Word |
English & Tamil Meaning |
|---|---|
| சசி 1 | caci, n. <>šašī nom. sing. of šašin. 1. See சசாங்கன். (பிங்.) . 2. Camphor; 3. Rock-salt; 4. cf. |
| சசி 2 | caci, n. <>šacī. Wife of Indra; இந்திராணி. சசியொ டொப்பாள் (சூளா. நகர. 28). |
| சசி 3 | caci, n. perh. கசி-. Rain; மழை. (அக. நி.) |
| சசிகன்னம் | caci-kaṉṉam, n. <>சசி1 + கன்னம்2. (Astron.) True distance of the moon from the earth; மிக்கும் சந்திரனுக்குமுள்ள தூரம். (w.) |
| சசிகேந்திரம் | caci-kēntiram, n. <>id. +. 1. (Astrol.) Situation of the moon in the ascendant or in the fourth, seventh or tenth house from it; சந்திரன் இலக்கினத்துக்கு ஒன்று நான்கு ஏழுபத்தாமிடங்களில் இருக்கை. 2. (Astron.) Moon's anomaly; |
| சசிசேகரன் | caci-cēkaraṉ, n. <>šaši-šēkhara. šiva, as wearing the moon on His head; [சந்திரனைத் தலையில் தரித்தவன்] சிவன். |
| சசிதரன் | caci-taraṉ, n. <>Saši-dhara. See சசிசேகரன். (பிங்.) . |
| சசிதுருவம் | caci-turuvam, n. <>சசி1 +. (Astron.) Mean longitude of the moon at epoch; கிராந்திபாத்ததுக்கும் சந்திரனிலைக்கும் ஒரு குறித்த காலத்திலிருந்து கிழக்கு மேற்கிலுள்ள சராசரி வித்தியாசம். |
| சசிதேகம் | caci-tēkam, n. <>id. +. Moon's disk; சந்திரவட்டம். (w.) |
| சசிப்பிரியம் | caci-p-piriyam, n. prob. šašipriya. (மூ. அ.) 1. Pearl; முத்து. 2. White Indian water-lily. See வெள்ளாம்பல். |
| சசிபுடபுத்தி | caci-puṭa-puti, n. <>சசிபுடம் +. (Astron). True motion of the moon in a given time; குறித்தகாலத்தில் சந்திரனுக்கு உரிய கதி. (w.) |
| சசிபுடம் | caci-puṭam, n. <>šaši-puṭa. (Astron). True longitude of the moon. குறித்த காலத்தில் கிராந்திபாதத்லிருந்து சந்திரன் நிற்கும் நிலை. (w.) |
| சசிமணாளன் | caci-maṇāḷaṉ, n. <>சசி +. Indra, as husband of šacī; [சசியின் கணவன்.] இந்திரன். (சூடா.) |
| சசியம் 1 | caciyam, n. <>sasya. 1. Crop; பயிர். (சி. சி. 2, 58, சிவாக்.) 2. Grain, fruit, vegetable produce; |
| சசியம் 2 | caciyam, n. <>sasya-sambara. Ceylon ebony. See மரா. (மலை.) . |
| சசியம் 3 | caciyam, n. <>சசி1. Rock-salt; இந்துப்பு. (மூ. அ.) |
| சசியம் 4 | caciyam, n. (மலை.) 1. Indian hemp; கஞ்சா. 2. A plant common in sandy tracts. See நிலப்பனை. |
| சசியாதிபதி | caciyātipati, n. <>sasya + adhi-pati. The planet which is lord of the crops for the year; ஒவ்வொரு வருடத்திற்குரிய தானையாதிபதி. (பஞ்சாங்.) |
| சசியாதிபன் | caciyātipaṉ, n. <>id. + adhi-pa. See சசியாதிபதி. . |
| சசிவர்ணபோதம் | caci-varṇa-pōtam, n. <>šaši-varṇa-bōdha. A Vēdānta work in Tamil by Tattuvarāyar; தத்துவராயர் தமிழில் இயற்றிய ஒரு வேதாந்தநூல். |
| சசிவல்லவன் | caci-vallavaṉ, n. <>šacī-vallabha. See சசிமணாளன். (பிங்.) . |
| சசிவன் | cacivaṉ, n. <>saciva. (யாழ். அக.) 1. Minister; மந்திரி. 2. Friend; |
| சசிவிக்கேபம் | caci-vikkēpam, n. <>சசி1 +. (Astron.) Moon's latitude during eclipse; position of the moon to the north or south of the ecliptic during esclipse; சந்திரன் கிரகணகாலத்தில் மேஷாதியாகவேனும் துலாதியாகவேனும் நிற்கும் நிலை. (சூடா. உள். 441.) |
| சசுபம் | cacupam, n. 1. cf. subhaga. Asoka tree. See அசோகு. (மலை.) . 2. Mast tree. See நெட்டிலிங்கம். (L.) |
| சசேலஸ்நானம். | cacēla-snāṉam, n. <>sacēla +. Ceremonial bathing without undressing oneself; கர்மாங்கமாக உடுத்த உடையோடு முழுகுகை. |
| சஞ்சகாரம் | cacakāram, n. <>satyaṅ-kāra. [T. Sacakāramu.] Earnest money; அச்சாரம். (C. G.) |
| சஞ்சடி | cacaṭi, n. See சச்சடி. (யாழ். அக.) . |
| சஞ்சத்தகர் | cacattakar, n. <>sam-šaptaka. A band mof warrior-kings who, under a vow, perform a herioc deed in battle; போரில் வீரச்செய்கை ஒன்றைச் செய்வதாகக்ச் சபதஞ்செய்து அச்சபதத்தின்படியே தவறாது நடக்கும் அரசவீரக் கூட்டத்தார். அருச்சுன்னைச் சஞ்சத்தகரொழிந்தார் வந்து அறை கூவிக்கொண்டு (பாரதவெண். 772, உரைநடை). |
| சஞ்சம் | cacam, n. <>T. tjannidamu <>yajōpavīta. 1. Sacred cord or thread worn by the twice-born; பூணூல். (w.) 2. Sash; |
| சஞ்சயம் 1 | cacayam, n. <>sa-caya. Assembly, multitudde, collection; கூட்டம். (யாழ். அக.) |
