Word |
English & Tamil Meaning |
---|---|
பாட்டம் 2 | pāṭṭam n. <>bhāṭṭa. A system of Pūrvamīmāmsā founded by Kumārila Bhaṭṭa; குமாரிலபட்டராற் பிரசாரஞ் செய்யப்பட்ட பூர்வமீமாஞ்சை மதம். குருமதம் பாட்டம் (பிரபோத. 11, 6). |
பாட்டரம் | pāṭṭaram n. <>பாடு + அரம். A kind of flat file; தட்டையான அரவகை. Nā. |
பாட்டலாக்குக்கம்மல் | pāṭṭalākku-k-kammal n. <>E. padlock+. Women's ear-ornament, resembling a padlock, fastened behind the ear-lobe with a screw; மாட்டியணிதற்குரிய கம்மல்வகை. |
பாட்டலோடு | pāṭṭaṉ-ōṭu n. <>E. bottle + ஓடு. See பாட்டிலோடு (C. G.) . |
பாட்டன் 1 | pāṭṭaṉ n. [M. pāṭṭan.] 1. Grandfather; பெற்றோரின் தந்தை. தந்தை தாயே பாட்டன் பாட்டி (பன்னிருபா. 179). 2. Ancestor, grandsire; |
பாட்டன் 2 | pāṭṭaṉ n. <>bhāṭṭa. Follower of the system of Kumārila Bhaṭṭa; பாட்டமதத்தான். (சி. சி. 1, 1, மறைஞா.) |
பாட்டா 1 | pāṭṭā n. See பாட்டன். (யாழ். அக.) . |
பாட்டா 2 | pāṭṭā n. Madr. 1. Sourness, fermentation; புளிப்பு. கள்ளுப் பாட்டாவாயிருக்கிறது. 2. Sour toddy; |
பாட்டாசாரியம் | pāṭṭācāriyam n. <>bhāṭṭācārya. See பாட்டம். (W.) . |
பாட்டாசாரியர் | pāṭṭācāriyar n. <>Bhāṭṭācārya. Kumārila Bhaṭṭa, the author of a system of Mīmāmsā philosophy; மீமாஞ்சையின் பாட்டமதப்பிரிவுக்கு ஆசிரியரான குமாரிலபட்டார். |
பாட்டாள் 1 | pāṭṭāḷ n. <>பாடு + ஆள். (J.) 1. Industrious person; உழைப்பாளி. 2. Idler; |
பாட்டாள் 2 | pāṭṭāḷ n. <>பாட்டு+. Songster; பாடுபவன். (W.) |
பாட்டாளி 1 | pāṭṭāḷi n. See பாட்டாள். (யாழ். அக.) . |
பாட்டாளி 2 | pāṭṭāḷi n. <>பாடு+. 1. Industrious person; உழைப்பாளி. (யாழ். அக.) 2. A low-paid revenue-officer of the caṅkētam department; |
பாட்டி 1 | pāṭṭi n. Fem. of பாட்டன். 1. Grandmother; பெற்றோரின் தாய். தந்தை தாயே பாட்டன் பாட்டி (பன்னிருபா. 179). 2. Aged woman; |
பாட்டி 2 | pāṭṭi n. Female of hog, dog and fox; பன்றி, நாய் நரியாகிய விலங்கின் பெண்பாற்பெயர் (தொல். பொ. 620, 621.) |
பாட்டி 3 | pāṭṭi n. <>பாட்டு. Woman of the class of strolling singers; பாடன் மகளிர் பாணர் வருக பாட்டியர் வருக (மதுரைக். 749). |
பாட்டிமார் | pāṭṭimār n. cf. பத்தேமாரி. A moplah vessel often 76 ft. long 21 ft. broad, 11ft. 9 in. in depth and about 200 tons burden; ஒருவகைச் சோனகக் கப்பல். (W.) |
பாட்டிமி | pāṭṭimi n. See பாட்டியமி. Tinn. . |
பாட்டிமுகம் | pāṭṭimukam n. 1. See பாட்டியமி. Loc. . 2. The penultimate day of tulāsnānam in Aippaci; |
பாட்டிமை | pāṭṭimai n. <>படிமை. See பாட்டியமி. Loc. . |
பாட்டியம் | pāṭṭiyam n. [K. pādiya.] See பாட்டியமி. (W.) . |
பாட்டியம்மை | pāṭṭiyammai n. See பாட்டியமி. Loc. . |
பாட்டியமி | pāṭṭiyami n. <>T. padyami <>prathama. [K. pādiyami.] The day after the full or new moon; பிரதமை திதி. |
பாட்டியல் | pāṭṭiyal n. <>பாட்டு+. Treatise on poetic composition; பிரபந்த விலக்கணங்கூறும் நூல். உரைப்பல் பாட்டியன்மரபே (பன்னிருபா. பாயிரம்). |
பாட்டில் 1 | pāṭṭil n. <>Mhr. pāṭalī. A kind of flat bracelet, worn by women or children; ஒருவகைக் கையணி. (W.) |
பாட்டில் 2 | pāṭṭil n. <>E. Bottle; குப்பி. Mod. |
பாட்டில்விழு - தல் | pāṭṭil-viḻu- v. intr. <>பாடு + விழு-. 1. To lie flat; நெடுங்குத்தாகவன்றிப் பரப்பில் விழுதல். (W.) 2. To procrastinate; 3. To be at one's ease; |
பாட்டிலே | pāṭṭilē adv. <>பாடு. Mindful of one's own duties, without paying attention to anything else; வேறொன்றையுங் கவனியாமல் தன்காரியமாய். அவன் பாட்டிலே போகிறோன். Colloq. |
பாட்டிலோடு | pāṭṭil-ōṭu n. <>பாட்டில்2 + ஓடு. Broken piece of glass; உடைந்த கண்ணாடித் துண்டு. Colloq. |