Word |
English & Tamil Meaning |
---|---|
பாடகம் 2 | pāṭakam n. <>pāṭaka. [K. pādaga.] Anklet, worn by women; மகளிர் காலணி. பாடகத் தாமரைச் சீறடி பணிந்து (மணி. 25, 85). |
பாடகம் 3 | pāṭakam n. A kind of garment; ஒருவகைத் துகில் (சிலப். 14, 108, உரை.) |
பாடகம் 4 | pāṭakam n. cf. பாடலம்1. Red; சிவப்பு. (அக. நி.) |
பாடகம் 5 | pāṭakam n. <>bhāṭaka. Wage; கூலி. (நாநார்த்த. 261.) |
பாடகம் 6 | pāṭakam n. <>பாடு-+அகம். A place where music is performed; பாடும் இடம் பாடகஞ் சாராமை பாத்திலார் (ஏலாதி, 25). |
பாடகவித்துவான் | pāṭaka-vittuvāṉ n. prob. pāṭhaka+. One who expounds puraṇic stories in an impressive manner with gestures and poses; புராணகதைகளை மனத்திற்படும்படி அபிநயித்துச் சொல்லுவோன். Nā. |
பாடகன் 1 | pāṭakaṉ n. perh. pāṭhaka. Songster, musician; பாடுவோன். விறலியர் பாடகர் பாணர் புகழக்கண்டு (திருவாலவா. 55, 3). |
பாடகன் 2 | pāṭakaṉ n. <>bhāṣaka. Able speaker; சொல்வன்மையுள்ளவன். நல்லவார்த்தைகள் சொல்லவல்ல . . . பாடகன் (திருவாலவா, 32, 5). |
பாடகி | pāṭaki n. Fem. of பாடகன்1. Songstress; பாடுபவள். (நாமதீப.183.) |
பாடங்கேள் - தல் [பாடங்கேட்டல்] | pāṭaṅ-kēḷ- v. tr. <>பாடம்+. (W.) 1. To learn under a master; ஆசிரியனிடம் கற்றல். 2. To prescribe a lesson for study; |
பாடங்கொடு - த்தல் | pāṭaṅ-koṭu- v. intr. <>id.+. 1. To recite a lesson; படித்த பாதத்தை ஒப்பித்தல். (W.) 2. To prescribe a lesson for study; |
பாடசாலை | pāṭa-cālai n. <>pāṭha+. School or college for learning; கல்விச்சாலை. |
பாடஞ்செய் - தல் | pāṭa-cey- v. <>பாடம்+. intr. To shine, emit lustre; ஒளிவிடுதல் நினது பாடஞ் செய்கின்ற . . . வேல் (புறநா. 57, உரை). See பாடம் பண்ணு-, 2, 3. |
பாடஞ்சேர் - தல் | pṭa-cēr- v. intr. <>id.+. To be pressed down, compressed by a weight; பாரத்தால் அழுத்தப்படுதல். (W.) |
பாடஞ்சொல்(லு) - தல் | pāṭa-col- v. <>பாடம்+. tr. To explain lessons; to teach; to recite lessons; கற்பித்தல். --intr. . To recite lessons; |
பாடணம் | pāṭaṇam n. <>bhāṣaṇa. 1. speaking, speech; பேச்சு. 2. Lecturing; teaching; |
பாடபம் 1 | pāṭapam n. See பாடவம். (W.) . |
பாடபம் 2 | pāṭapam n. See பாடவம், 1. (W.) . |
பாடபேதம் | pāṭa-pētam n. <>pāṭha-bhēda. Variant reading of a text; ஒரு நூலின் பிரதியிற் கண்டவற்றிற்கு வேறானபாடம். Mod. |
பாடம் 1 | pāṭam n. <>படு-. 1. Pressure; compression, as of a heap of tobacco, olas or skins by a weight placed on it; பாரம்வைத்து அழுத்துகை. (W.) 2. Tanning, as leather; curing, as tobacco; 3. Lustre of precious stones and metals; 4. A garland for the head, chaplet; 5. Betel; |
பாடம் 2 | pāṭam n. <>pāṭha. 1. Lesson; படிக்கும் நூற்பகுதி. பாடம் போற்றல் (நன். 41). 2. Reading, perusal, study in general; 3. Text of a poem or a treatise; 4. Study of the Vēda; 5. That which is learnt by rote or well read; |
பாடம் 3 | pāṭam n. <>vāṭa. 1. Street; தெரு. (பிங்.) 2. Street of herdsmen; |
பாடம் 4 | pāṭam n. <>bādham. (நாநார்த்த. 256.) 1. Consent; சம்மதி. 2. Firmness; 3. Excess; |
பாடம்பண்ணு 1 - தல் | pāṭam-paṇṇu- v. tr. <>பாடம்+. (W.) 1. To pile up, as olas, tobacco; ஓலை முதலியவற்றை அடுக்கிவைத்தல். 2. To tan; 3. To cure tobacco leaves, etc.; |
பாடம்பண்ணு 2 - தல் | pāṭam-paṇṇu- v. tr. <>பாடம்+. To learn by heart commit to memory; மனப்பாடம்பண்ணுதல். (W.) |
பாடம்போற்று - தல் | pāṭam-pōṟṟu- v. intr. <>id.+. To reflect upon what is learnt; படித்த பாடத்தைச் சிந்தித்தல். (நன். 41.) |