Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிரகாண்டரம் | pirakāṇṭaram n. <>prakāṇdara. Tree; மரம். (சங். அக.) |
| பிரகாமியம் | pirakāmiyam n. See பிராகாமியம். (W.) . |
| பிரகாரணம் | pirakāraṇam n. <>pra-hāraṇa. Gift; நன்கொடை. (யாழ். அக.) |
| பிரகாரம் | pirakāram n. <>pra-kāra. 1. Manner, mode, way, means; விதம். 2. Likeness, similarity; 3. Kind, species, sort; 4. Quality, property, nature, essence; |
| பிரகிருதம் | pirakirutam n. <>pra-krta. 1. Present time; தற்காலம். 2. Occasion; |
| பிரகிருதி | pirakiruti n. <>pra-krti. 1. Cause, original source; மூலம். 2. (Sāṅkhya.) Original producer or passive creative power of the material world; 3. Nature, character; 4. Root or uninflected part of a word; 5. Subject; |
| பிரகிருதிகள் | pirakirutikaḻ n. <>pra-krti. Chief officials of a king; ministers; அரசனிடத்து வேதனம் பெற்று அரசியற்றொழில் செய்வோருள் தலைவர். (சுக்கிரநீதி, 64.) |
| பிரகிருதிசாஸ்திரம் | pirakiruti-cāstiram n. <>id.+. See பிரகிருதிதத்துவசாஸ்திரம். Mod. . |
| பிரகிருதிசுவரம் | pirakiruti-cuvaram n. <>id.+. (Mus.) A note of the diatonic scale, opp. to vikrti-svaram; இசையின் மூலஸ்வரவகை. |
| பிரகிருதிதத்துவசாஸ்திரம் | pirakirutitattuva-cāstiram n. <>id.+ tattva+. Physics; இயற்கைப்பொருணூல். Mod. |
| பிரகிருதிநியாயப்பிரமாணம் | pirakirutiniyāya-p-piramāṇam n. <>id.+ nyāya+. The law of Nature; இயற்கையா யமைந்த விதி. (W.) |
| பிரகீரணம் | pirakīraṇam n. <>pra-kīrṇa. A sin; பாவவகை. (வேதாரணி. சேதுசி. 10.) |
| பிரகுஞ்சம் | pirakucam n. <>pra-kuca. A measure of weight=1 palam; ஒரு பலங்கொண்ட நிறுத்தலளவைவகை. (நாமதீப. 805.) |
| பிரகுடி | pirakuṭi n. Wild jasmine. See காட்டுமல்லிகை. (மூ. அ.) |
| பிரகுத்தம் | pirakuttam n. Stag's horn; மான்கொம்பு. (சங். அக.) |
| பிரகேலிகை | pirakēlikai n. <>pra-hēlikā. Stanza in the form of a riddle; பிதிர்ச்செய்யுள். (இலக். அக.) |
| பிரகோவம் | pirakōvam n. <>pra-kōpa. Vehemence, severity; கடுமை. அம்மை பிரகோவமாயிருக்கிறது. |
| பிரச்சினம் | piracciṉam n. <>pra-šna. See பிரசினம், 1. தேவதத்தன் யாவன் எனப் பிரச்சின பதத்தோடும் (பி. வி. 36). . |
| பிரச்சினை | piracciṉai n. See பிரசினம், 1. (W.) . |
| பிரசக்தி | piracakti n. <>pra-sakti. Occasion, opportunity; உரிய சமயம். |
| பிரசங்கபீடம் | piracaṅka-pīṭam n. <>prasaṅga+. Pulpit; பிரசங்கமேடை. Chr. |
| பிரசங்கம் | piracaṅkam n. cf. pra-saṅga. 1. Discourse, lecture, speech, oration, sermon; உபநியாசம். 2. Proclamation, public declaration; |
| பிரசங்கமேடை | piracaṅka-mēṭai n. <>பிரசங்கம்+. Platform for speakers; உபநியாசஞ்செய்தற்கு அமைந்த உயர்ந்த இடம். Mod. |
| பிரசங்கயானம் | piracaṅka-yāṉam n. <>id.+. The march of a king who misleads others about his destination; செல்லுமிடம் பிறர்க்குத் தெரியாதபடி இடம் மாறுதலாகக் குறிப்பிட்டு அரசன் செய்யும் யாத்திரை. (சுக்கிரநீதி, 337.) |
| பிரசங்கி - த்தல் | piracaṅki- 11 v. tr. <>id. 1. To discourse, expound, preach; உபநியசித்தல். 2. To publish, proclaim; |
| பிரசங்கி | piracaṅki n. <>id. Preacher, lecturer; உபநியாசகன். |
| பிரசஞ்சை | piracacai n. <>pra-šamsā. See பிரசம்சை. (யாழ். அக.) . |
| பிரசண்டம் | piracaṇṭam n. <>pra-caṇda. Violence, force, strength; கடுமை. பிரசண்ட கோதண்டமும் (இராமநா. உயுத். 8). |
| பிரசண்டன் | piracaṇṭaṉ n. <>pra-caṇda. Powerful, formidable man; கடுமையானவன். |
| பிரசத்தி 1 | piracatti n. <>pra-sakti. Suitable opportunity; தக்க சமயம். |
| பிரசத்தி 2 | piracatti n. perh. prasiddhi. Publication; சாசனம். (T. A. S. iv, 46.) |
| பிரசம் | piracam n. 1. cf. pra-sava. Pollen; பூந்தாது. (சூடா.) 2. cf. pra-srava. Honey; 3. Honeycomb; 4. Toddy, vinous liquor; 5. Bee; 6. Beetle, wasp; |
