger; தணியாக்கோபம். (பிங்.) 2. Hot temper; |
