Word |
English & Tamil Meaning |
|---|---|
| கோலங்காண்(ணு) - தல் | kōlaṅ-kāṇ-, v. tr. <> id.+. 1. To adorn, beautify, decorate; அலங்கரித்தல். கோலங்காண்படலம். (கம்பரா.) 2. To reduce one to a wretched condition; |
| கோலங்கொள்(ளு) - தல் | kōlaṅ-koḷ-, v. intr.<> id. + 1. To put on appropriate dress; சந்தர்ப்பத்திற்கேற்ற வேஷம் பூணுதல். கொற்றவை கோலங்கொண்டு (பரிபா. 11, 100). 2. To put it on; 3. To assume a rainy appearance; |
| கோலச்சங்கு | kōla-c-caṅku n. <> id.+. Mistletoe berry thorn See முட்சங்கு. (L.) |
| கோலச்சாரி | kōla-c-cāri n. id.+. Masquerade dance by a woman of the Vēṭarcaste disguised as Durgā; வேட்டுவமகள் கொற்றவையுருக்கொண்டு ஆடுங் கூத்து. (சிலப், பதி. 73, உரை.) |
| கோலஞ்செய்வாள் | kōla-ceyvāḷ n. <>id. +. Lady's dressing-maid; தலைவிக்கு அலங்காரந் செய்வவள். (சூடா.) |
| கோலடி | kōl-aṭi n. <>கோல்1 +. Threshing of paddy and other grain with sticks, after beating them with hand; கையாலடித்த தானியத்தைக் குவித்துக் கோலாலடிக்கை. (G. Sm. D. I, i, 210.) |
| கோலநகுடவேர் | kōlanakuṭa-vēr n. Indian winter cherry root . See அழக்கிரா. (இராசவைத்.) |
| கோலப்பொடி | kōla-p-poṭi n. <>கோலம்1+. Rice-flour or white stone-powder used for drawing decorative figures in houses; கோலமிடுதற்குதவும் அரிசிமா அல்லது ஒருவகை வெள்ளைக் கற்பொடி. |
| கோலம் 1 | kōlam n. [T. kōlamu, K. kōla, M. kōlam.] 1. Beauty, gracefulness, handsomeness; அழகு. கோலத் தனிக்கொம்பர் (திருக்கோ. 45). 2. Colour; 3. Form, shape, external or general appearance; 4. Nature; 5. Costume; appropriate dress; attire, as worn by actors; trappings; equipment; habiliment; 6. Ornament, as jewelry; 7. Adornment, decoration, embellishment; 8. Ornamental figures drawn on floor, wall or sacrificial pots with rice-flour, white stone-powder, etc.; 9. Ceremony of providing pregnant woman with bangles in the fifth or seventh month after conception; 10. Play, sport; 11. Wretched condition; |
| கோலம் 2 | kōlam n. <>கோலு-. 1. Exertion, effort; முயற்சி. கோலங்கொ ளுயிர்களும் (திவ், திருவாய். 5, 6, 10). 2. Streamlet; |
| கோலம் 3 | kōlam n. <>kōla. 1. Hog, wild hog; பன்றி. கேழ றிகழ்வரக் கோலமொடு பெயரிய (பரிபா. 2, 16). 2. Porcupine; 3. Jujube tree. 4. Raft; |
| கோலம் 4 | kōlam n. perh. gō-lāṅgūla. Monkey; குரங்கு. (பிங்.) |
| கோலம் 5 | kōlam n. 1. Areca-nut; பாக்கு. (பிங்.) 2. Sponge-gourd, s. cl., Luffa acutangula; |
| கோலம்போடு - தல் | kōlam-pōṭu- v. intr. <>கோலம்1 +. 1. To draw ornamental figures on wall or floor with rice-flour or white stone-powder; தரைமுதலியவற்றில் மாமுதலியவற்றால் அலங்காரவரி இடுதல்; 2. See கோலங்கொள்-, 1. |
| கோலம்வா - தல் | (கோலம்வருதல்) kōlam-vā- v. intr. <>id. +. To go in procession; ஊர்வலம் வருதல். (w.) |
| கோலமா | kōla-mā n. <>id. +. See கோலப்பொடி. . |
| கோலமாலம் | kōlamālam n. Coral plant. See மலையாமணக்கு. (மலை.) |
| கோலமாறு - தல் | kōlamāṟu- v. intr. <>கோலம்1+. (w.) 1. To Change in appearance or dress; முன்கொண்ட தோற்றம் மாறுதல். நகுடனுங் கோலமாறினான் (தனிப்பா); 2. To be disguised; to put on dress, as an actor; |
| கோலமிடு - தல் | kōlam-iṭu- v. intr. <> id. +. See கோலம்போடு-, 1. கோலமிடுதல் குடை பிடித்தல் (சினேந். 458). |
| கோலரக்கு | kōl-arakku n. <>கோல்1 +. Shellac; கொம்பரக்கு. Loc. |
| கோலரம் | kōlaram n. prob. id. Shoot from a seed or root; முளை. (சது.) |
