Word |
English & Tamil Meaning |
|---|---|
| சக்களத்திச்சண்டை | cakkaḷatti-c-caṇṭai, <>சக்களத்தி+. See சக்களத்திப்போராட்டம். . |
| சக்களத்திப்போராட்டம் | cakkaḷatti-p-pōrāṭṭam, n. <>id. +. Mutual animosity or jealousy, as between rival wives; ஒருவனுடைய மனைவியருக்குள் நிகழும் பகைமை. |
| சக்களமை | cakkaḷamai, <> id. 1.Rivalry between joint wives; சக்களத்திப்பகைமை. சக்களமையிற் சருவலிட்டு (திருப்பு. 658). Jealousy, animosity between persons; |
| சக்களவன் | cakkaḷavaṉ, n. <>sa-kalatra. Rival lover; ஒருத்தியைக் காதலிக்கும் பலருள் ஒருவன். சக்களவாவென் தங்கையடா (தனிப்பா. i, 151, 57). |
| சக்களி - தல் | cakkaḷi-, 4 v. intr. [K. cakkaḷi.] To become oblate, flattened, compressed; தட்டையாதல். (J.) |
| சக்களையன் | cakkaḷaiyaṉ n. Corpulent, sluggish fellow; சோம்பேறித்தடியன் (J.) |
| சக்காத்து | cakkāttu,. n. <>U. zakāt. Any thing obtained free or gratis; இலவசம். Tinn. |
| சக்காந்தம் | cakkāntam, n. <>சக்கந்தம். Ridicule; பரிகாசம்.மின்னார்களுமே சக்காந்த முரைக்கில் (தனிப்பா.i,378, 22). |
| சக்காரம் | cakkāram, n. See சககாரம். (மூ.அ.) . |
| சக்கி | cakki, n. [T.cekka.] Any wooden piece or frame; துண்டுச்சட்டம். Colloq. |
| சக்கிடுத்தார் | cakkiṭuttār, n. <>E. Secretary; காரியதரிசி. (J.) |
| சக்கிமுக்கி | cakkimukki, n. <>U. caqmaq. cf. Turk. cakmuk & சிக்கிமுக்கி. See சக்கிமுக்கிக்கல். Colloq. . |
| சக்கிமுக்கிக்கல் | cakkimukki-k-kal, n. <>சக்கிமுக்கி+. Flint-stone used for kindling fire; நெருப்புண்டாக்க உபயோகித்து வந்த ஒருவகைக் கல். |
| சக்கிமுக்கிதட்டு - தல் | cakkimukki-taṭṭu-, v. intr. <>id. +. To stir up strife, as kindling fire with flint and steel; சண்டைமூட்டுதல். (w.) |
| சக்கிமுக்கிபோடு - தல் | cakkimukki-pōṭu-, v. intr. id. +. See சக்கிமுக்கிதட்டு-. (w.) . |
| சக்கியம் 1 | cakkiyam, n. <>šakya. That which is possible, practicable; இயல்வது |
| சக்கியம் 2 | cakkiyam,. n. <>sakhya. Friendship, intimacy சிநேகம். (சங்.அக.) |
| சக்கியார்த்தம் | cakkiyārttam, n. <>šakya+artha. Explicit, direct or literal meaning of a word or sentence; சொல்லாற்றலால் உணரும் பொருள். |
| சக்கிரகாரகம் | cakkira-kārakam, n. cf. cakra-kāraka. Tiger-stopper; See புலிதொடக்கி. . |
| சக்கிரநாயகம் | cakkira-nāyakam, n. <>cakra-nāyaka. An aromatic substance; ஓமாலிகைகளில் ஒன்றாகிய புலியுகிர். (சங்.அக.) |
| சக்கிரபாணி | cakkira-pāṇi, n. <>cakra-pāṇi. 1.Durga; துர்க்கை. (சூடா.) 2. See சக்கரபாணி, 1. |
| சக்கிரபாதம் | cakkira-pātam, n. <>cakra +. (யாழ். அக.) 1.Cart, as having wheels for its legs; [உருளைகளைக் காலாகவுடையது] வண்டி. 2.Elephant, as having round legs; |
| சக்கிரம் | cakkiram, n. See சக்கரம்1. சோழன சக்கிரமாங் கருணாகரன். (கலிங்.350). |
| சக்கிரமண்டலி | cakkira-maṇṭali, n. <>cakra-maṇdali nom.sing.of cakra-maṇdalin. A kind of snake; பெரும்பாம்பு. (யாழ்.அக.) |
| சக்கிரமுகம் | cakkira-mukam, n. <>cakra +. pig; பன்றி. (யாழ்.அக.) |
| சக்கிரயானம் | cakkira-yāṉam, n. <>id. +. Wheeled cart; வண்டி. (யாழ்.அக.) |
| சக்கிரலேகை | cakkira-lēkai, n. <>id. +. See சக்கரேகை. சங்கலேகையுஞ் சக்கிரலேகையுமங்கை யுள்ளன (சூளா.குமார.45). |
| சக்கிரவாதபம் | cakkiravātapam, n. <>šakra-pādapa. Red cedar; See செம்புளிச்சை. (மலை.) . |
| சக்கிரவாதம் | cakkira-vātam,. n. <>cakra +. Whirlwind; சுழல்காற்று. (யாழ்.அக.) |
| சக்கிரன் | cakkiraṉ n. <> šakra. Indra; இந்திரன். (பிங்.) |
| சக்கிராங்கி | cakkirāṅki,. n. <>cakrāṅgi, Christmas rose; See கடுரோகிணி. (தைலவ.தைல.23.) . |
| சக்கிரி | cakkiri, n. <>cakri nom. sing. of cakrin. Lit.., one having a cakkaram.[சக்கரத்தை உடையவன்] 1. King, emperor; அரசன். 2. Viṣṇu; 3. Potter; 4. Oil-monger, oil-grinder; 5. Snake; |
