Word |
English & Tamil Meaning |
---|---|
பாட்டிற்போ - தல் | pāṭṭiṟ-pō- v. intr. <>பாடு+. (W.) 1. To go about on one's business; தன் காரியமாய்ச் செல்லுதல். 2. (Astron.) To set, as the moon or other heavenly body; |
பாட்டு 1 | pāṭṭu n. <>பாடு-. [K. hādu.] 1. Singing, chanting; பாடுகை. 2. Song, hymn, that which is sung or adapted to music; 3. Music; 4. Verse or stanza, poem; 5. Word; 6. Abuse; |
பாட்டு 2 | pāṭṭu n. <>படு1-. Layer, pleat; கொய்சகம் முதலியவற்றின் அடுக்கு. Loc. |
பாட்டுக்கச்சேரி | pāṭṭu-k-kaccēri n. <>பாட்டு+. Music party; சங்கீதக் கச்சேரி. Mod. |
பாட்டுக்காணி | pāṭṭu-k-kāṇi n. <>படு-+. Waste land, sterile or stony ground; தரிசு. (J.) |
பாட்டுக்காரன் | pāṭṭu-k-kāraṉ n. <>பாட்டு+. (W.) 1. Songster; பாடகன். 2. One skilled in music; |
பாட்டுக்கேள் - தல் [பாட்டுக்கேட்டல்] | pāṭṭu-k-kēḷ- v. intr. <>id.+. (W.) To hear or attend a musical performance; சங்கீதங்கேட்டல். 2. To be abused; |
பாட்டுச்சொல்(லு) - தல் | pāṭṭu-c-col- v. intr. <>id.+. See பாட்டுப்படி-. . |
பாட்டுடைத்தலைமகன் | pāṭṭuṭai-t-talai-makaṉ n. <>id.+. Hero of a poem; காப்பியத் தலைவன். எம்பெருமான் பாட்டுடைத் தலைமகனாகவும், ஸ்ரீ வைஷ்ணவர்கள் கிளவித் தலைமக்களாகவும் (திருவிருத். 6, அப்பிள்ளையுரை). |
பாட்டுடைத்தலைவன் | pāṭṭuṭai-t-talaivaṉ n. <>id.+. See பாட்டுடைத்தலைமகன். உயர்ந்தோன் பாட்டுடைத்தலைவ னாகும் (நம்பியகப். 246). |
பாட்டுத்தரை | pāṭṭu-t-tarai n. <>படு-+. See பாட்டுக்காணி. (J.) . |
பாட்டுநாயகன் | pāṭṭu-nāyakaṉ n. <>பாட்டு . See பாட்டுடைத்தலைமகன். (யாழ். அக.) . |
பாட்டுநிலம் | pāṭṭu-nilam n. <>படு-+. See பாட்டுக்காணி. . |
பாட்டுப்படி - த்தல் | pāṭṭu-p-paṭi- v. intr. <>பாட்டு+. (W.) 1. To sing; இசைப்பாட்டுப்பாடுதல். 2. To compose verses; |
பாட்டுப்பாடு - தல் | pāṭṭu-p-pāṭu- v. intr. <>id.+. See பாட்டுப்படி-. . |
பாட்டுமடை | pāṭṭu-maṭai n. <>id.+ மடு-. A series of songs sung at intervals in dances; குரவைக்கூத்து முதலியவற்றின் இடையே பாடும் பாட்டு (சிலப். 24, தலைப்பு.) |
பாட்டுவாங்கு - தல் | pāṭṭu-vāṅku- v. intr. <>id.+. To be severely abused; வசவுசெபறுதல். Colloq. |
பாட்டுவாளி | pāṭṭu-v-āḷi n. <>id.+. One who sings to the accompaniment of a handdrum; strolling singer; உடுக்கையடித்துப் பாடுவோன். (J.) |
பாட்டுவிருத்தி | pāṭṭu-virutti n. <>id.+. Lands given for drawing the image of the goddess and uttering praises, in pakavati temples; பகவதிகோயில்களில் அம்மன் வடிவெழுதித் துதிக்குந்தொழிலுக்கு விடப்படும் நிலம். Nā. |
பாட்டை 1 | pāṭṭai n. perh. vāṭa. 1. [T. bāṭa, K. bāṭe.] cf. U. bāt. Road, way; பாதை இராஜபாட்டை. 2. Style, as of music; 3. Conduct, behaviour; |
பாட்டை 2 | pāṭṭai n. cf. pāṭhīna. Seafish, reddish, Eleotris muralis; சிவப்பு நிறமுள்ள கடல்மீன்வகை. |
பாட்டைசாரி | pāṭṭai-cāri n. <>பாட்டை + cārin. Traveller, wayfarer; வழிப்பிரயாணி. Colloq. |
பாட்பம் | pāṭpam n.<>bāṣpa. (நாநார்த்த. 270.) 1. Tears; See பாஷ்பம். 2. Heat, glow; |
பாட்லா | pāṭlā n. See பாட்டில். Tinn. . |
பாட்லாக்கு | pāṭlākku n. <>E. Padlock; நாதாங்கிழுளைவகை. Loc. |
பாடக்கிடம் | pāṭa-k-kiṭam n. cf. pāṭhā. Worm-killer. See ஆடுதின்னாப்பாளை. (சங். அக.) |
பாடகஞ்சொல்(லு) - தல் | pāṭaka-col- v. intr. prob. pāṭhaka+. To expound puraṇic stories in an impressive manner with gestures and poses; புராணகதைகளை மனத்திற்படும்படி அபிநயித்துச் சொல்லுதல். Nā. |
பாடகம் 1 | pāṭakam n. <>pāṭaka. 1. Street; section of a village; தெரு. (பிங்.) 2. A Viṣṇu shrine in Conjeevaram; 3. Portion of field; 4. Shade; 5. A drum; 6. Bank, shore; 7. Dicethrow; 8. Loss; |