Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| கௌத்துவம் 1 | kauttuvam n. prob. கைத்தலம். The 13th naṣṭcattira; அத்தநாள். (திவா.)  | 
| கௌத்துவம் 2 | kauttuvam n. <>kaustubha. 1. See கௌஸ்துபம். கௌத்துவமுடிக் கோவிந்தன் (திவ். பெரியாழ். 4, 5, 8). 2. A kind of ruby;  | 
| கௌத்துவம் 3 | kauttuvam n. cf. kaitava. Deceit . See கவுத்துவம். .  | 
| கௌத்துவவழக்கு | kauttuva-vaḻakku n. <>கௌத்துவம்3 +. Barratry, vexatious litigation, false suit ; பொய்வழக்கு. Loc.  | 
| கௌதகம் | kautakam n. Capital of a pillar, wooden piece attached to a wall supporting the main beam of a house; போதிகை. Nān.  | 
| கௌதம் 1 | kautam n. Common kingfisher. See கவுதம். (W.)  | 
| கௌதம் 2 | kautam n. Cornice; வீட்டுச் சுவர்களில் நார்புறமுஞ் சுற்றியமைக்கப்பெறும் கட்டுமான வகை. Tinn.  | 
| கௌதமம் | kautamam n. <>Gautama. Dharmasutra by Gautama, one of 18 tarumanūl, q.v.; தருமநூல் பதினெட்டனுல் கௌதமரால் இயர்ற்ப்பட்ட நூல் .  | 
| கௌதமன் | kautamaṉ n. <>Gautama. 1. An ancinet Rsi. husband of Ahalyā; ஒரு முனிவர். 2. The founder of the Nyāya system of Indian philosophy; 3. The Buddha; 4. krspācārya, a preceptor of the Pāṇdavas;  | 
| கௌதமனார் | kautamaṉār n. <>id. A poet of the first Sangam; தலைச்சங்கப் புலவருள் ஒருவர் (தொல்.பொ.75, உரை.)  | 
| கௌதமி | kautami n. <>Gautami. 1. A river; ஒரு நதி. (பிங்.) 2. Bezoar-stone;  | 
| கௌதமை | kautamai n. See கௌதமி. (W.) .  | 
| கௌதாரி | kautāri n. See கவுதாரி. .  | 
| கௌதுகம் | kautukam n. <>kautuka. 1. Joy, pleasure; மகிழ்ச்சி. 2. Legerdemain, jugglery; 3. Thread worn on the wrist as amulet;  | 
| கௌந்தி 1 | kaunti n. perh. kaunti. 1. Cubeb. See வால்மிளகு. (மலை.) 2. Chebulic myrobalan root;  | 
| கௌந்தி 2 | kaunti n. Female jain ascetic. See கவுந்தி1. (திவா.)  | 
| கௌபீனசுத்தம் | kaupīṉa-cuttam n. <>kaupina +. Man's sexual purity; அயற்பெண்களின் கூட்டுறவற்றிருகுந் தூயதன்மை.  | 
| கௌபீனசுத்தன் | kaupīṉa-cuttaṉ n. <>id. +. Man of sexual purity; பிறபெண்களைச் சேராதவன். Loc.  | 
| கௌபீனதோஷம் | kaupīṉa-tōṣam n. <>id. + . Man's sexual impurity; பிறபெண்களைச் சேர்தலாகிய குற்றம்.  | 
| கௌபீனம் | kaupīṉam n. <>kaupina. Man's loin-cloth; கோவணம்.  | 
| கௌமாரம் | kaumāram n. <>kaumāra. 1. Childhood; இளம்பருவம். 2. The religion of the Kaumāras who hold Skanda as the Supreme Being and are exclusively devoted to His worship;  | 
| கௌமாரி | kaumāri n. <>Kāumāri. 1. Kaumāri, the female principle of Kumāra or Skanda, one of Catta-mātar, q.v.; சத்தமாத்ர்களுள் ஒருத்தி. 2.  Kāli.  | 
| கௌமோதகி | kaumōtaki n. <>kaumōdaki. The mace of Viṣṇu; திருமாலின் தண்டாயுதம். (பிங்.)  | 
| கௌரம் | kauram n. <>gaura; 1. Whiteness; வெண்மை. 2. Yellow colour;  | 
| கௌரவம் | kauravam n. <>gaurava. 1. Dignity, eminence, honour; மேன்மை. 2. Pride;  | 
| கௌரவர் | kauravā n. <>Kaurava. Kaurava princes. See கவுரவர். வரிவெஞ்சிலைக்கை கௌரவர் (பாரத. ஒன்பதாம். 31).  | 
| கௌரி 1 | kauri n. <>Gauri. 1. Pārvati; பார்வதி. (திவா) பேருங் கௌரியென் றழைத்தனர் (திருவிளை. விருத்த. 4). 2. Kāli; 3. Young girl of 8 or 10 years; 4. Yellow colour; 5. Mustard; 6. Bbristly-trifoliate vine.  | 
| கௌரி 2 | kauri n. <>U.kauri. Cowry, small white or yellow shell, used as a coin in some parts of India, Cypraea mometa; சோகி. (M.M. 238.)  | 
| கௌரிகாளை | kaurikāḷai n. cf. gaurava + kāhala [T. garukahaḷi.] A long brass-trumpet; எக்காளவகை. Madr.  | 
| கௌரிகேணி | kaurikēṇi n. <>gaura + perh. காக்கணம். White-flowered mussel-shell creeper. See வெள்ளைக்காக்கணம். (மலை.)  | 
