Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிரத்தியாப்திகம் | pirattiyāptikam n. <>pratyābdika. Annual ceremony other than the first, for the manes; இறந்தவர்பொருட்டு அவர் இறந்த இரண்டாம்வருஷம் முதல் ஒவ்வொரு வருஷமும் நடக்குஞ் சிராத்தம். Brāh. |
| பிரத்தியால¦டம் | pirattiyālīṭam n. <>pratyā-līdha. 1. An attitude in shooting in which the left foot is advanced and the right is drawn back, one of villōr-nilai; q.v.; வில்லோர்நிலை நான்கனுள் இடக்கால் முந்துற வலக்கால் பின்னுறவைக்கும் நிலை (பிங்.) 2. (Yōga.) A standing posture in which the two legs are within 12 inches of each other; |
| பிரத்தியுத்தரம் | pirattiyuttaram n. <>pratyuttara. See பிரதியுத்தரம். (யாழ். அக.) . |
| பிரத்தியுத்தாரம் | pirattiyuttāram n. See பிரதியுத்தரம். (யாழ். அக.) . |
| பிரத்தியுத்தி | piratti-y-utti n. <>pratyukti. See பிரதியுத்தரம். (யாழ். அக.) . |
| பிரத்தியுபகாரம் | pirattiyupakāram n. <>pratyupakāra. See பிரதியுபகாரம். (யாழ். அக.) . |
| பிரத்தியும்னன் | pirattiyumṉaṉ n. <>pradyumna. 1. Son of krṣṇa and Rukmiṇī; கண்ணபிரானுக்கு உருக்குமிணிதேவியிடம் பிறந்த புத்திரன். 2. A Manifestation of Viṣṇu, one of four viyūkam, q.v.; |
| பிரத்தியூசன் | Pirattiyūcaṉ n. See பிரத்தியூடன். (பிங்.) . |
| பிரத்தியூடன் | pirattiyūṭaṉ n. <>pratyūṣa. A Vasu, one of aṣṭa-vacukkaḷ, q.v.; அஷ்டவசுக்களுள் ஒருவன். (பிங்.) |
| பிரத்தியேகம் | pirattiyēkam n. <>pratyēka. 1. Separateness; singleness; தனிமை. 2. Peculiarity, singularity; |
| பிரத்துவஞ்சாபாவம் | pirattuvacāpāvam n. <>pradhvamsābhāva. Non-existence caused by annihilation. See அழிவுபாட்டபாவம். (பி. வி. 19, உரை.) |
| பிரதக்கணம் | piratakkaṇam n. See பிரதட்சிணம். (W.) . |
| பிரதக்கு | piratakku <>prthak. adv. Separately, apart; தனியே. --n. That which is separate or different; |
| பிரதட்சிணம் | pirataṭciṇam n. <>pradakṣiṇa. Circumambulation from left to right; வலம்வருகை. |
| பிரததி | piratati n. <>pratati. Climber, creeping plant; படர்கொடி. (உரி. நி.) |
| பிரதம் | piratam n. <>pra-da. That which gives, used at the end of compounds; கொடுப்பது. ஞானப்பிரதமான நூல். |
| பிரதமகாலம் | piratama-kālam n. <>prathama+. Morning; விடியற்காலம். (யாழ். அக.) |
| பிரதமசாகர் | piratama-cākar n. <>id.+. A class of Brahmins who are enjoined to study the šukla-yajur-vēda first; முதலில் சுக்கில யஜூர்வேதத்தை அத்தியயனஞ்செய்ய உரிமை கொண்ட பிராமணவகையினர். Brāh. |
| பிரதமசாகை | piratama-cākai n. <>id.+. šukla-yajur-vēda; சுக்கிலயஜூர்வேதம். Brāh. |
| பிரதமசிருஷ்டி | piratama-ciruṣṭi n. <>id.+. 1. First creation; முதலில் நிகழ்ந்த படைப்பு, 2. That which is first created; |
| பிரதமபண்டிதர் | piratama-paṇṭotar n. <>id.+. Senior pandit; தலைமைப்பண்டிதர். (W.) |
| பிரதமபுருடன் | piratama-puruṭaṉ n. <>id.+. (Gram.) Third person; படர்க்கை. (பி. வி. 44, உரை.) |
| பிரதமம் | piratamam n. <>prathama. (W.) 1. Priority; முதன்மை. 2. Beginning, commencement; |
| பிரதமவாக்கியம் | piratama-vākkiyam n. <>id.+. (Log.) Major premise; அனுமானவுறுப்பு ளொன்றான பிரதிஞ்ஞை. (W.) |
| பிரதமவிசாரணை | piratama-vicāraṇai n. <>id.+. Preliminary investigation or enquiry; தொடக்கத்திற் செய்யும் விசாரணை. (C. G.) |
| பிரதமன் | piratamaṉ n. <>M. prathaman. A kind of sweet milk-porridge; பாயசவகை. |
| பிரதமிகர் | piratamikar n. <>prāthamika. Archangels; தேவதூதர்வகை. R. C. |
| பிரதமை | piratamai n. <>prathamā. 1. First titi after new moon or full moon in a lunar fortnight; முதற்றிதி. 2. Chebulic myrobalan, being the first of tiripalai; |
