Word |
English & Tamil Meaning |
---|---|
பாசிபற்று - தல் | pāci-paṟṟu- v. intr. <>id.+. To become mossy or mouldy; பாசியுண்டாதல். (W.) |
பாசிபிடி - த்தல் | pāci-piṭi- v. intr. <>id.+. See பாசிபற்று-. (W.) . |
பாசிபிடித்தபல் | pāci-piṭitta-pal n. <>id.+. See பாசிபற்றினபல். . |
பாசிபூ - த்தல் | pāci-pū- v. intr. <>id.+. 1. See பாசிபற்று-. (W.) . 2. To be ancient; to be antiquated; |
பாசிமணி | pāci-maṇi n. <>id.+. (W.) 1. A string of small black beads; கரியமணிவடம். 2. Necklace of green, earthen beads; |
பாசிமறன் | pāci-maṟaṉ n. <>id.+. (Puṟap.) A theme describing the desire of an invading army to carry the battle into the city of an enemy, after inflicting a crushing defeat on him at the moat of his fortress; போர்மேற்சென்ற படை பாசிநிலை வெற்றிக்குப்பின் பகைவர் ஊரகத்துப் போர்விரும்புதலைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 68, உரை.) |
பாசிமுரல் | pāci-mural n. perh. id.+. Halfleak, sea-fish, attaining 6 in. in length, Hemirhamphus xanthopterus; ஆறங்குலம் வளரும் கடல்மீன்வகை. |
பாசிலை | pācilai n. <>பாசு + இலை. 1. Green leaf; பச்சையிலை. (திவா.) பாசிலை நாணற் படுத்துப் பரிதிவைத்து (திவ். நாய்ச். 6, 7). 2. Betel leaf; |
பாசிவரி | pāci-vari n. <>பாசி+. Tax paid for the privilege of fishing; மீன் பிடித்துக்கொள்வதற்குக் கொடுக்கும் வரி பாசிவரிக் காரனோ (விறலிவிடு. 458). |
பாசிவிலை | pāci-vilai n. <>id.+. Price of fish; மீன்விலை. (W.) |
பாசிழை | pāciḻai n. <>பாசு + இழை. Well-adorned woman; அலங்கரிக்கப்பட்ட பெண். பாசிழைப் பரவை யல்குல் (சீவக. 586). |
பாசினம் | pāciṉam n. perh. id.+ இனம். Flock of parrots; கிளிக்கூட்டம். சிறுதினைச் செவ்வாய்ப் பாசினங் கடீஇயர். (நற். 134). |
பாசீகன் | pācīkaṉ n. prob. pācaka. Cook; சமையல்செய்வோன். (நாமதீப.172.) |
பாசு 1 | pācu n. <>பசு-மை. 1. Greenness, verdure; பசுமை. (திவா.) 2. Bamboo; 3. Bravery, courage; |
பாசு 2 | pācu n. <>pāša. Tie, worldly attachment. See பாசம், 6. பாசற்றவர் பாடிநின்றாடும் பழம்பதி (தேவா. 889, 7). |
பாசுணம் | pācuṇam n. cf. pāršva. Side; பக்கம். பரப்பமை பலகையொடு பாசுணங் கோலி (பெருங். உஞ்சைக்.38, 148, உரை). |
பாசுபதம் | pācupatam n. <>pāšupata. 1. A šaiva sect which does not recognise the existence of āṇavamala and holds that šiva entrusts the perfected soul with His function, one of aka-p-puṟa-c-camayam, q.v.; ஆணவமலம் இல்லையென்றும் ஈசன் பக்குவமடைந்த ஆன்மாக்களிடம் தன் குணங்களைப் பற்றுவித்துத் தான் அதிகாரத்தினொழிவு பெற்றிருப்பனென்றும் கூறும் அகப்புறச்சமயவகை. (சி. போ. ப. அவை.) 2. An Upaniṣad, one of 108; 3. See பாசுபதாத்திரம். 4. Taper-pointed mountain ebony. |
பாசுபதன் | pācupataṉ n. <>id. 1. šiva; சிவபெருமான் பார்த்தனுக் கருள்கள் செய்த பசுபதன் (தேவா.389, 6). 2. Follower of the system of pācupatam among the šaivaites; 3. Worshipper of šiva; |
பாசுபதாத்திரம் | pācupattiram n. <>id.+ astra. Arrow which has šiva as its presiding deity; சிவபெருமானைத் தேவதையாகக்கொண்ட அஸ்திரம். |
பாசுரஞ்சேவி - த்தல் | pācura-cēvi- v. intr. <>பாசுரம்+. To recite sacred poems; திவ்யப்பிரபந்தப் பாடலோதுதல். Vaiṣṇ. |
பாசுரம் | pācuram n. perh. பா + சுரம். 1. Sacred poem; திருப்பாடல். பாசுரம் பாடலுற்றார் பரசமயங்கள் பாற (பெரியபு. திருஞான. 818). 2. Epistle or letter from a high personage; 3. Word, utterance; 4. Method; 5. Formula; 6. The musical sound of a flute; |
பாசுவசுரோணி | pācuvacurōṇi n. Common physic nut. See காட்டாமணக்கு. (மலை.) |
பாசை 1 | pācai n. <>pācā. Cooking; சமைக்கை. (யாழ். அக.) |