Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிரதிபிம்பம் | pirati-pimpam n. <>prati + bimba. Counterpart of an original; mirrored image; கண்ணாடிபோன்ற பொருளில் தோன்றும் பிம்பத்தின் உருவம். |
| பிரதிபிம்பி - த்தல் | pirati-pimpi- 11 v. intr. <>பிரதிபிம்பம். To be reflected. See பிரதிபலி-, |
| பிரதிபேதம் | pirati-pētam n. <>பிரதி+. Variant reading; பாடபேதம். |
| பிரதிபை | piratipai n. <>prati-bhā. Intellectual alertness in acquiring new knowledge by experiment or research; புதிதுபுதிதாய்ப் பொருளை யாராய்ந்து காணும் அறிவு. (சுக்கிரநீதி, 122.) |
| பிரதிபோதம் | prati-pōtam n. <>pratibōdha. Teaching; கற்பிக்கை. (சங். அக.) |
| பிரதிமண்டலம் | pirati-maṇṭalam n. <>prati+maṇdala. 1. Circumference; சுற்றளவு. 2. Eccentric orbit; |
| பிரதிமத்தியமம் | pirati-mattiyamam n. <>id.+. (Mus.) Highest variety of the fourth note of the gamut, one of cōṭaca-curam, q.v.; சோடசசுரங்களுள் ஒன்று. |
| பிரதிமாலை | pirati-mālai n. perh. id.+. A stanza which begins with the last word or syllable of another stanza, a capping verse; ஈற்றேழுத்துக்கவி. (யாழ். அக.) |
| பிரதிமானம் | piratimāṉam n. <>pratimāna The part of an elephant's head between its tusks; யானைக்கொம்புகளுக்கு இடையிலுள்ள முகப்பகுதி. (பிங்.) |
| பிரதிமுகம் | piratimukam n. <>prati+mukha. (Drama.) That part of a drama which embraces the main action of the play and leads on to the catastrophe, epitasis, one of five kinds of nāṭaka-c-canti, q.v.; நாடகச்சந்தி யைந்தனுள் முளைத்து இலைதோன்றி நாற்றாய் முடிவதுபோல நாடகப்பொருள் நிற்பது. (சிலப்.3, 13, உரை) |
| பிரதிமூர்த்தி | pirati-mūrtti n. <>id.+. (W.) 1. Likeness, image, representation; ஒத்த வடிவம். 2. Transcript; |
| பிரதிமை | piratimai n. <>pratimā. Puppet, figure, effigy, statue, portrait; உருவம் |
| பிரதியத்தனம் | piratiyattaṉam n. <>prati-yatna. (யாழ். அக.) 1. Opposition; எதிரிடை. 2. Imprisonment; 3. Avenging; 4. Liking; |
| பிரதியாதனை | pirati-yātaṉai n.<>prati-yātanā. Representation, image; ஒத்தவடிவம். (யாழ். அக.) |
| பிரதியுத்தரம் | pirati-y-uttaram n. <>pratyuttara. Answer; மறுமொழி. |
| பிரதியுபகாரம் | piraṭi-y-upakāram n. <>pratyupakāra. Favour in return, recompense; கைம்மாறு. |
| பிரதியோகம் | pirati-yōkam n. <>pratiyōga. (யாழ். அக.) 1. Opposition, contrariety; எதிரிடை. 2. Union; |
| பிரதியோகி | piratiyōki n. <>prati-yōgin. 1. Verb implying negation; எதிர்மறைவினை. விதியனுயோகி மறைபிரதியோகி (பி. வி. 16, உரை). 2. (Log.) A thing whose non-existence is predicated; |
| பிரதிரூபம் | pirati-rūpam n. <>prati-rūpa. See பிரதிழுர்த்தி. (யாழ். அக.) . |
| பிரதிலோமசன் | piratilōmacaṉ n. <>prati-lōma-ja. One born of a union between a man of inferior caste and a woman of a superior caste; உயர்குலப் பெண்ணுக்கும் இழிகுல ஆணுக்கும் பிறந்த மகன். (பிங்.) |
| பிரதிலோமன் | piratilōmaṉ n. <>pratilōma See பிரதிலோமசன். (திவா.) . |
| பிரதிவசனம் | pirati-vacaṉam n. <>prativacana. 1. Answer, reply; மறுமொழி. 2. Echo |
| பிரதிவஸ்தூபமை | pirativastūpamai n. <>prati-vastūpamā. (Rhet..) A kind of simile; மறுபொருளுவமை. (தண்டி. 30, 6.) |
| பிரதிவாக்கியம் | pirati-vākkiyam <>prativākya. n. See பிரதிவசனம்.---adv. In each sentence; ஒவ்வொரு வாக்கியத்திலும். . |
| பிரதிவாதம் | pirati-vātam n. <>prativāda. (Legal.) Defence, replication, answer in law; எதிர்வாதம். |
| பிரதிவாதி | pirati-vāti n. <>id.+vādin. 1. (Legal.) Defendant, respondent; the accused; எதிர்வாதி. 2. Opponent in a controversy; |
| பிரதிவாதி - த்தல் | pirati-vāti- 11 v. tr. <>id.+vāda. To reply, present a defence; எதிர்வாதஞ் சொல்லுதல். |
| பிரதிவாபம் | pirativāpam n. <>prati-vāpa. Any substance taken along with a medicine vehicle; அனுபானம். (யாழ். அக.) |
