Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிரதிக்கினை | piratikkiṉai n. <>prati-jā 1. That which is proposed or resolved upon; உத்தேசித்த விஷயம். (பி. வி. 2, உரை.) 2. (Log.) Major premise; 3. Vow, solemn declaration; 4. Pledge, resolve; 5. Assent; 6. Confession. |
| பிரதிகரணம் | pirati-karaṇam n. <>pratiharaṇa. Avoiding, shunning; வெறுக்கை. (யாழ். அக.) |
| பிரதிகருமம் | pirati-karumam n. <>pratikarman. 1. Retaliation, requital; செய்ததற்கு மாறுசெய்கை. 2. Adornment, decoration; |
| பிரதிகாசம் | piratikācam n. <>prati-hāsa. Ridicule; பரிகாசம். (யாழ். அக.) |
| பிரதிகாதம் | piratikātam n. <>prati-ghāta. 1. Dashing; மோதுகை. 2. Stopping, checking; 3. Rebounding; |
| பிரதிகாதனம் | piratikātaṉam n. <>pratighātana. Killing, slaying; கொல்லுகை. (யாழ். அக.) |
| பிரதிகாந்தி | pirati-kānti n. <>prati+. Reflection; பிரதிபிம்பம். (யாழ். அக.) |
| பிரதிகாயம் | pirati-kāyam n. <>prati-kāya. (யாழ். அக.) 1. Image; பிரதிரூபம். 2. Target; |
| பிரதிகாரகன் | piratikārakaṉ n. <>pratihāraka. 1. Cunning, deceitful person; வஞ்சகன். 2. Gate-keeper; |
| பிரதிகாரம் 1 | piratikāram n. <>prati-kāra. See பிரதீகாரம். . |
| பிரதிகாரம் 2 | piratikāram n. <>prati-hāra. See பிரதீகாரம். . |
| பிரதிகாரி | piratikāri n. <>prati-hārin. See பிரதிகாரகன், 2. . |
| பிரதிகிருதி | pirati-kiruti n. <>prati-krti. See பிரதிக்கிரியை. . |
| பிரதிகுலம் | piratikulam n. See பிரதிகூலம் பிரதிகுலமேற் றீதாம் (சினேந். 443) . |
| பிரதிகூலம் | pirati-kūlam. n. <>prati-kūla. 1. Failure, unfavourableness; harm. தீமை. 2. Hindrance, obstacle, opposition; |
| பிரதிகூலியம் | piratikūliyam n. See பிரதிகூலம், 2. (W.) . |
| பிரதிகை | piratikai n. cf. brhatīkā A lute of Tumburu; தும்புருவுக்குரிய வீணை. (பரத. ஒழிபு. 15.) |
| பிரதிச்சந்தம் | piraticcantam n. <>prati-chanda. 1. Image; ஒன்றைப் போன்ற வடிவு. 2. See படிச்சந்தம். (இலக். அக.) |
| பிரதிச்சீட்டு | pirati-c-cīṭṭu n. <>பிரதி+. (W.) 1.Bond given in return, counterpart; எதிர்ச்சீட்டு. 2. Copy of a bond; |
| பிரதிசங்கிதாக்கிரமம் | piraticaṅkitā-k-kiramam n. <>prati-samvidā+. The method of dealing with a subject analytically; ஒரு விஷயத்தை வகுத்துக் கொண்டு கூறுமுறை. (சங். அக.) |
| பிரதிசங்கிதைமுறை | piraticaṅkitaimuṟai n. <>id.+. See பிரதிசங்கிதாக்கிரமம். (சங். அக.) . |
| பிரதிசந்தானம் | pirati-cantāṉam n. <>prati-sandāna. Praise; துதி. (சங். அக.) |
| பிரதிசருக்கம் | pirati-carukkam n. <>prati-sarga. Secondary creation by the upa-p-piramar; தட்சன் முதலிய உபப்பிரமர்களாற் செய்யப்படும் சிருட்டி. (மச்சபு. நைமிச. 37.) |
| பிரதிசாபம் | pirati-cāpam n. <>பிரதி+. Curse made in return; எதிர்ச்சபிப்பு. |
| பிரதிசாயை | pirati-cāyai n. <>id.+. Reflection; பிரதிபிம்பம். |
| பிரதிசிகுவை | pirati-cikuvai n. <>id.+. The uvula; உண்ணாக்கு. (W.) |
| பிரதிசூரியன் | pirati-cūriyaṉ n. <>id.+. Mock sun; சூரியப்பிரதிபிம்பம். |
| பிரதிஞ்ஞாசன்னியாசம் | piratiā-caṉṉiyācam n. <>prati-jā+. (Log.) A weak position in argumentation in which a disputant denies having made a statement as soon as it is controverted by his opponent; தன்னாற் கூறப்பட்ட மேற்கோள் பிரதிவாதியால் மறுக்கப்பட்டபோது தான் அவ்வாறு கூறவில்லை யென்னுந் தோல் வித்தானம். (சி. சி. அளவை, 14, மறைஞா.) |
| பிரதிஞ்ஞாந்தரம் | piratiāntaram n. <>id.+. (Log.) A weak position in argumentation in which a disputant shifts his position by qualifying it when objection is raised to his original statement; தான் விசேடியாது கூறிய பிரதிஞ்ஞை பிரதிவாதியால் மறுக்கப்படும்போது அதனை விசேடணத்துடன் கூட்டிச் சொல்லும் தோல்வித்தானம். (சி. சி. அளவை, 14, மறைஞா.) |
| பிரதிஞ்ஞாவிரோதம் | piratiā-virōtam n. <>id.+. (Log.) A weak position in argumentation in which a disputant uses arguments or words conflicting with his original statement; தன்னாற் சொல்லப்பட்ட மேற்கோளுக்கு மாறுபாடானவற்றைக் கூறும் தோல்வித்தானம். (சி. சி. அளவை, 14, மறைஞா.) |
