Word |
English & Tamil Meaning |
|---|---|
| கோள் 1 | kōḷ, n. <>கொள்-. [T. kōlu, M. kōḷ] 1. Taking, receiving, accepting, seizing, holding, enveloping; கொள்ளுகை. கோளிருளிருக்கை (பரிபா4, 57). 2. Opinion, tenet, creed; decision, determination, conclusion; 3. Estimation, appraising, valuation; 4. Strength, power, ability; 5. Quality, nature, character; 6. Enjoyment, experience; 7. Calumny, aspersion, backbiting, tale-bearing; 8. Falsehood; 9. Impediment, obstacle; 10. Evil, vice; 11. killing, murder; 12. Serpent; 13. Poison; 14. Ascending node; 15. Planet; 16. Cloud; 17. Brilliance, light; 18. Halo; 19. Cluster; 20. Citronella grass. 21. Ploughshare; |
| கோள் 2 | kōḷ, part. Corr. of கிள். Verbal ending of the second pers. pl.; முன்னிலைப் பன்மை விகுதி. புறப்பற்றுத் தள்ளுங்கோள் (அஸ்டப், நூற்றேட். 58). |
| கோள்குண்டணி | kōḷ-kuṇṭaṇi, n. <>கோள்1 +. Tale-bearing, calumny; புறாங்கூறுகை . Loc. |
| கோள்பிராது | kōḷ-pirātu, n.<> id. +. Tale bearing; குறளைகூறுகை. Loc. |
| கோள்முடி - த்தல் | kōḷ-muṭi -, v. intr. <>id. + Loc. 1. To tell tales; புறந்தூற்றுதல். 2. To create mischief by slanderous reports; |
| கோள்வாய் | kōḷ-vāy, n. <>id. +. Fresh wound; புதுப்புண். கலந்துபிரிந்த கோல்வாய் பொறுக்க வரிதாயிருகும் (ஈடு, 6, 2, பர.) . |
| கோளக்கட்டி | kōḷa-k-kaṭṭi, n. <>gōla + . Glandular tumour; புண்வகை. (இங்.வை.307.) |
| கோளகபாஷாணம் | kōḷaka-pāṣāṇam, n. <>gōlaka +. A mineral poison; பிறவிபாஷாணவகை. (மு.அ.) |
| கோளகம் 1 | kōḷakam, n. <>kōlaka. 1. Common pepper; மிளகு. 2. Long-pepper; |
| கோளகம் 2 | kōḷakam, n. <>gōlaka. 1. See கோளகபாஷாணம். . 2. Yellow sulphide of arsenic; 3. Viper; |
| கோளகன் | kōḷakaṉ, n. <>gōlaka . Widow's son; விதவைபெற்ற மகன். (திவா.) |
| கோளகை | kōḷakai n. <>id. 1. Sphere, globe, orb; வட்டவடிவம். அண்டகோளகைப் புறத்ததாய் (கம்பரா அகலிகைப். 60). 2. Ornamental ring, as of an elephant's tusk; 3. A large viper; 4. Envelope, receptacle, socket; |
| கோளம் | kōḷam n. <>gōla. Ball, orb, globe, sphere; உருண்டை. 2. Gland; |
| கோளயோகம் | kōḷa-yōkam n. <>id.+. Conjunction of seven planets in one house; ஒர் இராசியிலே ஏழுகிரபகங்கள் நிற்கவரும் யோகம். ஒருராசி தன்னிலேதா னோரேழு கோளு நிற்கி லிருமையாங் கோளயோகம் (சாதகசிந். 2045). |
| கோளரி | kōḷ-āi n. <>கோள்1 + அரி [M. kōḷari.] Lion; சிங்கம். (பிங்.) |
| கோளரிக்கொடியோன் | kōḷāri-k-koṭiyōṉ n. <>கோளரி +. Bhima, as having a lionbanner ; [சிங்கக்கொடியோன்] வீமன். (பிங்.) |
| கோளரிஞ்சான் | kōḷ-āicāṉ n. perh. கோள்1 + அரி-. Carp, leaden-grey, attaining 9 1/2 in. in length, Labeo ariza; 9 1/2 அங்குல நீளமும் சாம்பனிறத்துமான ஆற்றுமீன்வகை. |
| கோளவங்கம் | kōḷa-vaṅkam n. perh. gōla +. Lead ore; ஈயமணல். (சங்.அக.) |
| கோளன் 1 | kōḷaṉ n. <>கோள்1. Tale-bearern; குறலைகூறுவோன். பெருமஞ்சிகன் கோளன் (தணிகைப்பு. அகத். 345). |
| கோளன் 2 | kōḷaṉ n. See கோளகன். கோளரிருக்கு முர் (தனிப்பா. i, 64, 127). |
| கோளா | kōḷā n. <>gōla. 1. Balls of minced mutton or vegetables mixed with powdered spices and fried in ghee; வாசனைப்பண்டங்கலந்ததும் இறைச்சி முதலியவற்றை உள்ளிடக்ககொண்டதுமான ஒருவகை உண்டையுணவு. 2. Balls of ganja drug inducing stupor; |
| கோளாங்கல் | kōḷāṅ-kal n. <>id. +. Pebbles. See கூழாங்கல். (J.) |
