Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிரசம்சை | piracamcai n. <>pra-samsā. Fame, praise; புகழ்ச்சி. Brāh. |
| பிரசயம் | piracayam n. <>pra-caya. The one occurring in a series of unaccented syllables following a svarita; சுவரிதத்தை அடுத்த அநுதாத்தங்களைச் சேர்த்துக் கூறும்போது உள்ள ஸ்வரம். (பி. வி. 40, உரை.) |
| பிரசரணம் | piracaraṇam n. perh. prasaraṇa. (யாழ். அக.) 1. Dacoity; கொள்ளையிடுகை. 2. Surrounding the enemy; |
| பிரசலை | piracalai n. <>pra-calā. Agitation, excitement, mental disturbance; மனக்கலக்கம். (சீவக. 3076, உரை.) |
| பிரசவகாரி | piracava-kāri n. <>பிரசவம்+. Parturifacient; பிரசவவேதனையைப் பெருக்கிச் சிசுவை விரைவில் வெளிப்படுத்தும் மருந்து. (பைஷஜ. 13.) |
| பிரசவசன்னி | piracava-caṉṉi n. <>id.+. 1. Puerperal convulsions, eclampsia; பிரசவமானபின் காணுஞ் சன்னிநோய். (பைஷஜ.) 2. Dropping after calving; |
| பிரசவசுரம் | piracava-curam n. <>id.+. Puerperal fever; பிரசவத்தின் பின்னர் உண்டாங்காய்ச்சல். (இங். வை.) |
| பிரசவப்பெரும்பாடு | piracava-p-perum-pāṭu n. <>id.+. Uterine haemorrhage after parturition; பிரசவத்தின் பின்னர்ச் சூதகம் மிகுதியாய் வெளிப்படுகை. (இங். வை.) |
| பிரசவபைத்தியம் | piracava-paittiyam n. <>id.+. Puerperal mania; பிரசவத்தின் பின்னர் உண்டாம் மனத்தடுமாற்றம். (இங். வை.) |
| பிரசவம் | piracavam n. <>pra-sava. Childbirth, parturition; மகப்பேறு. |
| பிரசவமா - தல் | piracavam-ā- v. intr. <>பிரசவம்+. To be delivered; மகப்பெறுதல். |
| பிரசவவலி | piracava-vali n. <>id.+. 1. See பிரசவவேதனை. . 2. See பிரசவசன்னி. (இங். வை.) |
| பிரசவவலிப்பு | piracava-valippu n. <>id.+. See பிரசவசன்னி. Loc. . |
| பிரசவவிழுப்பு | piracava-v-iḻuppu n. <>id.+. See பிரசவசன்னி. (M. L.) . |
| பிரசவவேதனை | piracava-vētaṉai n. <>id.+. Pains of childbirth, labour; பிரசவம் நிகழ்வதற்கு உண்டாம் நோவு. Colloq. |
| பிரசவவைராக்கியம் | piracava-vairākkiyam n. <>id.+. Determination of a woman at the time of confinement to abstain in future from intercourse, one of the three kinds of vairākkiyam q.v.; வைராக்கியம் மூன்றனுள் பிரசவவேதனைப்படுபவள் அவ்வேதனையால் பின்னர்க் காமநுகர்ச்சியை வெறுத்துவிடுவதாக அப்போது கருதும் எண்ணம் |
| பிரசவி - த்தல் | piracavi- 11 v. tr. <>id. To bring forth, as a child; ஈனுதல். |
| பிரசன்னம் | piracaṉṉam n. <>pra-sanna. 1. Clearness, brightness; தெளிவு. முகம் பிரசன்னமாக இருக்கின்றது. (W.) 2. Gracious appearance or presence of a deity or sacred person; 3. Gladness; |
| பிரசன்னமா - தல் | piracaṉṉam-ā- v. intr. <>பிரசன்னம்+. To appear graciously; to become visible, as a deity or sacred person; காட்சிதருதல். |
| பிரசன்னமுகம் | piracaṉṉa-mukam n. <>pra-sanna+. See பிரசன்னவதனம். (W.) . |
| பிரசன்னவதனம் | piracaṉṉa-vataṉam n. <>id.+. Smiling countenance; benign or gracious look; மலர்ந்த முகம். (W.) |
| பிரசன்னன் | piracaṉṉaṉ n. <>pra-sanna. One manifesting himself as an act of grace or kindness; காட்சியருளுபவன். (W.) |
| பிரசாட்சயம் | piracāṭcayam n. <>prajā-kṣaya. Decrease in population, depopulation; சனத்தொகையின் குறைவு. (பஞ்.) |
| பிரசாதஞ்செய் - தல் | piracāta-cey- v. tr. <>பிரசாதம்+. To bestow, grant, as a favour; அனுக்கிரகித்தல். ஸ்ரீமுகம் பிரசாதஞ்செய்தருளி (S. I. I. iii, 157, 7). |
| பிரசாதப்படு - தல் | piracāta-p-paṭu- v. tr. <>id.+. 1. To eat; உண்ணுதல். ஊரடங்கலும் பிரசாதப்பட்டு மகிழலாயிற்று (குருபரம். 513). 2. To receive the favour or order, as of a king; |
| பிரசாதம் | piracātam n. <>pra-sāda. 1. Clearness; தெளிவு. தெளிவு பிரசாதமென்ன (வாயுசங். ஞானயோ. 57). 2. Favour, kindness, grace; 3. Boiled rice, etc., offered to an idol; 4. Boiled rice; |
