Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிரசூனம் | piracūṉam n. <>pra-sūna. Flower; பூ. (நாமதீப. 367.) |
| பிரசேசுவரன் | piracēcuvaraṉ n. <>prajē-švara. King, ruler; அரசன். (யாழ். அக.) |
| பிரசை 1 | piracai n. <>pra-jā. 1. Citizen, subject; குடி. 2. Child, progeny; |
| பிரசை 2 | piracai n. A medicinal plant with a bulbous root; வெருகன் கிழங்கு. (தைலவ. தைல.) |
| பிரசோதனி | piracōtaṉi n. <>pra-cōdanī. A thorny plant. See கண்டங்கத்தரி. (மலை.) |
| பிரசோற்பத்தி | piracōṟpatti n. <>prajōt-patti. 1. The fifth year of the Jupiter cycle; ஆண்டு அறுபதனுள் ஐந்தாவது. 2. Increase of population. |
| பிரஞ்சாணி | pirac-āṇi n. <>E. French+. French nail, wire nail; ஆணிவகை. |
| பிரஞ்சிலாகா | pirac-ilākā n. <>id.+. French territory; பிரஞ்சுக்காரர் ஆட்சிக்குட்பட்ட இந்திய நாட்டுப்பகுதி. |
| பிரஞ்ஞன் | piraaṉ n. <>prajā. Intelligent, wise man; அறிஞன். |
| பிரஞ்ஞாபங்கம் | piraā-paṅkam n. <>id.+. Unconsciousness; அறிவுகேடு. |
| பிரஞ்ஞாபனபத்திரம் | piraāpaṉa-pattiram n. <>prajāpana+. Letter submitted respectfully to a great man, such as one's guru; ஆசிரியர் முதலான பெரியோர்க்கு வணக்கத்தோடு வரையப்படும் பத்திரிகை. (சுக்கிரநீதி, 93.) |
| பிரஞ்ஞாபாரமிதை | piraā-pāramitai n. <>prajā+. (Buddh.) See பிரஞ்ஞை, 2. . |
| பிரஞ்ஞானம் | piraāṉam n. <>prajāna. See பிரஞ்ஞை, 1. (சங். அக.) . |
| பிரஞ்ஞை | piraai n. <>prajā. 1. Consciousness, knowledge, intelligence; அறிவு. 2. (Buddh.) Perfection in wisdom, one of tacapāramitai, q. v.; 3. Knowledge of past events; |
| பிரட்சாளகம் | piraṭcāḷakam n. <>prakṣālaka. See பிரட்சாளனம். (W.) . |
| பிரட்சாளனம் | piraṭcāḷanam n. <>prakṣālana. Washing, cleaning or ceremonially purifying with water; நீராற்கழுவுகை. |
| பிரட்சிப்தம் | piraṭciptam n. <>pra-kṣipta. Interpolation; இடைச்செருகல். |
| பிரட்டம் 1 | piraṭṭam n. <>praṣṭha. That which is best or foremost; முதன்மையானது. (யாழ். அக.) |
| பிரட்டம் 2 | piraṭṭam n. <>bhrṣṭa. That which is fried; பொரித்தது. (யாழ். அக.) |
| பிரட்டம் 3 | piraṭṭam n. <>bhraṣṭa. That which is fallen or cast away; தள்ளுண்டது. (யாழ். அக.) |
| பிரட்டன் 1 | piraṭṭaṉ n. <>bhraṣṭa. One who has strayed from virtue; நெறியினின்று வழுவினவன். பிரட்டரைக் காணா கண் (திருவிசை. திருமாளி. 4, 3). (S. I. I. iii, 66.) |
| பிரட்டன் 2 | piraṭṭaṉ n. <>பிரட்டு. Deceitful person; வஞ்சகன். Colloq. |
| பிரட்டி | piraṭṭi n. See பிரட்டை, 1. (M. M.) . |
| பிரட்டு | piraṭṭu n. [M. piraṭṭu.] Deceit. See புரட்டு. . |
| பிரட்டை | piraṭṭai n. 1. Rat's-ear greens. See எலிக்காது. 2. See பிரண்டை. (W.) |
| பிரட்டைக்கீரை | piraṭṭai-k-kīrai n. Jews-mallow. See பெரட்டிக்கீரை. Loc. |
| பிரடை | piraṭai n. [ T. birada K. biṟade.] 1. Plug of a lute; யாழ் முதலியவற்றின் முறுக்காணி. (W.) 2. Screw-nut; |
| பிரண்டை | piraṇṭai n. prob. புரள்-. [M. piraṇṭa.] Square-stalked vine, m. cl., Vitisquadrangularis; கொடிவகை. |
| பிரணயகலகம் | piraṇaya-kalakam n. <>pra-ṇaya+. Sulks, bouderie; ஊடல். |
| பிரணயம் | piraṇayam n. <>pra-ṇaya Love; அன்பு. (ஈடு.) |
| பிரணயரோஷம் | piraṇaya-rōṣam n. <>id.+. See பிரணயகலகம். (ஈடு, 6, 2, ப்ர.) . |
| பிரணயித்துவம் | piraṇayittavam n. <>praṇayi-tva. See பிரணயம். (ஈடு.) . |
| பிரணவம் | praṇavam n. <>pra-ṇava. ōm, the principal mantra of Hindus; ஒங்கார மந்திரம். |
| பிரணவரூபி | piraṇava-rūpi n. <>id.+. The Supreme Being, the embodiment of ōm; ஒங்கார வடிவாயுள்ள இறைவன். |
| பிரணாமம் | piraṇāmam n. <>pra-ṇāma. Prostration or respectful salutation before a deity or superior; கடவுள் அல்லது பெரியோர் முன்பு செய்யும் வணக்கம். |
