Word |
English & Tamil Meaning |
|---|---|
| கோணியூசி | kōṇi-y-ūci, n. <>கோணி2 +. Packing-needle for sewing gunny-bags, bodkin; சாக்குத் தைக்கும் ஊசி. |
| கோணு - தல் | kōṇu-, 5. v. intr. [M. kōṇu.] 1. To be bent, curved; வளைதல். (பிங்.) 2. To be awry, crooked, oblique; 3. To deviate, swerve from the proper course; 4. To be perverse; to be changed, as circumstances; 5. To have dislike or aversion; |
| கோணை 1 | kōṇai, n. <>கோணு-. 1. Curvature; வளைவு. 2. Crookedness; 3. Severity, cruelty; 4. Difficulty, trouble; 5. Strength; |
| கோணை 2 | kōṇai, n. cf. kṣōṇa. Imperishability; அழிவின்மை. (திவா.) |
| கோணைப்பேச்சு | kōṇai-p-pēccu, n. <>கோணை1+. Foreign tongue; அன்னிய மொழி. Loc. |
| கோணைமாதம் | kōṇai-mātam, n. <>id. +. (Astrol.) Mārkaḻi, as an unpropitious month; [பீடைமாதம்] மார்கழி. (W.) |
| கோணையன் | kōṇaiyaṉ, n. <>id. Man of crooked disposition; வக்கிரகுணமுள்ளவன். Loc. |
| கோத்தணிகை | kōttaṇikai, n. See கொத்தன். (சூடா.) . |
| கோத்தனி | kōttaṉi, n. <>gōstanī. Common grape-vine. See கொதிமுந்திரிகை (திவா.) |
| கோத்திரசம் | kōttiracam, n. <>gōtra-ja. That which is related to the same family; ஒரு குலத்தில் தோன்றியது. (யாழ். அக.) |
| கோத்திரசன் | kōttiracaṉ, n. <>id. One born in the same gōtra or family; ஒரு கோத்திரத்திற் பிறந்தவன். |
| கோத்திரப்பெயர் | kōttira-p-peyā, n. <>கோத்திரம்1 +. Patronymic; குடிப்பெயர். (பன்னிருபா. 146.) |
| கோத்திரம் 1 | kōttiram, n. <>gōtra. 1. Family, lineage; வமிசம். எவ்வூரெக் கோத்திரத்தீர் (பெருங். மகத. 6, 185). 2. (Jaina.) The Karma which determines re-birth, one of eṇ-kuṟṟam, q.v.; 3. Mountain, hill; |
| கோத்திரம் 2 | kōttiram, n. <>gōtrā. See கோத்திரை. (சூடா.) . |
| கோத்திரம் 3 | kōttiram, n. <>மōனசயஎய. Kora millet, Paspalum scrobiculatum; சிறுவரகு. (மலை.) |
| கோத்திரம் 4 | kōttiram, n. 1. Sola pith, 1. sh., Aeschynomene aspera; நெட்டி. (மலை.) 2. Hard sola pith, m. sh., Aeschynomene indica; 3. A prepared arsenic; |
| கோத்திரமின்மை | kōttiram-iṉmai, n. <>கோத்திரம்1+. (Jaina.) Condition of being free from Karma that causes re-birth, one off arukaṉ-eṇ-kuṇam, q.v.; அருகனெண்குணங்களுள் மறுபிறப்புக்குரிய கருமமில்லாமை. (பிங்.) |
| கோத்திரவம் | kōttiravam, n. <>kūdrava. Common millet; வரகு.. (பிங்.) |
| கோத்திரி 1 | kōttiri, n. <>gōtrī nom. sing. of gōtrin. Man of noble birth; நற்குலத்தோன். பரத்துவசனுக் குறவுரிய கோத்திரி (பாரத. பதினான் காம். 200). |
| கோத்திரி 2 | kōttiri, n. <>gōtra. Mountrain, hill; மலை. கொங்கின் புசககோத்திரி (திருப்பு. 1187). |
| கோத்திரி 3 | kōttiri, n. cf. gōstanī. See கோத்தனி. (யாழ். அக.) . |
| கோத்திரி 4 | kōttiri, n. <>கோ3 +. Burning wick or smal torch placed on an offering of cooked rice to a deity; தெய்வங்களுக்குப் படைப்பிட்டு அதன்பேரில் நாட்டும் திரி அல்லது சிருபந்தம். Nā. |
| கோத்திரிகை | kōttirikai, n. See கோத்திரி3. (மலை.) . |
| கோத்திரை | kōttirai, n.<>gōtrā. Earth; பூமி. (பிங்.) |
| கோத்திழை - த்தல் | kōttiḻai-, v. tr. <>கோ+இழை-. To patch up a hole or rent, as in a mat, a basket; பாய் கூடை முதலியவற்றைப் பழுது பார்த்தல். (J.) |
| கோத்து | kōttu, n. Cantonment; தங்குமிடம். Nā. |
| கோத்துக்கொடு - த்தல் | kōttu-k-koṭu-, v. tr. <>id. +. 1. To thread a needle and pass it to another; பிறருக்கு ஊசியில் நூலைக் கோத்துக்கொடுத்தல். 2. To tell tales adn create enmity betwen two persons; |
| கோத்தும்பி | kō-t-tumpi, n. <>கோ3 + cf. கோற்றும்பி. A poem in Tiruvācakam with the refrain kōttumpī at the end of each verse; 'கோத்தும்பி' என்ற தொடரைப் பாட்டின் ஈறுதோறுங் கொண்ட திருவாசகப்பதிகம். |
