Word |
English & Tamil Meaning |
---|---|
பாசை 2 | pācai n. <>bhāṣā. Loc. 1. Language; மொழி. 2. Swearing, oath; |
பாசை 3 | pācai n. <>பாசி1. Moss; பாசி. Loc. |
பாஞ்சசத்திகம் | pācacattikam n. <>paca-sabdika. Musical instrument; வாத்தியப்பொது (யாழ். அக.) |
பாஞ்சசன்னியம் | pācacaṉṉiyam n. <>pācajanya. 1. Conch of Viṣṇu; திருமாலின் சங்கம். மதுசூதன் வாயமுதம் பன்னாளு முண்கின்றாய் பாஞ்ச சன்னியமே (திவ். நாய்ச். 7, 5). 2. Fire; 3. Reed; |
பாஞ்சராத்திரம் | pāca-rāttiram n. <>pācarātra. A Vaiṣṇava āgama; வைஷ்ணவாகமங்களுள் ஒன்று. (சி. போ. பா.) |
பாஞ்சராத்திரி | pācarāttiri n. <>pācarātrin. A follower of pācarāttiram; வைஷ்ணவ சமயத்திற் பாஞ்சராத்திரத்தை அநுசரிப்பவன். (சி. போ. பா. அவை. 4, சாமிநா.) |
பாஞ்சராத்திரிகன் | pācarāttirikaṉ n. <>pāca-rātrika. See பாஞ்சராத்திரி. (W.) . |
பாஞ்சலம் | pācalam n. <>pācala. (நாநார்த்த.) 1. Wind; காற்று. 2. Fire; 2. Gain; |
பாஞ்சாலபுருஷன் | pācāla-puruṣaṉ n. <>pācāla+. A person of noble appearance; இலட்சணமுள்ளவன். (W.) |
பாஞ்சாலம் | pācālam n. <>pācāla. 1. An ancient country, one of 56 tācam, q.v.; தேசம் ஐம்பத்தாறனுள் ஒன்று. துளங்கில் பாஞ்சால மிக்கன வட்டம் (திருவிளை. நரிபரி. 104). 2. Beauty; noble appearance; |
பாஞ்சாலமட்டியம் | pācāla-maṭṭiyam n. <>id.+. A special mode of marking time; தாளவகை. (யாழ். அக.) |
பாஞ்சாலன் | pācālaṉ n. <>id. 1. Inhabitant of pācāla; பாஞ்சால தேசத்தரசன். (யாழ். அக.) 2. King of Pācāla. 3. See பாஞ்சாலபுருஷன். (யாழ். அக.) |
பாஞ்சாலி | pācāli n. <>pācālī. 1. Draupadī, the princess of pācāla; துரோபதை. பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தன் முடிக்க (திவ். பெரியதி. 6, 7, 8). 2. Wooden doll; |
பாஞ்சாலிகம் | pācālikam n. <>pācālikā. Play with wooden doll; மரப்பாவை விளையாட்டு பாஞ்சாலிக முன்னான நல்ல விலையாட்டின் (திருவாலவா. 62, 26). |
பாஞ்சாலிகை | pācālikai n. <>pācālikā. See பாஞ்சாலி. (நாநார்த்த.180.) . |
பாட்கா | pātkā n. <>U. bhādwa. Pimp, gobetween; கூட்டிக்கொடுப்போன். Madr. |
பாட்சா | pāṭcā n. <>U. bādshāh. Pasha, Muhammadan king or governor; முகம்மதிய அரசன். (W.) |
பாட்டக்காரன் | pāṭṭa-k-kāraṉ n. <>பாட்டம்+. 1. Lessee; குத்தகைக்காரன். 2. Tenant, opp. to caṉmi; |
பாட்டகம் | pāṭṭakam n. prob. sphōṭaka. Chicken-pox; சிச்சிலுப்பையம்மை. (W.) |
பாட்டகன் | pāṭṭakaṉ n. See பாடகன். (W.) . |
பாட்டச்சீட்டு | pāṭṭa-c-cīṭṭu n. <>பாட்டம்+. Lease-deed; குத்தகைக்காரன் எழுதிக்கொடுக்குங் குத்தகைச் சீட்டு. |
பாட்டநிலம் | pāṭṭa-nilam n. <>id.+. 1. Wet lands on which was fixed a low assessment in grain; குறைந்த தானியவரியுடைய நன்செய் நிலம். (G. Tn. D. I, 311.) 2. The land obtained on lease; |
பாட்டநெல் | pāṭṭa-nel n. <>id.+. The quantum of paddy fixed to be paid as rent to a landlord in a contract of lease; குத்தகை யொப்பந்தப்படி குத்தகைக்காரனால் நிலச்சுவான் தாரருக்கு அளக்கப்பட வேண்டிய நெல். (S. I. I. v. 92.) |
பாட்டப்பிடிப்பு | pāṭṭa-p-piṭippu n. <>id.+. The amount of premium paid by a lessee to his landlord; பாட்டக்காரன் பாட்டநெல் தவறாமல் அளப்பதற்கு உறுதியாக அவனிடமிருந்து நிலத்துக்குரியவன் வாங்கும் முன்பணம். Nā. |
பாட்டம் 1 | pāṭṭam n. prob. படு-. 1. Garden; தோட்டம். பாங்கரும் பாட்டங்காற் கன்றொடு செல்வேம் (கலித். 116). 2. Cloud; 3. A shower of rain; 4. cf. bhāṭa. Tax, rent; 5. Part of the play of tip-cat; 6. Turn in the play of tip-cat; 7. Contract of lease; 8. cf. pāṭa. Crosswise position; |