Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிரபந்தீகரி - த்தல் | pirapantīkari- 11 v. tr. prabandhīkr. To produce in a literary form; to compose; நூலாக இயற்றுதல். (ஈடு, அவ. ஜீ.) |
| பிரபம் | pirapam n. <>pra-pā. Shed for supplying water to travellers; தண்ணீர்ப்பந்தல். (யாழ்.அக). |
| பிரபல்லியம் | pirapalliyam n. <> prābalya. See பிரபலம். . |
| பிரபலம் | pirapalam n. <> pra-bala. 1. Fame, celebrity; புகழ். 2. Strength, power; 3. That which is powerful or authoritative; |
| பிரபலன் | pirapalaṉ n. <> id. Famous, renowned or powerful person; புகழ்பெற்றவன். (யாழ். அக.) |
| பிரபலஸ்தன் | pirapalastaṉ n. <> id. See பிரபலன். . |
| பிரபலாரிஷ்டயோகம் | pirapalāriṣṭa-yōkam n. <> pra-bala+ariṣṭa+. (Astrol.) An inauspicious conjunction of a day of the week with a lunar asterism, one of six yōkam, q.v.; யோகம் ஆறனுள் ஒன்றான அசுபயோகம். (பஞ்.) |
| பிரபவ | pirapava n. <> Prabhava. The first year of the Jupiter cycle of 60 years; ஆண்டுகள் அறுபதனுள் முதலாம் வருஷம். |
| பிரபவாச்சுவடி | pirapavā-c-cuvaṭi n. <> id.+. See பிரபவாதிச்சுவடி. Loc. . |
| பிரபவாதிச்சுவடி | pirapavāti-c-cuvaṭi n. <> id.+ādi+. A primer explaining the Hindu calendar; சிறுவர் கற்கும் வருஷாதிநூல். |
| பிரபவாரிச்சுவடி | pirapavāri-c-cuvaṭi n. <>id.+ādi. See பிரபவாதிச்சுவடி. Loc. . |
| பிரபன்னசனன் | pirapaṉṉa-caṉaṉ n. <> pra-panna + jana. See பிரபன்னன். . |
| பிரபன்னன் | pirapaṉṉaṉ n. <> pra-panna. He who accepts God as his sole refuge; கடவுளே சரணாகவுள்ளவன். Vaiṣṇ. |
| பிரபாகரம் | pirapākaram n. <> prabhā-kara. A system of Mīmāmsā philosophy expounded by Prabhākara; பிரபாகரனென்பவனாற் பிரசாரஞ் செய்யப்பெற்ற மீமாஞ்சமதவகை. |
| பிரபாகரன் | pirapākaraṉ n. <> Prabhā-kara. 1. The sun, as the source of light; சூரியன். 2. Fire-god; 3. The Moon; 4. The author of a system of Mīmāmsa philosophy; |
| பிரபாகீடம் | pirapā-kīṭam n. <> prabhā-kīṭa. Fire-fly, glow-worm; மின்மினி (சங். அக.) |
| பிரபாசன் | pirapācaṉ n. <> prabhāsa. A vasu, one of aṣṭa-vacukkaḷ, q.v.; அஷ்டவசுக்களுள் ஒருவன். (பிங்.) |
| பிரபாணி | pirapāṇi n. <> pra-pāṇi. Hollow of the hand; உள்ளங்கை. (யாழ். அக.) |
| பிரபாதம் 1 | pirapātam n. <> pra-pāta. (யாழ். அக.) 1. Precipice; செங்குத்து. 2. Cascade, waterfall; 3. Bank, shore; |
