Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிரதிவிம்பம் | pirativimpam n. <>pratibimba. Reflection, image, counterpart of an original; எதிர்ச்சாயை. தோன்றிடும் பிரதிவிம்பம் (இரகு. குசன. 27). |
| பிரதிவிம்பி - த்தல் | pirativimpi- 11 v. intr. <>பிரதிவிம்பம். See பிரதிபிம்பி-. . |
| பிரதிஷ்டாகலை | piratiṣṭā-kalai n. See பிரதிட்டாகலை. . |
| பிரதிஷ்டி - த்தல் | piratiṣṭi- 11 v. tr. <>prati-ṣṭhā. 1. To establish a deity, as in a temple; கோயில் முதலியவற்றில் தெய்வத்தை நிறுவுதல். அக்கினியைப் பிரதிஷ்டிப்பதற்கு முன்பே (சீவக. 2464, உரை). 2. To settle, as a family; |
| பிரதிஷ்டை | piratiṣṭai n. <>prati-ṣṭhā. 1. Establishing a deity, as in a newly-built temple; தெய்வத்தைப் புதுக்கோயில் முதலியவற்றில் தாபிக்கை. 2. Founding, as of a family; establishing; settling in security; 3. Fame, glory, renown; 4. See பிரதிட்டா கலை. |
| பிரதிஷ்டைப்பண்டிகை | piratiṣṭai-p-paṇṭikai n. <>பிரதிஷ்டை+. Feast of Dedication; முதற்பேறுகளைக் கடவுட்குக் சமர்ப்பிக்கும் பண்டிகை. Chr. |
| பிரதிஷேதோபமை | piratiṣētōpamai n. <>pratiṣēdhōpamā. (Rhet.) A kind of simile; விலக்குவமை. |
| பிரதீகம் | piratīkam n. <>pratīka. Member, limb; உறுப்பு. (இலக். அக.) |
| பிரதீகாரம் 1 | piratīkāram n. <>prati-kāra. (யாழ். அக.) 1. Remedy; சிகிற்சை. 2. Conciliation; 3. Reforming; 4. Avenging; |
| பிரதீகாரம் 2 | piratīkāram n. <>prati-kāra. 1. Door; கதவு. 2. Deception; |
| பிரதீசி | piratīci n. <>pratīcī. West; மேற்கு. (யாழ். அக.) |
| பிரதீசீனம் | piratīcīṉam n. <>pratīcīna. See பிரதீசி. (யாழ். அக.) . |
| பிரதீதி | piratīti n. <>pratīti. 1. Clear apprehension or insight; அறிவு. (சி.சி. 2, 54, சிவாக்.) 2. Fame; 3. Delight; 4. Desire; 5. Perception; |
| பிரதீபம் | piratīpam n. <>pratīpa. 1. Contrariness, opposition; எதிர்நிலை. 2. (Rhet.) A figure of speech. See எதிர்நிலையணி. (மாறனலங். 217.) |
| பிரதீரம் | piratīram n. <>pra-tīra. Bank, shore; கரை. (யாழ். அக.) |
| பிரதேசம் | piratēcam n. <>pra-dēša. Place, locality; இடம். ஆன்மா சரீரத்திலே ஒரு பிரதேசத்திலே இருப்பன் (சி. சி. 4, 16, மறைஞா.) |
| பிரதை | piratai n. <>prthā. Kuntī, wife of Pāṇdu; பாண்டுவின் மனைவியான குந்திதேவி. (பாரத. சம்பவ. 25.) |
| பிரதோடம் | piratōṭam n. See பிரதோஷம். பிரதோடத்தின் பூசையின் பலனும் (பிரமோத். பஞ்சாட். 5). . |
| பிரதோஷம் | piratōṣam n. <>pra-dōṣa. 1. Evening, 3 3/4 nāḷikai before and after sunset; அத்தமனத்திற்கு முன்னும் பின்னுமுள்ள மூன்றே முக்கால் நாழிகை. 2. Evening of the 13th titi of dark fortnight, considered auspicious for worshipping šiva; |
| பிரப்பங்கிழங்கு | pirappaṅ-kiḷaṅku n. <>பிரம்பு+. Tuber of cyperus; கிழங்குவகை. |
| பிரப்பங்கூடை | pirappaṅ-kūṭai n. <>id.+. Rattan basket; பிரம்பினாற் செய்த கூடை. |
| பிரப்பங்கோரை | pirappaṅ-kōrai n. <>id.+. A sedge, scirpus; கோரைவகை. |
| பிரப்பம்பழம் | pirappam-paḻam n. <>id.+. 1. Lit.., the fruit of the cane. [பிரம்பின் பழம்] 2. Beating; |
| பிரப்பம்பாய் | pirappam-pāy n. <>id.+. Rattan mat; பிரம்பினாற் செய்த பாய். |
| பிரப்பரம் | pirapparam n. <>id.+ அரம். Round file, tapering towards the end; ஒருவகை உருண்டையான அரம். (W.) |
| பிரப்பரிசி | pirapparici n. <>பிரப்பு+அரிசி. See பிரப்பு,1. . |
| பிரப்பன் | pirappaṉ n. Longan, m. tr., Nephelium longana; பூவத்தி. (L.) |
| பிரப்பு | pirappu n. prob. பரப்பு-. 1. Food of various kinds or rice placed before a deity in receptacles of the capacity of a kuruṇi; குறுணி வீதம் கொள்கலங்களிற் பரப்பிவைக்கும் நிவேதனப் பொருள். பல்பிரப்பிரீஇ (திருமுரு. 234). (பிங்.) 2. A vessel of the capacity of a kuruṇi; |
| பிரபஞ்சக்கட்டு | pirapaca-k-kaṭṭu n. <>பிரபஞ்சம்+. Worldly attachment; உலகபந்தம். |
