Word |
English & Tamil Meaning |
|---|---|
| கோலி 5 | kōli, n. (L.) cf. kōlaka. 1. Privet, See சிற்றழிஞ்சில். 2 A species of privet, s.tr., Ligustrum perrottetii; |
| கோலிக்கற்றை | kōli-k-kaṟṟai, n. <>கோலி1 +. Chowry, tail of the yak; சாமரம். (சங். அக.) |
| கோலிக்கொள்(ளு) - தல் | kōli-k-koḷ-, v. tr. <>கோலு-+. To gather up, amass, accumulate, as property; சேர்த்துகொள்ளுதல். (W.) |
| கோலிகக்கருவி | kōlika-k-karuvi, n. <>கோலிகன் +. Loom; நெசவுக்கருவி. |
| கோலிகப்பறையன் | kōlika-p-paṟaiyaṉ, n. <>id.+. A division of the Pariah caste who weave coarse cloths; மட்டமான ஆடை நெய்யும் பறைச்சாடியான். (W.) |
| கோலிகன் | kōlikaṉ, n. <>kaulika. 1. A caste of weavers; நெய்யுந்தொழில் செய்யும் கீழ்ச்சாதி. (நேமிநா. எழுத். 16, உரை.) 2. A kind of coarse cloth, as woven by Kolikar; |
| கோலியடி - த்தல் | kōli-y-aṭi-. v. intr. <>கோலி4 +. To play marbles; கோலியுண்டையால் விளையாடுதல். |
| கோலியப்பறை | kōliya-p-paṟai, n. <>கோலியன்+. See கோலிகப்பறையன். . |
| கோலியள்ளு - தல் | kōli-y-aḷḷu-, v. tr. <>கோலு- +. To bale, take up with a bucket, as water, or gather with a sweep of the arm, as earth, grain; வாரியெடுத்தல். (J.) |
| கோலியன் | kōliyaṉ, n. See கோலிகன். . |
| கோலிவா - தல் [கோலிவருதல்] | kōlivā-, v. tr. <>கோலு- +. To go round, envelope, as an army; சுற்றிவருதல். Loc. |
| கோலிளகுதல் | kōl-iḷakutal, n. <>கோல்1+. Lit., fall of the sceptre. Death of a king; [செங்கோல் நெகிழ்கை] அரசனிறக்கை. கோலிளகுதல் மங்கல மரபு (சீவக. 2146, உரை). |
| கோலு - தல் | kōlu-, 5. v. tr. cf. kṣur. 1. To make, form, as beds in a garden; பாத்திமுதலியன் வகுத்தல். 2. To enclose, envelop, encompass; to stretch round; 3. To gather; 4. [M. kōru.] To able, draw up, as with an ola bucket; to gather with a sweep of the arm; 5 To spread out; 6. To commence; 7. To construct, compass, effect, accomplish; 8. To consider, deliberate; 9. To ponder, meditate; |
| கோலுபட்டை | kōlu-paṭṭai, n. <>கோலு-+. A kind of ola bucket; இறைகூடை வகை. |
| கோலுமை | kōlumai, n. <>id. Preparation, commencement; தொடக்கம். (W.) |
| கோலெரி | kōl-eri, n. <>கோல்1+. Lamp on a post; விளக்குத் தண்டின்மேல் உள்ள தீபம் கோலெரி கொளைநறை (பரிபா. 17, 6). |
| கோலெழுத்து | kōl-eḻuttu, n. <>id. +. A variety of script used in Malabar; மலையால நாட்டில் வழங்கும் ஒருவகை எழுத்து. (I.M.P. Trav. 93-B.) |
| கோலை | kōlai, n. <>kōla. Black-pepper. See மிளகு. (தைலவ. தைல. 135, வரி. 91.) |
| கோலொற்று - தல் | kōl-oṟṟu- v. intr. <> கோல்1 +. To shoot an arrow; அம்பு தொடுத்தல். கோலொற்றக் குனிந்தவாறே (சீவக. 797). |
| கோலோகம் | kō-lōkam, n. <>gō-lōka. Paradise of cows, as cow-world; பசுக்களுக்குரிய விண்ணுலகம் கோலோகம் விட்டிழிந்து (காசிக. விச்சுவநா.8). |
| கோலோர் | kōlōr, n. <>கோல்1. Spearmen controlling an elephant in rut; மதயானையை அடக்கிநடத்தும் குத்துக்கோற்காரர் கோலோர்க்கொன்று மேலோர் வீசி (மதுரைக். 381). |
| கோவங்கிழங்கு | kōvaṅkiḻaṅku, n.<> கோவை +. Roots of kovai; கோவையின் கிழங்கு. Loc. |
| கோவசூரி | kō-vacūri, n. <>gō +. Cow-pox; மாடுகளுக்கு வரும் வசூரிவகை. |
| கோவணக்குண்டியன் | kōvaṇa-k-kuṇṭiyaṉ, n. <>கோவணம் +. See கோவணாண்டி . |
| கோவணம் | kōvaṇam, n. <>kaupina [T. gōvaṇamu, K. Tu. kōvaṇa, M. kōvaṇam.] Man's loin-cloth; கௌபீனம். துன்னம்பெய் கோவணம் (திருவாச, 12, 2). |
| கோவணவன் | kōvaṇavaṉ, n. <>கோவணம். See கோவணன். இஞ்ஞின்ற கோவணவன் (திருவிசை கருவூர். 46). |
| கோவணன் 1 | kōvaṇaṉ, n. <>id. Lit., one with a loin-cloth. šiva; [கோவணந்தரித்தவன்] சிவன். (ஈது.) |
| கோவணன் 2 | kōvaṇaṉ, n. prob. gō + அண்ணூ-. Vašṭha, as having Kāmatēṉu with him; [காமதேனுவைப் பொருந்தியவன்] வசிட்டன். (சது.) |
