Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிரபஞ்சகாரியம் | pirapaca-kāriyam n. <>id.+. Secular matter, worldly affair; இலௌகிக விஷயம். |
| பிரபஞ்சசாகரம் | pirapaca-cākaram n. <>id.+. The ocean of worldly attachments; கடல்போற் பரந்துள்ள இலௌகிகப்பற்று. (W.) |
| பிரபஞ்சபந்தம் | pirapaca-pantam n. <>id.+. See பிரபஞ்சக்கட்டு. . |
| பிரபஞ்சபாசம் | pirapaca-pācam n. <>id.+. See பிரபஞ்சக்கட்டு. . |
| பிரபஞ்சம் | pirapacam n. <>pra-paca. 1. Universe, phenomenal world; உலகம். பிரபஞ்ச வைராக்கியம். (திருவாச.) 2. Mundane existence; 3. Worldliness; |
| பிரபஞ்சமயக்கம் | pirapaca-mayakkam n. <>பிரபஞ்சம்+. Delusion caused by worldly attachment; உலகவிஷயங்களிலுள்ள மனமயக்கம். |
| பிரபஞ்சமாயை | pirapaca-māyai n. <>id.+. 1. Illusion of the phenomenon of the world; உலகமாயை. 2. Matter; 3. Vanity of earthly things; |
| பிரபஞ்சமூலம் | pirapaca-mūlam n. <>id.+. Māyā, the primordial cause of the phenomenal world; மூலப்பிரகிருதி. (சங். அக.) |
| பிரபஞ்சவாசனை | pirapaca-vācaṉai n. <>id.+. Experience of the joys and sorrows of the world; உலகத்தின் இன்பதுன்ப அனுபவம். |
| பிரபஞ்சவாதனை | pirapaca-vātaṉai n. <>id.+. See பிரபஞ்சவாசனை. (யாழ். அக.) . |
| பிரபஞ்சவாழ்வு | pirapaca-vāḻvu n. <>id.+. Worldly prosperity, temporal enjoyment; உலகவாழ்க்கை. (W.) |
| பிரபஞ்சவியாபாரம் | pirapaca-viyāpāram n. <>id.+. Worldly dealings, earthly concern; இலௌகிக காரியம். (W.) |
| பிரபஞ்சவிருத்தி | pirapaca-virutti n. <>id.+. 1. Worldly actions, work or trade; உலகச் செய்கை. 2. Exhibition or development of Māyā in the production of the universe; |
| பிரபஞ்சவிலாசம் | pirapaca-vilācam n. <>id.+. Exhibition of Māyā in creation, displaying variety, order and beauty; மாயாகாரிய வினோதம். (W.) |
| பிரபஞ்சவைராக்கியம் | pirapaca-vairākkiyam n. <>id.+. Disgust in world affairs; உலகவாழ்க்கையிலுண்டாம் வெறுப்பு. |
| பிரபஞ்சனன் | pirapacaṉaṉ n. <>prabhajana. Wind; காற்று. (பிங்.) |
| பிரபஞ்சானுக்கிரகம் | pirapacāṉukkirakam n. <>pra-paca+ann-graha. Grace of deity towards souls of the world; ஆன்மாக்களிடத்துக் கடவுள் செய்யும் திருவருள். |
| பிரபஞ்சி | pirapaci n. <>prapacin. That which constitutes the universe; பிரபஞ்சத்தினையுடையது.(சி. சி. 2, 50, ஞானப்.) |
| பிரபத்தி | pirapatti n. <>pra-patti. Taking refuge, as in God; சரணமாக அடைகை.பிரபத்தியென்னும் பேருடை நெறியால் (பிரபோத.45, 10). |
| பிரபதனம் | pirapataṉam n. <>pra-padana See பிரபத்தி. . |
| பிரபந்தகற்பனை | pirapanta-kaṟpaṉai n. <>பிரபந்தம்+. Fable, fiction, fictitious language, allegorical expression; கட்டுக்கதை. (W.) |
| பிரபந்தநிர்மாணம் | pirapanta-nirmāṇam n. <>id.+. Causing the production of a literary work, literary patronage, one of capta-cantāṉam, q.v.; சப்தசந்தானங்களுள் ஒன்றான நூலியற்றுவிக்கை. (பாரத.சிறப்.3, அரும்.) |
| பிரபந்தம் | pirapantam n. <> pra-bandha. 1. Poetic composition of 96 varieties, viz., cātakam, piḷḷai-k-kavi, paraṇi, kalampakam, aka-p-poruṭ-kōvai, aintiṇai-c-ceyyuḷ, varukka-k,kōvai, mummaṇi-k-kōvai, aṭṭamagkalam, சாதகம் பிள்ளைக்கவி, பரணி, கலம்பகம். அகப்பொருட்கோவை, ஐந்திணைச்செய்யுள், வருக்கக்கோவை, மும்மணிக்கோவை, அங்கமாலை. அட்டமங்கலம். அனுராகமாலை, இரட்டைமணிமாலை, இணைமணி மாலை, நவமணிமாலை, நான் மணிமாலை, நாமமாலை பல்சந்தமாலை, பன்மணிமாலை, மணிமாலை, புகழ்ச்சி மாலை, 2. Musical composition; 3. Connected discussion, discourse, narrative; |
