Word |
English & Tamil Meaning |
|---|---|
| கோரதந்தம் | kōra-tantam, n. <>id. +. Curved tusks, as of wild boars; வக்கிரதந்தம். |
| கோரதம் | kō-ratam, n. <>gō-ratha. A car, generally drawn by oxen; பெரும்பாலும் எருதுகளால் இழுக்கப்படும் இரதம். |
| கோரதரம் | kōrataram, n. <>ghōra-tara. A hell; நரகவிசேடம். (சிவதரு. சுவர்க்கநரக. 107.) |
| கோரப்பல் | kōra-p-pal, n. <>கோரம்2+. 1. see கோரதந்தம். . 2. Deformed teeth; 3. Poisonous fang of a serpent; |
| கோரம் 1 | kōram, n. cf. gōla. [T. kōra.] Metallic dish or plate; வட்டில். அமுதுடைக் கோரநீக்கி (கம்பரா. அயோத்தி. மந்திரப். 25). |
| கோரம் 2 | kōram, n. <>ghōra. 1. Severity, Cruelty, Vehemence; கொடுமை. (பிங்.) 2. That which inspires fear; 3. That which is hideous; 4. Herat; 5. A hell; 6. Swiftness, fleetness, speed; 7. Horse of Chola king; [T. gurramu.] Horse; 9. A Mineral poison; 10. cf. a-ghōra. A mantra; |
| கோரம் 3 | kōram, n. See கோரகம்2. (சூடா.) . |
| கோரம்பர் | kōrampar, n. perh. கோல்1+ ambara. Pole-dancers; கழைக்கூத்தர். (W.) |
| கோரம்பலம் | kōrampalam, n. perh. கோரம்2. 1. Diversion, drollery, amusement, buffoonery; கேளிக்கை. 2. Excuse, subterfuge, pretence, shift, trick; 3. Altercation, bickering; |
| கோரம்பாய் | kōram-pāy, n. See கோரைப்பாய். Colloq. . |
| கோரம்பு | kōrampu, n. perh. கோரம்2. cf. கோழம்பம். Wickedness; தீம்பு. அதுவுமுன் கோரம்புக் கேற்கு மன்றே (திவ். பெருமாள். 6, 4). |
| கோரரூபம் | kōra-rūpam, n. <>ghōra+. 1. A hideous figure; பயங்கரமான வடிவம். 2. A hell; |
| கோரவாரம் | kōra-v-āram, n. perh. id. + ஆரம். Sandalwood tree; சந்தனமரம். (யாழ். அக.) |
| கோரா | kōrā, n. <>Mhr. kōrā. [T.K. kōrā.] Loc. 1. Unbleached cloth; சலவைசெய்யப்படாத ஆடை. 2. Undyed thread; 3. Untamed horse, bull, etc.; |
| கோராகோரம் | kōrākōram, n. <>ghōra + aghōra. A hell; நரகவிசேடம். (சிவதரு. சுவர்க்கநரக. 107.) |
| கோராவாரி | kōrā-vāri, n. perh. id. + vāri. Violent storm; பெரும்புசல். (J.) |
| கோரான் 1 | kōrāṉ, n. Torch tree. See சுளுந்து, 1. |
| கோரான் 2 | kōrāṉ, n. The Koran. See குறான் |
| கோரி - த்தல் | kōri-, 11 v. intr. <>ghōra. To become violent, vehement; to range; கடுமையாதல். கோரித் தொன்பது வாயிலும் . . . கொளுத்த (திருவிளை. குண்டோ.16). |
| கோரி 1 | kōri, n. <>Gaurī. Pārvatī; பார்வதி. கோரியென் னுள்ளங் குலாவின் றாளே (திருமந். 1110). |
| கோரி 2 | kōri, n. <>U. gōr. Muhammadan tomb, mausoleum; மகமதியர் கல்லறைக் கும்மட்டம். |
| கோரிக்கை | kōrikkai, n. <>கோரு1-. [T. kōrika, K. Tu. kōrike.] 1. Request, solicitation; வேண்டுகோள். 2. Wish, desire; |
| கோரிகை 1 | kōrikai, n. cf. கோரகை1. [M. kōrika.] Ladle; அகப்பை. முக்கோரிகை நெய்யூற்று (தைலவ. தைல.135, வரி 137). |
| கோரிகை 2 | kōrikai, n. perh. கோர்-. Large ola bag for grain, set on a wooden horse; மரக்குதிரையின்மேல் வைக்கும் ஓலை நெற்கூடை. (J.) |
| கோரியை 1 | kōriyai, n. See கோரிகை1. (யாழ். அக.) . |
| கோரியை 2 | kōriyai, n. See கோரிகை2. (J.) . |
| கோரு 1 - தல் | kōru-, 5. v. tr. [T. Tu. kōru, K. M. kōṟu.] 1. To request, solicit; வேண்டிக்கொள்ளுதல். 2. To wish, desire; |
| கோரு 2 - தல் | kōru-, 5 v. tr. See கோலு-, 4. கிணற்றிலிருந்து தண்ணீர் கோருகிறான். Loc. |
| கோரை | kōrai, n. [M. kōra.] Sedges and bulrushes, Cyperus; புல்வகை. (K. R.) |
| கோரைக்கிழங்கு | kōrai-k-kiḻaṅku, n. <>கோரை +. 1. Fragrant tuber of cyperus rotundus; முத்தக்காசுவகை. 2. Straight sedge tuber. |
