Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| கௌளிபந்து | kauḷi-pantu, n. perh. T. gauḷi +. A melody-type; ஒர் இராகம்.  | 
| கௌளிபாத்திரம் | kauḷi-pāttiram, n. perh. gaura +. 1. A variety of coconut tree bearing yellow coconuts; மஞ்சள் நிறமான காய்கள் காய்க்குந் தெங்குவகை. Loc. 2. Coconut shell used by ascetics as a beggin bowl, water-vessel, etc.;  | 
| கௌஸீதகி | kausītaki n. <>Kauṣitaki. An Upanishad, one of 108; நூற்றேட்டுபநிடதங்களுள் ஒன்று.  | 
| கௌஸ்துபம் | kaustupam, n. <>kaustubha. The gem worn by Viṣṇu on his breast; திருமால் மார்பிலணியும் மணி.  | 
| ங் | ṅ . The guttural nasal. .  | 
| ங 1 | ṅa . The compound of ங் and அ. .  | 
| ங 2 | ṅa n. Symbol for a marakkāl or eight measures; குறுணியைக் குறிக்குங் குறி.  | 
| ஙகரம் | ṅa-karam n. <>ங2 + . A measure of capacity=8 nāḻi=1 kuṟuṇi; குறுணியளவு. (தைலவ. தைல. 6.)  | 
| ஙனம் | ṅaṉam part. . Affix in the sense of place, manner, room, mode, way, used after the demonstrative particles அ, இ, உ, எ, ய, as அங்ஙனம். etc., சுட்டெழுத்து வினாவெழுத்துக்களை ஒட்டித் தன்மை, இடம் முதலிய பொருள்களைத் தரும் இடைச்சொல். (நன், 106, உரை.)  | 
