Word |
English & Tamil Meaning |
|---|---|
| கோழிப்பிராணன் | kōḻi-p-pirāṇaṉ, n. <>id.+ . Weakling, as a cock; [கோழிபொன்று உயிர் வன்மையற்ற பிராணி] சதியற்றவ-ன்-ள்-து . |
| கோழிப்புடம் | kōḻi-p-puṭam, n. <>id. + . A mode of calcination in preparing medicine. See குக்குடபுடம். (மு.அ.) |
| கோழிப்பூ | kōḻi-p-pū, n. <>id. +. Cocks-comb; கோழியின் தலைச்சூட்டு. Loc. |
| கோழிப்போகம் | kōḻi-p-pōkam, n. <>id. +. Sexual union attended with a very early discharge of semen; விரைவில் இந்திரியஸ்கலிதம் உண்டாம் புணர்ச்சி. Loc. |
| கோழிபஸ்மம் | kōḻi-pasmam, n. <>id. +. A kind of medicinal powder prepared from eggs; கோழிமுட்டைக் கருவினின்று செய்யும் பஸ்மம். (யாழ்.அக.) |
| கோழிமீன் | kōḻi-mīṉ, n. prob. id. + . Sturgeon, blackish-brown, attaining 18 in. in length, Achanthurus gahm; பதினெட்டங்குல நீளமும் கரு நிறமுமுள்ள கடல்மீன்வகை. |
| கோழிமுட்டை | kōḻi-muṭṭai, n. <>id. + Lit., hen's egg. Cipher ; [கோழியின் முட்டை] பூச்சியம். Colloq. |
| கோழிமுட்டைத்தைலம் | kōḻi-muṭṭai-t-tailam, n. <>id.+ . Medicinal oil extracted from hen's eggs, used for fits, spasms, etc.; மாந்தம் வலிப்பு முதலியவற்றுக்கு மருந்தாகக் கோழிமுட்டையிலிருந்து இறக்கும் தைலம். (W.) |
| கோழிமுள் | kōḻi-muḷ, n. <>id. +. Hooked claws of a cock; கோழிக்காலிலுள்ள கூரிய நகம். Loc. |
| கோழிமுள்ளி | kōḻi-muḷḷi, n. perh. id. + . Holly-leaved bear's-breech. See கழுதைமுள்ளி. (L.) |
| கோழிமுளையான் | kōḻi-muḷaiyāṉ, n. erh. id.+ . Large-flowered purslane Portulaca quadrifida; ஒருவகைப் பூடு (யாழ்.அக.) |
| கோழியவரை | kōḻi-yavarai, n. perh. id. +. 1. Sword-bean, m. cl., Camavalia ensiformis; அவரைவகை. (பதார்த்த. 572.) 2. West Indian seaside-bean, m. cl., Canavalia obtusifolia; |
| கோழியாகக்கூவு - தல் | kōḻi-y-āka-k-kūvu -, v.intr. <>id. +. Lit., to crow like a cock. To entreat, to importune; [கோழிபோலக் கூவுதல்] மன்றாடுதல். Loc. |
| கோழியாணம் | kōḻi-y-āṇam, n. <>id. +. Chicken, broth; கோழிக்குஞ்சு ரசம். (w.) |
| கோழியுள்ளான் | kōḻi-yuḷḷāṉ, n. <>id. +. Jack snipe, Gallinago gallimula; ஒருவகை உள்ளான். (W.) |
| கோழிவென்றி | kōḻi-veṉṟi, n. <>id. +. (Puṟap.) Theme describing the victory of a cock-in cock-fight; சேவலின் போர்வெற்றியைக் கூறும் புறத்துறை. (பு.வெ.12, வென்றிப்.6.) |
| கோழிவேந்தன் | kōḻi-vēntaṉ, n.<>id. +. Chola, as the king of Uṟaiyūr; [உறையூர் அரசன்] சோழன். (திவா.) |
| கோழை | kōḻai, n. prob. கொழு-மை. 1. [ K. kōle.] Phlegm, mucus; கபம். கோழைமிடறாக (தேவா. 263, 1). 2. Saliva; 3. Bashfulness, timidity; 4. Tender-heartedness; 5. Bashful, timid person; 6. Child; |
| கோழைக்கட்டு | kōḻai-k-kaṭṭu, n. <>கோழை +. Accumulation of phlegm in the bronchial tubes ; சுவாசக்குழலிற் கட்டும் கபத்திரட்சி. |
| கோழைத்தனம் | kōḻai-t-taṉam, n. <>id. +. Bashfulness, timidity, cowardice; மனத்திடமின்மை. |
| கோழைதீர் - தல் | kōḻai-tīr -, v. intr. <>id. +. To overcome bashfulness or timidity; மனத்திடம் பெறுதல். Loc. |
| கோழைபடு - தல் | kōḻai-paṭu -, v. intr. <>id. + To dwindle, to decrease; கீழ்மையடைதல். மேழிச் செல்வங் கோழைபடாது (கொன்றைவே.). |
| கோழைபோக்கி | kōḻai-pōkki, n. <>id. + . A fragrant convolvulus; நறுந்தாளி. (சங்.அக.) |
| கோழையறுக்குஞ்சூரன் | kōḻai-y-aṟukku-cūraṉ, n. <>id. +. Long-pepper; திப்பலி. (சங்.அக.) |
| கோழையறுப்பான் | kōḻai-y-aṟuppāṉ, n. <>id. +. Vegetable expectorant, as loosening phlegm; கோழையைப் போக்கும் பூடு. |
| கோழையன் | kōḻai-yaṉ, n. <>id. Bashful or timid person, coward; மனத்திடமற்றவன். |
| கோழையிருமல் | kōḻai-y-irumal, n. <>id. +. Cough occasioned by the accumulation of phlegm; கபக்கட்டால் வரும் இருமல். (J.) |
| கோழைவிந்து | kōḻai-vintu, n. <>id. + perh. bhēdin Holy basil; துளசி. (மலை.) |
