Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| சக்கரதரன் | cakkara-taraṉ, n. <>cakra+dhara. 1. Viṣṇu, as discus-bearer; [சக்கராயுதத்தைக் கொண்டவன்] விஷ்ணு. 2. Snake, as being hooded;  | 
| சக்கரதாரி | cakkara-tāri, n. <>id. + dhārī nom.sing.of dhārin. See சக்கரதரன்,1. .  | 
| சக்கரப்பொறி | cakkara-p-poṟi, n. <>id. +. Branded mark of the discus upon the right shoulder of a person, made by his preceptor at the time of his initiation into Vaiṣṇavism; வைஷ்ணவத்தைப் பெறுதற்கு அடையாளமாக ஞானகுருவால் வலத்தோளில் பொறிக்கப்படும் சக்கரமுத்திரை. உன் சக்கரப்பொறி யொற்றிக்கொண்டு (திவ். பெரியாழ்.5, 4, 1).  | 
| சக்கரபதி | cakkara-pati, n. prob. id. + pati. Foetid cassia. See தகரை. (R.) .  | 
| சக்கரபந்தம் | cakkara-pantam, n.<>id. + bandha. A fantastic metrical composition in the diagrammatic form of a cart-wheel; வண்டிச் சக்கரம்போன்ற சித்திரத்திலே அமையுமாறு பாடும் மிறைக்கவி. (மாறனலங்.281.)  | 
| சக்கரபரிபாலனம் | cakkara-paripālaṉam, n.<>id. +. Governing, ruling, reigning; அரசாட்சிசெய்கை.  | 
| சக்கரபாணம் | cakkara-pāṇam, n.<>id. +. See சக்கரவாணம் .  | 
| சக்கரபாணி | Cakkara-pāṇi n.<>Cakrapāṇi. 1.Vishnu, as holding the discus in His hand; [சக்கரப்படையைக் கையிலுடையவன்] திருமால். சாமவேத கீதனாய சக்ரபாணி யல்லையே (திவ்.திருச்சந். 14) 2. See  சக்கிரபாணி ,1.  | 
| சக்கரபுட்பி | cakkara-puṭpi, n.<>šakrapuṣpi, Indian acalypha.See குப்பைமேனி. (மலை.) .  | 
| சக்கரம் 1 | cakkaram, n. <>cakra. 1. Circle; வட்டம். (பிங்) 2. Wheel, as of a cart, car; 3. Potter's wheel; 4. Discus, especially of Viṣṇu; missile weapon, sharp-edged and circular; 5. Symbol of sovereignty; 6. Chart showing the position of planets at one's birth; astrological diagram; 7. Engraved magic circles on amulets; mystical diagrams for counteracting  evil influences; 8. See சக்கரபந்தம். (தண்டி. 94) 9. See சக்கரமாற்று. 10. See சக்கரயூகம் 11. Ancient silver coin formerly current in S. India=1/16 gold pagoda; 12. A coin in Travancore nearly equal to 6 pies; 13. (Weav.) Pulley in a loom; 14. Turning pillory, Wheel of torture; 15. Ruddy goose, Anas cascara; 16. Grindmill; 17. Oil-mill; 18. The earth; 19. Fortress-wall, compound. wall; 20. Sea; 21. of. cakravāla. Mountain; 22. Hood; 23. Birth, transmigration of souls; 24. A cycle of 60 years; 25. A measure of capacity; 26. Bitter luffa. See பீர்க்கு. (மூ. அ.) 27. Fig, ficus;  | 
| சக்கரம் 2 | cakkaram, n. <>šakra. 1.Indian cork. See மலைமல்லிகை. (மூ. அ.) . Greatness, majesty;  | 
| சக்கரமடை - த்தல் | cakkaram-aṭai-, v. intr.<>சக்கரம்1+. To inscribe letters of a mantra in a mystic diagram; யந்திரத்தில் மந்திரவெழுத்தடைத்தல். (w.)  | 
| சக்கரமாற்று | cakkara-māṟṟu, n. <>id. +. A poem on Shiyali by Saint Campantar, wherein each stanza mentions all the names of that sacred shrine and the last mentioned name in a stanza begins the next stanza; சீகாழியின் பன்னிரு பெயர்களையுஞ் செய்யுடோறும் அமைத்து ஒரு பாடலின் இறுதியிற் கூறியபெயரை அடுத்த பாடலின் முதலிற் கொண்டு கூறும் சம்பந்தர் தேவாரப் பதிகம். (தேவா.145.)  | 
| சக்கரமுடிவு | cakkara-muṭivu, n <>id. +. The close of one's life, as indicated in one's horoscope; சாதகரீதியாக அமையும் ஒருவனது ஆயுட் கால முடிவு. (w.)  | 
| சக்கரயூகம் | cakkara-yūkam, n. <>id. + vyūha. Circular array of an army; சக்கரவடிவாக அமைத்த படைவகுப்பு. (சீவக.757, உரை.)  | 
| சக்கரராசன் | cakkara-rācaṉ, n <>id. +. See சக்கரத்தாழ்வார்.Loc. .  | 
| சக்கரரேகை | cakkara-rēkai, n. <>id. +. Circular marks, usually on palm, believed to indicate one's fortune; ஒருவனது அதிருஷ்டத்தைக் காட்ட வட்டவடிவாகக் கையில் அமைந்த வரை.  | 
| சக்கரவட்டம் | cakkara-vaṭṭam, n. <>id. +. Circular form; வட்டவடிவு. Loc.  | 
