Word |
English & Tamil Meaning |
---|---|
பாடுபெயல் | pāṭu-peyal n. <>id.+. Incessant rain; விடாமழை. பாடுபெய னின்ற பானாளிரவில் (கலித். 90). |
பாடுவன் | pāṭuvaṉ n. <>பாடு-. See பாடுவான். (W.) . |
பாடுவாசி | pāṭu-vāci n. <>பாடு+. Wastage, as in storing or measuring grain, in filing or melting gold; நெல்லை அளத்தல் பொன்னை உருக்குதல் முதலியவற்றால் உண்டாகும் நஷ்டம். Colloq. |
பாடுவான் | pāṭuvāṉ n. <>பாடு-. 1. Singer; பாடகன். பாடுவார் பாக்கங் கொண்டென (பரிபா. 7, 31). 2. pāṇar caste; |
பாடுவி | pāṭuvi n. <>id. She who praises; புகழ்பவள் தந்நலம் பாதுவி தந்தாளாம். (கலித். 84). |
பாடுவிச்சி | pāṭuvicci n. Fem. of பாடுவான். Woman of the Pāṇar caste; பாண்மகள். (சூடா.) |
பாடேடு | pāṭēṭu n. <>பாடு+. Original manuscript; தாயேடு (யாழ். அக.) |
பாடை 1 | pāṭai n. <>id. [T. pade.] Bier; பிணக்கட்டில். உயர் பாடைமேற் காவுநாள் (தேவா. 927, 3). |
பாடை 2 | pāṭai n. <>bhāṣā. 1. See பாஷை. பரந்தொருங் கீண்டிய பாடை மாக்களும் (மணி. 1, 16). 2. Oath, swearing; 3. Vow; 4. (Mus.) A secondary melody-type of the kuṟici class; |
பாடை 3 | pāṭai n. <>pāṭhā. Indian pareira; See வட்டத்திருப்பி. (தைலவ. தைல.) |
பாடை 4 | pāṭai n. cf. phāla. Indian cotton-plant; See பருத்தி. (மலை.) |
பாடைகுலைத்தான் | pāṭaikulaittāṉ n. Balsam-pear. See பாகல். (மலை.) . |
பாடைகூறு - தல் | pāṭai-kūṟu- v. intr. <>பாடை+. 1. To vow; சபதஞ்செய்தல். (திருவாலவா. 35, 11.) 2. To swear; |
பாடைச்சுழி | pāṭai-c-cuḻi n. <>பாடை+. An inauspicious circular or curved mark in the hair of a bull or cow on the right side near the backbone; மாட்டின் நடுமுதுகந்தண்டுக்கு வலப்புறத்துள்ள தீச்சுழிவகை. (அபி. சிந். 788). |
பாடைப்பாடல் | pāṭai-p-pāṭal n. <>பாடை+. Kinds of poetic pieces used in akanāṭakam and puṟa-nāṭakam; அகநாடகங்களுக்கும் புறநாடகங்களூக்குமுரிய செய்யுளுருக்கள். பண்ணியாழ்க்கரணமும் பாடைப் பாடலும் (மணி, 2, 20). |
பாடையடி - த்தல் | pāṭai-y-aṭi- v. intr. <>பாடை+. To prepare a bier; பாடை கட்டுதல். Nā. |
பாடையவரை | pāṭai-y-avarai n. See பாடவரை. Nā. . |
பாடைவை - த்தல் | pāṭai-vai- v. intr. <>பாடை+. See படைகூறு-, 2. Colloq. . |
பாடோடிக்கிட - த்தல் | pāṭōṭi-k-kiṭa- v. intr. <>பாடு+. 1. See பாடுகிட-. . 2. To lie prostrate in grief; |
பாண் | pāṇ n. <>பிண். 1. Song, vocal music, melody; பாட்டு. பூணினான்றன் பாண்வலைச் சென்றுபட்டாள் (சீவக. 2040). 2. See பாணாற்றுப்படை. 3. Pāṇar caste; 4. Praise, flattery; 5. Submissivieness, humility; |
பாண்டக்கஷாயம் | pāṇṭa-k-kaṣāyam n. <>பாண்டம்+. Decoction of various ingredients prepared in an earthen pot; பலசரக்குச் சேர்த்துச் சட்டியிற் காய்ச்சிய அடைகஷாயம். (பைஷஜ.) |
பாண்டம் 1 | pāṇṭam n. <>bhāṇda. 1. Vessel; கொள்கலம். (பிங்.) 2. Earthen pot; 3. Body; 4. Dropsy of the abdomen, ascites; |
பாண்டம் 2 | pāṇtam n. See பாண்டரங்கம் கொடுகொட்டி பாண்டங் கோடு (திருமந். 2733). |
பாண்டரங்கம் | pāṇṭaraṅkam n. prob. pāṇdara + raṅga. Dance of Siva when he destroyed the tiri-puram, one of eleven kūttu, q.v.; கூத்துப் பதினொன்றனுள் திரிபுரத்தை அழித்தபோது சிவபிரான் வெண்ணிரணிந்து ஆடியது (சிலப், 6, 45.) |
பாண்டரங்கன் | pāṇṭaraṅkaṉ n. <>பாண்டரங்கம். šiva, as dancing pāṇṭaraṇkam; [பாண்டரங்கக் கூத்தாடுபவன்] சிவன். (பிங்.) |
பாண்டரங்கனார் | pāṇṭaraṅkaṉār n. An ancient poet, author of the 16th stanza of Puṟanāṉūṟu; புறநானூற்றின் 16-ஆம் பாடல் இயற்றிய பழைய புலவர். |