Word |
English & Tamil Meaning |
|---|---|
| கோவிந்தம்போடு - தல் | kōvintam-pōṭu-, v. intr. <>id. +. To bow or salute uttering the name of Gōvinda; 'கோவிந்தா' என்று சொலிக் கையால் வணங்குதல் . Colloq. |
| கோவிந்தர் | kōvintā, n. <>id Men of the sylvan tract, herdsmen; முல்லைநிலமாக்கள். (திவா.) |
| கோவிந்தன் | kōvintaṉ, n. <>Gō-vinda. Vishṇu, திருமால். (பிங்.) |
| கோவில் | kō-v-il, n. <>கோ3 + இல் [T. kōvila, M. kōvil.] Temple. See கோயில் . |
| கோவில்வாசல்மறியல் | kōvil-vācal-maṟiyal, n. <>கோவில் +. A form of panchayat among the Nāṭṭukkōṭṭai Chetties, in which the temple-manager takes the lead, dist. fr. maṭṭu-vācal-maṟiyal; நாட்டுக்கோட்டைச்செட்டிகள் கோயிலதிகாறியை முன்னிட்டுக்கொண்டு நடத்தும் பஞ்சாயத்து வகை. (E.T.V, 263.) |
| கோவில்வீடு | kōvil-vīṭuஇ n.<> id. +. 1. A private chapel or shrine; வீட்டிலமைந்த குல தெய்வங்களின் கோயில். (G. Tp. D. I, 91.) 2. House given in endowment to a temple; |
| கோவிலங்கு | kō-vilaṅku, n. <>கோ3 +. Lion, as king of beasts; [மிருகராசன்] சிங்கம். கோவிலங்கு பொர வஞ்சுமோ (பாரத. கிருட்டின 122). |
| கோவிலாழ்வார் | kōvil-āḻvār, n. <>கோவில் +. See கோழிலாழ்வார். . |
| கோவிற்குடியான் | kōviṟ-kuṭiyāṉ, n. <>id. +. Conch-blower, a servile caste, one of 18 kuṭi-makkal, q.v.; சங்கூதும் பணிசெய்வோன். (W.) |
| கோவிற்புறா | kōviṟ-puṟā, n. <>id. +. Blue rock-pigeon. See மாடப்புறா (M.M. 99.) |
| கோவிற்றுறையார் | kōviṟṟuṟaiyār, n. <>id. + துறை. Staff of servants in a temple; கோயில்வேலைக்காரர். Loc. |
| கோவின்மை | kōviṉmai, n. <>id. See கோழிமாய் கொள்ளும்புட் காக்கின்ற கோவின்மையோ (யாப். வி. 22, உரை). |
| கோவுகந்தம் | kōvukantam, n. An arsenic. See தாலம்பபாஷாணம். (யாழ்.அக.) |
| கோவூர்கிழார் | kōvūr-kiḻār, n. <>கோவூர் +. A celebrated poet of the last Sangam; கடைச்சங்கப் புலவருள் ஒருவர். (புறநா.) |
| கோவெனல் | kō-v-eṉal, n. Onom. expr. of (a)bewailing; (b) making loud noise; இரங்கற்குறிப்பு: பேரொலிசெய்தற் குறிப்பு. (உரி. நி.) |
| கோவேள் | kōvēḷ, n. <>gō + வேள்-, cf. வேட்கோ. [K. kōva.] Potters; குயவர். இருங்கோவேட்களுஞ் செம்பு செய்ஞ்ஞரும் (மணி. 28, 34). |
| கோவேறுகழுதை | kō-v-ēṟu-kaḻutai, n. <>கோ3 + ஏறு- + cf. rāja-vāhana. [M. kovarakaḻuta.] Mule, as the mount of a king; (அரசர் ஏறும் வாகனம்) கழதைவகை. (சிலப். 6, 119, உரை.) |
| கோவை | kōvai, n. <>கோ-. [T. M. kōva.] 1. Stringing, filing, arranging; கோக்கை. கோவையார்வடக் கொழுங்கவடு (கம்பரா. வரைக். 1). 2. Series, succession, row; 3. String of ornamental beads for neck or waist; 4. Arrangement, scheme; 5. A kind of love-poem; 6. An ancient gold coin; 7. A common creeper of the hedges, Coccinia indica; 8. A climbing shrub, Bryonia epigaea; |
| கோவைக்கலித்துறை | kōvai-k-kalit-tuṟai, n. <>கோவை + A kind of kalittuṟai verse. See கட்டளைக்கலித்துறை (வீரசோ. யாப். 18, ) உரை.) |
| கோவைக்கீச்சான் | kōvai-k-kīccāṉ, n. <>id. +. A sea-fish. See கீச்சான். |
| கோவைசியர் | kō-vaiciyā, n. <>gō +. A class of Vaišyas whose profession is the protection of cows; பசுக்களைப் பரிபாலனஞ் செய்து வாழும் வைசிய வகையார். (பிங்.) |
| கோவைசூரி | kō-vaicūri, n. See கோவசூரி. . |
| கோவைத்துறை | kō-vaittuṟai, n. <>கோவை +. Theme of the stanzas in a kōvai poem; கோவைநூலில் அமைந்த அகப்பொருட்டுறை. |
| கோவையாணி | kōvai-y-āṇi. n. <>«¦கா- + ஆணி. Pegs for joining rafters together; கைமரங்களை இணைக்கும் முளை. (W.) |
| கோழ் | kōḻ, adj. <>கொழு-மை. 1. Slippery, oily; வழவழப்பான. வெண்பொனார் கோழரை குயின்ற பூகம் (திருவிளை. திருமணப்; 65). 2. Thriving, luxurious, rich; 3. Fat; |
| கோழக்கெளுத்தி | kōḻa-k-keḷutti , n. A river-fish. See கூழக்கெளுத்தி. |
