Word |
English & Tamil Meaning |
---|---|
பாண்டரம் 1 | pāṇṭaram n. <>pāṇdara. 1. Whiteness; வெண்மை. (உரி. நி.) 2. Red chalk; 3. Jasmine; |
பாண்டரம் 2 | pāṇṭaram n. perh. பாண்டல். See பாண்டல். Colloq. பாண்டால |
பாண்டரம்பிடி - த்தல் | pāṇṭaram-piṭi- v. intr.<>பாண்டரம்+. To be soiled or stained with dirt; அழுக்குப்பிடித்தல். |
பாண்டல் | pāṇṭal n. (W.) 1. Rancidity, mustiness, fetidness, mouldiness; பாசிபிடித்து நாறுகை. 2. Staleness; |
பாண்டல்நாற்றம் | pāṇṭal-nāṟṟam n. <>பாண்டல்+. Rancid smell; துர்க்கந்தம். (W.) |
பாண்டல்நெய் | pāṇṭal-ney n. <>id.+. Rancid ghee; நாற்றநெய். (W.) |
பாண்டலடி - த்தல் | pāṇṭal-aṭi- v. intr. <>id.+. to stink, have a musty or rancid smell; துர்க்கந்தம் வீசுதல். (W.) |
பாண்டலரிசி | pāṇṭal-arici n. <>id.+. Stale, musty rice; மடிசலரிசி. (W.) |
பாண்டவக்குடி | pāṇṭava-k-kuṭi n. பாண்டவர்+. See பாண்டவக்குழி. (G. sm. D. I, ii, 144.) . |
பாண்டவக்குழி | pāṇṭava-k-kuḻi n. <>id.+. Dolmens of cromlechs, supposed to be built by the Pāṇdavas during their exile; பாண்டவர் கட்டியதாகக் கருதப்படுவதும், மலைப்பிரதேசத்துக் காணப்படுவதுமான பழையநாட் புதைகுழி. (G. Sm. D. I, i, 44.) |
பாண்டவக்கோயில் | pāṇṭava-k-kōyil n. <>id.+. See பாண்டவக்குழி. (G. Sm. D. I, i, 44.) . |
பாண்டவர் | pāṇṭavar n. <>pāṇdava. Sons of king Pāṇdu. See பஞ்சபாண்டவர். (பிங்.) |
பாண்டவர்படுக்கை | pāṇṭavar-paṭukkai n. <>பாண்டவர்+. Stone-bed of Jaina ascetics in rocks; சைனத்துறவிகளின் மலைக்கற்படுக்கை. (Insc.) |
பாண்டவர்வீடு | pāṇṭavar-vīṭu n. <>lid.+. See பாண்டவக்குழி. . |
பாண்டவாபீலன் | pāṇṭavāpīlaṉ n. <>pāṇdavābhīla. Krṣṇa, the refuge of the Pāṇdavas; [பாண்டவர்க்குப் புகலிடமானவன்] கண்ணபிரான். (யாழ். அக.) |
பாண்டவேயன் | pāṇṭavēyaṉ n. <>pāṇdavēya. Descendant of Pāṇdu; பாண்டுவமிசத்தான். (W.) |
பாண்டற்கருவாடு | pāṇṭaṟ-karuvāṭu n. <>பாண்டல்+. Stale, dried fish; ஊழ்த்த மீன்வற்றல். (W.) |
பாண்டாகாரம் | pāṇṭākāram n. <>bhāṇdāgāra. 1. Storehouse; பண்டசாலை. (யாழ். அக.) 2. Treasury; |
பாண்டாகாரி | pāṇṭākāri n. <>bhāṇdāgārin. Treasurer; பொக்கிஷக்காரன். |
பாண்டி 1 | pāṇṭi n. <>pāṇdya. See பாண்டிநாடு. பாடல்சால் சிறப்பிற் பாண்டிநன்னாட்டு (சிலப். 30, 148). . |
பாண்டி 2 | pāṇṭi n. <>பண்டி. 1. Cart with a top; கூடாரப்பண்டி. (சிலப். 14, 168, அரும்.) 2. A bullock-cart; 3. Bull; |
பாண்டி 3 | pāṇṭi n. <>பாண்டில். 1. A game with a tablet of 14 pits; See பல்லாங்குழி. Colloq. 2. A kind of hopscotch; |
பாண்டி 4 | pāṇṭi n. perh. பாண். (Mus.) A melody-type, known as takkēci; தக்கேசிப்பண் தெள்ளரி பாண்டி பாணிச் செயிரிய ரிசைத்தேன் சிந்த (கம்பரா. எழுச்சிப். 68). |
பாண்டிக்குழி | pāṇṭi-k-kuḻi n. <>pāṇdava+. See பாண்டவக்குழி. (M. M. 666.) . |
பாண்டிக்குறவன் | pāṇṭi-k-kuṟavaṉ n. <>பாண்டி+. A person of the Tamil-speaking division of the Kuṟava caste in Travancore; மலைநாட்டுத் தமிழ்க்குறவன். |
பாண்டிக்கொடுமுடி | pāṇṭi-k-koṭumuṭi n. <>id.+. A Siva shrine in Koṅku-nāṭu, now identified with Koṭumuṭi in Coimbatore District; கொங்குநாட்டின் ஏழு சிவதலங்களிலொன்றும் கோயம்புத்தூர் ஜில்லாவிலுள்ளதுமான கொடுமுடி என்னுஞ் சிவதலம். (தேவா.) |
பாண்டிக்கோவை | pāṇṭi-k-kōvai n. <>id.+. A kōvai poem on Neṭumāṟaṉ, a Pāṇtiya king, cited in Iṟaiyaṉar-kaḷaviyal, etc.; நெடுமாறன் என்ற பாண்டியனைப்பற்றியதும், இறையனார். களவியல் முதலியவற்றில் மேற்கோள் காட்டப் பட்டுதுமான கோவை நூல். (வச்சணந். செய். 45, உரை.) (இலக். வி. 876, உரை.) |
பாண்டிகம் | pāṇṭikam n. perh. பாண். A kind of drum; பறைவகை. (பிங்.) |
பாண்டிகன் | pāṇṭikaṉ n. <>id. Singer, one who chants early in the morning, ceremoniously awakening a deity in a temple, or a great personage from sleep; திருப்பள்ளி யெழுச்சி பாடுவோன். (W.) |