Word |
English & Tamil Meaning |
---|---|
பாடனம் 2 | pāṭaṉam n. <>paṭnana. (யாழ். அக.) 1. Teaching; போதிக்கை. 2. Singing; |
பாடனம் 3 | pāṭaṉam n. <>pāṭana. Breaking, splitting; பிளக்கை. (யாழ். அக.) |
பாடனுபவி - த்தல் | pāṭaṉupavi- v. intr. <>பாடு+. To suffer, experience suffering, undergo trials; வருந்துதல். Loc. |
பாடா | pāṭā n. <>pāṭha. 1. Worm-killer. See ஆடுதின்னாப்பாளை. (மலை.) 2. Shining moon seed, m. cl., Cyclea burmanni; |
பாடாகு - தல் | pāṭāku- v. intr. <>பாடு+. (W.) 1. To suffer injury; கெடுதியடைதல். 2. To perish; to be ruined; |
பாடாண் | pāṭāṇ n. <>பாடு-+ஆண். See பாடாண்டிணை. (தொல். பொ. 80.) . |
பாடாண்டிணை | pāṭāṇṭiṇai n. <>பாடாண் + திணை. (Puṟap.) Theme praising a hero's fame, power, munificence, etc.; பாட்டுடைத்தலைவனது கீர்த்தி. வலி, கொடை, அளி முதலியவற்றைப் புகழ்ந்து கூறும் புறத்துறை. (தொல். பொ, 80, உரை.) |
பாடாணத்தாபனம் | pāṭāṇa-t-tāpaṉam n. See பாஷாணஸ்தாபனம். (யாழ். அக.) . |
பாடாணதாரகம் | pāṭāṇa-tārakam n. See பாஷாணதாரகம். (யாழ். அக.) . |
பாடாணம் | pāṭāṇam n. See பாஷாணம். . |
பாடாணமுத்தி | pāṭāṇa-mutti n. <>pāṣāṇa+. The state of salvation in which the soul is supposed to lie still like a piece of stone; ஆன்மா கற்போலக்கிடப்பதாகக் கருதப்படும் முத்திநிலை. |
பாடாணவாதசைவம் | pāṭāṇa-vāta-caivam n. <>பாடாணவாதம்+. (šaiva.) a šaiva sect which holds the doctrine of pāṭāna-vātam; பாடாணவாதக்கொள்கையையுடைய சைவசமயவகை. (சி. போ. பா. அவை. பக். 5, சுவாமிநா.) |
பாடாணவாதம் | pāṭāṇa-vātam n. <>pāṣāṇa+. (šaiva.) The doctrine that the soul has āṇava-malam clinging to it even in the final state and that it lies still in a stonelike condition when attaining salvation; ஆன்மாவுக்கு முத்திநிலையிலும் ஆணவமலமுண்டென்றும் அந்நிலையிற் கற்போல் அது கிடக்குமென்றுங் கூறுங்கொள்கை. (சி. போ. பா. அவை. பக். 22, சுவாமிநா.) |
பாடாணவாதி | pāṭāṇa-vāti n. <>id.+. A follower of the doctrine of pāṭāṇa-vātam; பாடாணவாதக்கொள்கையையுடையோன்). (சிவப்பிர. அவை. 7, உரை.) |
பாடாந்தரம் 1 | pāṭāntaram n. <>pāṭhāntara. Variant reading; பாடபேதம். |
பாடாந்தரம் 2 | pāṭāntaram n. <>bhāṣāntara. Foreign language; வேற்றுமொழி. (சங். அக.) |
பாடாய்முடி - தல் | pāṭāy-muṭi- v. intr. <>பாடு + ஆ-+. To end in disaster; கெடுதியாய் முடிதல். பாடாய் முடியும் (கொன்றைவே.) |
பாடாய்விழு - தல் | pāṭāy-viḻu- v. intr. <>id.+ id.+. (W.) 1. To have a dangerous fall; ஆபத்துண்டாம்படி விழுதல். 2. To fall causing heavy loss, as a valuable tree; to lie prostrate, as the crops of a field; |
பாடாயடி - த்தல் | pāṭāy-aṭi- v. tr. <>id.+id.+. To beat severely; கடுமையாகப் புடைத்தல். (W.) |
பாடாயழி - தல் | pāṭāy-aḷi- v. intr. <>id.+id.+. To be seriously damaged; to be ruined; மிகக் கேடுறுதல். (W.) |
பாடாவதி | pāṭāvati n. <>பாடு + avadhi. Loc. 1. Trouble, distress, disaster; துன்பம். 2. Useless thing; |
பாடாவறுதி | pāṭāvaṟuti n. <>id.+ ஆ-+. (J.) 1. Very heavy or severe damage, great loss; பெருநஷ்டம். 2. Bed-ridden condition after a severe injury; |
பாடாவாரி | pāṭāvāri n. See பாடாவறுதி. (W.) . |
பாடாவிதி | pāṭāviti n. See பாடாவதி. Loc. . |
பாடாற்று - தல் | pāṭāṟṟu- v. intr. <>பாடு+. To endure affliction or sorrow; துன்பம் பொறுத்து¢க்கொள்ளுதல். சிலநா ளாற்றாமையோடே பாடாற்றிக்கிடந்தார் (ஈடு, 5, 3, 1). |
பாடி 1 | pāṭi n. <>படு-. [T. pādu K. M. pādi.] 1. Town, city; நகரம். பாடி விழாக்கோள் பன்முறை யெடுப்ப (சிலப். உரைபெறு. 3). 2. Hamlet; quarters; 3. Pastoral village; 4. District; 5. See பாடிவீடு. 6. Army, troop; 7. Armour, coat of mail; 8. Spy; |
பாடி 2 | pāṭi n. <>பாடு-. (W.) 1. Singer; warbler; பாடு-பவன்-பவள்-வது. கூழுக்குப்பாடி, வானம்பாடி. 2. A professional singing beggar; 3. (Mus.) A tune; |