Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| கௌரிசங்கம் | kauricaṅkam n. <>gauri +. Double rudrak bead. See கவுரிசங்கம். .  | 
| கௌரிசங்காமணி | kauri-caṅkā-maṇi n. <>id. + . See கவுரிசங்ம். (W.) .  | 
| கௌரிசிப்பி | kauri-cippi n. perh. U. kauri + . A large kind of conch used as offering-cup in worship; பூஐபாத்திரமாக உபயோகப்படும் பெருஞ் சங்கு. (W.)  | 
| கௌரிபாத்திரம் | kauri-pāttiram n. <>id. + . See கௌரிசிப்பி. (W.) .  | 
| கௌரிபாஷாணம் | kauri-pāṣāṇam n. perh. gauri+. A prepared arsenic. See கவுரிபாஷாணம். (W.)  | 
| கௌரிமைந்தன் | kauri-maintaṉ n. <>id.+. Skanda, as son of Pārvati; [பார்வதி புத்திரன்] முருகக்கடவுள். (பிங்.)  | 
| கௌரியம் | kauriyam n. perh. கௌரியன். Black neem tree. கருவேம்பு. (மலை.)  | 
| கௌரியன் | kauriyaṉ n. perh. kauriya. Pāṇdya title; பாண்டியன் பட்டப்பெயர். தவிராவீகைக்கௌரியர் மருக (புறநா. 3, 5).  | 
| கௌரிவிரதம் | kauriviratam n. <>gauri + vrata. Religious observance in honour of Pārvati in the month of Aippaci; ஐப்பசி மாதத்தில் கௌரியைநோக்கிப் புரியும் நோன்பு.  | 
| கௌல் 1 | kaul n. Fetid odour. See கவுல்.  | 
| கௌல் 2 | kaul n.<>U. qaul. Favourable tenure of land. See கவுல்.  | 
| கௌல்தார் | kaul-tār n.<> id. + . Ryot holding lands on cowl. See கௌல்தார்.  | 
| கௌலவம் | kaulavam n. <>kaulava. A division of time, one of eleven karaṇam, q.v.; கரணம் பதினொன்றனுள் ஒன்றாகிய காலப்பகுதி.  | 
| கௌவகம் | kauvakam n. A curl of hair on one side of a horse's body; குதிரையுடலின் ஒரு பக்கத்திலிருக்கும் சுழிவகை. (அசுவசா.149.)  | 
| கௌவாணம் | kauvāṇam n. (Mus.) A secondary melody-type. See கவ்வாணம். (பிங்.)  | 
| கௌவாளன் | kauvāḷaṉ n. [T. kovvāḷḷu.] A fish; மீன்வகை.  | 
| கௌவியம் | kauviyam n. <>gavuya. The five choice products of a cow, viz., pāl, tayir, ney, kōcalam, kōmayam; பால், தயிர், நெய், கோசலம், கோமயம் ஆகிய பசுவினின்று பெறப்படும் பொருள்கள். தீதில் கௌவியங் கூட்டுபு பிசைந்தனர் (சூத. சிவமா. 2, 23).  | 
| கௌவு - தல் | kauvu -, 5. v. tr. 1. To seize with mouth, grasp with eagerness. See கவ்வு கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டும் (நாலடி, 70). 2. To absorb, engross;  | 
| கௌவுகண் | kauvu-kaṇ n. <>கௌவு- + . Downcast furtive look; கீழ்ப்பார்வை. கௌவுகண் போட்டுப் பாரிக்கிறான். Nān.  | 
| கௌவுதடி | kauvutaṭi n. <>id. + . Forked stick. See கவைக்கோல், 1. (W.)  | 
| கௌவை 1 | kauvai n. prob. hvay. 1. Sound, noise, riar; ஒலி குயிற் கௌவையிற் பெரிதே (ஐங்குறு. 369). 2. Disclosure; 3. III report, scandal, disrepute; 4.Affliction,distress; 5.Toddy;  | 
| கௌவை 2 | kauvai n. See கவ்வை2 . .  | 
| கௌவைமரம் | kauvai-maram n. <>கௌவு- +. Cross-bar at the entrance of an enclosure to prevent animals from straying விலங்குகள் அடைப்புக்குள் வாராமல் தடுக்குங் கட்டை. Loc.  | 
| கௌளம் | kauḷam n. cf. gauda. (Mus.) A primary melody-type; இராகவகை (பரத. இராக 55.)  | 
| கௌளி 1 | kauḷi n. House-lizard. See கவுளி2 (திவா.)  | 
| கௌளி 2 | kauḷi n. perh. T. gauḷi cf. கௌடி. (Mus.) A specific melody-type; ஒர் இராகம். (பரத. இராக. 56.)  | 
| கௌளிக்கட்டாய்ச்சொல் (லு) - தல் | kauḷi-k-kaṭṭāy-c-col -, v. tr. <>கௌளி1 +. To deceive a person by professing to foretell, to mislead by soothsaying; குறிசொல்லி ஏமாற்றுதல்.  | 
| கௌளிக்கட்டு | kauḷi-k-kaṭṭu n. <>id. +. See கௌளிக்காதல். Loc. .  | 
| கௌளிக்காதல் | kauḷi-k-kātal n. <>id. +. Chrip of a lizard, as presaging good or evil; நன்மை தீமைகளை அறிவிக்கும் பல்லிச்சத்தம். (W.)  | 
| கௌளிச்சொல் | kauḷi-c-col, n. <>id. +. See கௌளிக்காதல். Loc. .  | 
| கௌளிசாத்திரம் | kauḷi-cāttiram, n. <>id. +. Treatise interpreting the chirps of lizards; பல்லிச்சொற்குப் பலன்குரும் நூல்.  | 
| கௌளிபத்திரம் | kauḷi-pattiram n. <>gaura +. White betel-leaf; வெள்ளை வெற்றிலைவகை.  | 
