Word |
English & Tamil Meaning |
|---|---|
| சஞ்சயம் 2 | cacayam, n. <>sam-šaya. Doubt; சந்தேகம். (இலக். அக.) |
| சஞ்சயன் | cacayaṉ, n. <>sa-jaya. The charioteer of Dhrtarāṣṭra, a character in the Mahabharata; திருதராட்டிரனுடைய சாரதி. சஞ்சயன்றனை வருகவென்று (பாரத. சஞ்சயன்றூது. 2). |
| சஞ்சயனம் | cacayaṉam, n. <>sa-cayana. Funeral ceremony in which the ashes and bones of a cremated body are collected, sprinkled with milk and thrown into sacred waters; பால்தெளித்தலாகிய ஈமச்சடங்கு. |
| சஞ்சரம் | cacaram, n. <>sa-cāra. 1. See சஞ்சலம், . . 2. cf. samsāra. Body; 3. Way. path; |
| சஞ்சரி 1 | cacari, n. See சஞ்சரீகம். (சங். அக.) . |
| சஞ்சரி 2 - த்தல் | cacari-, 11 v. intr. <>sacar. 1. To move about; நடமாடுதல். 2. To wander, range, haunt, as beasts; 3. To lodge, dwell, abide; 4. To lead immoral life; |
| சஞ்சரிகம் | cacarikam, n. See சஞ்சரீகம். சஞ்சரிக நறுமலர்த்தார் (பாரத. அருச்சுனன்றீர். 36). |
| சஞ்சரீகம் | cacarikam, n. <>cacarīka. A large black bee, beetle; வண்டுவகை. சஞ்சரீக மிசைபாட (மச்சபு. நைமிசா. 9). |
| சஞ்சலம் | cacalam, n. <>cacala. 1. Fickleness, unsteadiness; நிலையின்மை. 2. Rapid motion; 3. Trembling, shivering, tremulousness; 4. Sorrow, grief, trouble; 5. Disease. ailment; |
| சஞ்சலரகிதன் | cacala-rakitaṉ, n. <>id. + rahita. A person of undisturbed equanimity; one who is resolute and steadfast; மனக்கலக்கமற்றவன். (தாயு. கருணாகர. 1.) |
| சஞ்சலை | cacalai, n. <>cacalā. 1. Lightning; மின்னல். (பிங்.) 2. Lakṣmi; 3. Long-pepper; |
| சஞ்சாமாருதம் | cacā-mārutam, n. <>jhajhā +. See சண்டமாருதம். . |
| சஞ்சாயக்குளி | cacāya-k-kuḷi n. <>சஞ்சாயம் +. Pearl-fishery undertaken by the Government; அரசாங்கத்தில் நடத்தும் முத்துக்குளி (w.) |
| சஞ்சாயம் | cacāyam, n. 1. Portion of the produce of a field assigned to the cultivator; குடிவாரம். (R. T.) 2. Daily wages; 3. Direct management of lands, fisheries, etc,. by the proprietor without farming them; 4. Gratuity; 5. Extra gain; |
| சஞ்சாரபிரேதம் | cacāra-pirētam, n. <>sa-cāra +. Lit., walking corpse. A good-for-nothing, worthless fellow; [நடைப்பிணம்] உபயோகமற்றாவன். சிவபூசையில்லாதான் சஞ்சார பிராதமெனக் கூறலாமே (சிவரக. கத்தரிப். 19). |
| சஞ்சாரம் 1 | cacāram, n. <>sa-cāra. 1. Travelling, touring; யாத்திரை. 2. Movement , frequenting; 3. Natural habitat; 4. Immoral life; 5. (Nāṭya.) One of the five modes of stepping in a dance; 6. (Mus.) Modulations of the voice in singing the notes of the gamut; |
| சஞ்சாரம் 2 | cacāram, n. <>sam-sāra. See சழசாரம். Vul. . |
| சஞ்சாரவியாதி | cacāra-viyāti, n. <>சஞ்சாரம் +. Contagion, infectious disease; தொத்து வியாதி. Loc. |
| சஞ்சாரி 1 | cacāi, n. <>sa-cārī nom. sing. of sa-cārin. 1. Wanderer, traveller; சஞ்சரிப்பவன். 2. A melody-type having a considerable variety of notes; |
| சஞ்சாரி 2 | cacāri, n. <>sam-sārī nom. sing. of sam-sārin. 1. Cultivator, farmer; குடியானவன். 2. A man having a large family; |
| சஞ்சாலி | cacāli, n. <>U. janjāl. Large gun; பெரிய துப்பாக்கி. (w.) |
| சஞ்சாலிகம் | cacāḷikam, n. See சஞ்சரீகம். (சூடா.) . |
| சஞ்சாளிகம் | cacālikam, n. See சஞ்சரீகம். (சூடா.) . |
| சஞ்சிகை | cacikai, n. <>sa-cikā. Part, as of a book; issue, number, as of a periodical; புத்தகத்தின் அல்லது பத்திரிகையின் பகுதி. |
| சஞ்சிதம் | cacitam, n. <>sa-cita. 1. What is stored up, accumulated; சேர்த்துவைக்கப்பட்டது. 2. Accummulated karma of former births that still remains to be experienced, one of three karumam, q.v.; |
