Word |
English & Tamil Meaning |
---|---|
பாடரி | pāṭari n. <>pāṭalī. See பாடலி, 5. (அக. நி.) . |
பாடல் 1 | pāṭal n. <>பாடு-. 1. Versifying; singing; பாடுகை. பாடல் சான்ற புலனெறி வழக்கமும் (தொல். பொ. 53). 2. Song, lyric; 3. Poem, poetry; 4. Fame, renown; 5. Reading; |
பாடல் 2 | pāṭal n. Bitter-gourd; பாகல். (சங். அக.) |
பாடல் 3 | pāṭal n. See பாடலிபுரம். பாடலிற் பிறந்த பசும்பொன் வினைஞரும் (பெருங். உஞ்சைக். 58, 42). |
பாடல்பெற்றதலம் | pāṭal-peṟṟa-talam n. <>பாடல்+பெறு-+. Shrine sanctified by the hymns of Nāyaṉmārs or āḻvārs; நாயன்மார்களா லேனும் ஆழ்வார்களாலேனும் பாடப்பெற்ற திருப்பதி. |
பாடலம் 1 | pāṭalam n. <>pāṭala. 1. Red; சிவப்பு. (திவா.) 2. Pale red; 3. Saffron; 4. Horse; 5. Horse of the Cēra Kings; 6. See பாதிரி. 7. A kind of a paddy sown and harvested during the rainy season; |
பாடலம் 2 | pāṭalam n. perh. bādham. Vow; சபதம். (அக. நி.) |
பாடலி | pāṭali n. <>pāṭalī. 1. See பாதிரி. (மலை.) . 2. A plant. 3. A plant. 4. See பாடலிபுரம். 5. Toddy; 6. A Kind of paddy; 7. A creeper; |
பாடலிபுத்திரம் | pāṭaliputtiram n. <>Pāṭalī-putra. 1. See பாடலிபுரம். . 2. Tiruppātirippuliyūr, a šiva shrine in South Arcot District; |
பாடலிபுரம் | pāṭali-puram n. <>Pāṭalīpura. The capital of Magadha near the confluence of the šōṇ and the Ganges, identified with the modern patna; கங்கை சோணை நதிகளின் சங்கமத்திலுள்ளதும் மகததேசத்துத் தலை நகருமான ஒரு புராதனநகரம். Mod. |
பாடலை | pāṭalai n. <>pāṭalā. (சங். அக.) a tree மரவகை 2. See பாடலிபுரம். 3. Durga; |
பாடவம் 1 | pāṭavam n. <>bādava. The submarine fire; வடவாழுகாக்கினி. |
பாடவம் 2 | pāṭavam n. <>pāṭava. 1. Cleverness, ability, prowess; வல்லமை. பாடாவத்தொழின் மன்மதன் பாய்கணை (கம்பரா. சூர்ப். 73). 2. Exultation, joy; 3. Health; 4. Greatness; |
பாடவம் 3 | pāṭavam n. See பாடகம். காற்பாடவம் கழன்றுபோமோ? Colloq. |
பாடவரி | pāṭa-vari n. A village cess; கிராமவரிவகை. (I. M.P. Tp. 234.) |
பாடவரை | pāṭavarai n. cf. sword-bean; வாளவரை. (நாமதீப. 337.) |
பாடவள் | pāṭavaḷ n. <>பாடு-. (யாழ். அக.) 1. See பாடவை. . 2. Songstress |
பாடவன் | pāṭavaṉ n. <>id. 1. Songster; பாடுபவன். (யாழ். அக.) 2. See பாடவை. (W.) |
பாடவியம் | pāṭaviyam n. perb. pāṭhavya. A musical instruments; வாச்சியவகை. (S. I. I. ii, 275.) |
பாடவேளை | pāṭa-vēḷai n. <>பாடம்+. Time when the lustre of a gem is clearly perceived; இரத்தினங்களை மதிப்பிடுதற்கேற்ற ஒளியமைந்த வேளை. Colloq. |
பாடவை | pāṭavai n. <>பாடு-. Gemini of the zodiac; மிதுனராசி. (திவா.) |
பாடற்பயன் | pāṭaṟ-payaṉ n. <>பாடல்+. Effect of a song, of eight kinds, viz., iṉpam, teḷivu, niṟai, oḷi, vaṉcol, iṟuti, mantam, uccam; இன்பம். தெளிவு, நிறை, ஒளி. வன்சொல். இறுதி, மந்தம். உச்சம் என்னும் எண்வகையான இசைப்பயன். (சிலப், 3, 16, உரை.) |
பாடன் | pāṭaṉ n. Lustre. See பாடம், 3. (S. I. I. ii, 78.) |
பாடன்மகடூஉ | pāṭaṉ-makaṭūu n. <>பாடல்+. Songstress; விறலி. (திவா.) |
பாடன்மகள் | pāṭaṉ-makaḷ n. <>id.+. See பாடன்மகடூஉ. (யாழ். அக.) . |
பாடனம் 1 | pāṭaṉam, n. <>bhāsaṇa. See பாஷணம். (யாழ். அக.) . |