Word |
English & Tamil Meaning |
|---|---|
| கோற்றொழிலவன் | kōṟṟoḻilavaṉ n. <>கோற்றொழில். Guard or watchman armed with a stick, stationed at the porch of a king's palace; ஆசாரவாசலிற் கோல்கொண்டு காவல்செய்பவன் கோற்றோழிலவற்குக் கூறின்னிற்ப (பெருங் உஞ்சைக். 47, 10). |
| கோற்றொழிலாளர் | kōṟṟoḻilāḷā n.<> id. +. King's attendants armed with sticks, their duty being to disperse the crowd and clear the way for the king to pass ; தண்டத்தைக் கையேந்தி அரசர்க்குமுன் வழிவிலக்குவோர் கோற்றோழிலாளர் மற்றுமொழி யியம்ப (பெருங். உஞ்சைக். 58, 76). |
| கோறணி | kōṟaṇi n. See கோரணி. (யாழ். அக.) . |
| கோறம்பு | kōṟampu n. [M. kōramba.] An ancient ornament for the forehead; ஒருவகை நெற்றியணி. நெற்றிமேற் றிருத்திய கோறம்புந் திருக்குழலும் (திவ். பெரிய்ழ்3, 4, 6). |
| கோறல் | kōṟal n. <>கொல்-. Killing, slaying; கொல்லுகை. கோறல் பிறவினை யெல்லந்தரும் (குறள், 321). |
| கோறின்னல் | kōṟiṉṉal n. <>கோல்1 + தின்-. Lit., bitting a stick. Cleaning the teeth; [கோலை மெல்லுகை] பல்விளக்குகை. விதித்த கோறின்று (காஞ்சிப்பு. ஒழுக்.8). |
| கோறை | kōṟai n. perh. குறை3. 1. Defect, blemish; பழுது. Loc. 2. Scratch, as on the body; 3. Hole, cavity, hollow, as in a tooth, in fistula; 4. Socket; |
| கோறைபடு - தல் | kōṟai-paṭu -, v. intr. <>கோளை + . 1. To be injured, as clothes, fruits; பழுதாதல். 2. To have a scratch, as on the body; |
| கோறையா - தல் | kōṟai-y-ā -, v. intr. <>id. + . 1. To be injured or spoiled; பழுதுபடுதல். 2. To become hollow; |
| கோறைவை - த்தல் | kōṟai-vai -, v. intr. <>id. + . See கோறையா-. கோறையா -. (J.) |
| கோன் 1 | kōṉ n. <>கோ3 [M. kōn.] 1. King; அரசன். 2. Master, lord; |
| கோன் 2 | kōṉ n. <>gō. See கோனான். Loc. . |
| கோன்மை | kōṉmai n. <>கோல்1. [M. kōṉma.] Rule, sovereignty; அரசாட்சி. பாய்திரையுலகக் கோன்மை (உபதேசகா. சிவத்துரோ. 276). |
| கோனடிதொடு - தல் | kōṉ-aṭi-toṭu -, v. intr. <>ko @1 +. To swear upon king's feet; அரசனடிமேல் ஆணையிடுதல். உசாவுவங் கோனடி தொட்டேன் (கலித். 94, 36) . |
| கோனாடு | kōṉāṭu n. <>id. + நாடு. A division of Chola country; சோணாட்டு உட்பிரிவுகளுள் ஒன்று. (புறாநா.54.) |
| கோனான் | kōṉāṉ n. <>gō [T. kōnāri.] Title of the Iṭaiyar caste; இடையர் பட்டப்பெயர். எந்தக் கோனான்றன் கையிற் கொடுதானே (விறலி விடு. 703). |
| கோனிச்சி | kōṉicci n. <>id. A woman of Iṭaiyar caste; இடைச்சி. (யாழ்.அக.) |
| கோனேரி | kōṉēri n. <>கோன்1 +. A sacred tank on Tirupati Hills, Svāmi-puskariṇi by name; திருப்பதியிலுள்ள சுவாமிபுஸ்கரிணி என்னும் பொய்கை. கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே (திவ். பெருமாள்.4, 1). |
| கோனேரியப்பமுதலியார் | kōṉēri-y-appamutaliyār n. The author of the Tamil Upatēcakāṇṭam; தமிழில் உபதேசகாண்டம் பாடிய ஆசிரியர். |
| கோனோலை | kōṉ-ōlai n. <>கோன்1 +. Written order of a king; அரசாணை எழுதப்பட்ட திருமுகம். (S.I.I. ii, 351.) |
| கோஷ்டம் 1 | kōṣṭam n. <>kuṣṭha. 1. Costus shrub Saussurea lappa; ஒருவகை வாசனைச் செடி. (M.M.) 2. Arabian costum, m.sh., Costus speciosus; 3. Putchock; |
| கோஷ்டம் 2 | kōṣṭam n. <>ghōṣa. Tumult, uproar, boisterousness, as of the sea; ஆரவாரம். Loc. |
| கோஷ்டி 1 | kōṣṭi n. <>gōṣṭhi. 1. Assembly, congregation; கூட்டம் விர்தாகொஷ்டி யென்னிலே செல்வதெத்தனை (தாயு. ஆனந்தமான. 1). 2. Row, order, as of reciters of sacred works in the presence of the idol; |
| கோஷ்டி 2 | kōṣṭi n. See கோட்டி,1,3,4. . |
| கோஷ்டிவிலக்கு - தல் | kōṣṭi-vilakku -, v.intr. <>id. + To arrange kōṣṭi in orderly rows, as in the presence of an idol; சந்திதி முதலிய வற்றில் கூட்டத்தை விரிசையாகநிற்கும்படி செய்தல் .Vaiṣṇ. |
| கோஷ்பாதம் | kōṣpātam n. <>gō-ṣ-pada. Bit of land coverable by cow's foot; பசுவின் பாதச்சுவட்டினலவுள்ள நிலம். அவனுக்குக் கோஷ் பாதங்கூடப் பூமி இல்லை. Loc. |
