| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| பிரசாதருமம் | piracā-tarumam n. <>prajā+. 1. Rules regulating the conduct of citizens; குடிக்கடமைகள். Loc. 2. Duty of a son or daughter; | 
| பிரசாதனம் | piracātaṉam n. <>prajādāna. 1. Silver; வெள்ளி. (யாழ். அக.) 2. cf. prasādana. Crane; | 
| பிரசாதி - த்தல் | pircāti- 11 v. tr. <>பிரசாதம். To bestow graciously; அனுக்கிரகித்துதவுதல். அதை அடியேனுக்குப் பிரசாதித்தருளவேண்டுமென்று (குருபரம். பக்.171). | 
| பிரசாதிபத்தியம் | piracāti-pattiyam n. <>prajādhipatya. Democracy; ஜனநாயகவாட்சி. Mod. | 
| பிரசாந்தி | piracānti n.<> prašānti. Removing ignorance, both internal and external; உள்ளும் புறமுமுள்ள அஞ்ஞானத்தை யொழிக்கை. (வாயுசங். ஞானயோ. 57.) | 
| பிரசாபத்தியம் | piracāpattiyam n. <>prājāpatya. 1. See பிராசாபத்தியம். . 2. The ninth of the 15 divisions of day, and eighth of those of night; | 
| பிரசாபதி | piracā-pati n. <>prajā-pati. 1. Brahmā; பிரமன். (பிங்.) 2. Upa-Brahmā, as Dakṣa, etc.; 3. King; 4. See பிரசோற்பத்தி. Loc. 5. Membrum virile, penis; | 
| பிரசாமம் | piracāmam n. <>pra-šama. Tranquillity of mind; மனவமைதி. (சங். அக.) | 
| பிரசாரம் 1 | piracāram n. <>pra-cāra. 1. Extension; பரவுகை. 2. Promulgation, propaganda; | 
| பிரசாரம் 2 | piracāram n. prob. pītasāra. East Indian kino. See வேங்கை. (மலை.) | 
| பிரசாலம் | piracālam n. <>pra-cāla. The neck of the vīṇai; வீணைத்தண்டு. (யாழ். அக.) | 
| பிரசாவிருத்தி | piracā-virutti n. <>prajāvrddhi. 1. Increase of population; சனப்பெருக்கம். 2. Increase of progeny; | 
| பிரசித்தகடுதாசி | piracitta-kaṭutāci n. <>பிரசித்தம்+. See பிரசித்தபத்திரிகை. (W.) . | 
| பிரசித்தப்படுத்து - தல் | piracitta-p-paṭuttu- v. tr. <>id.+. 1. To publish, divulge; வெளியாக்குதல். 2. To promulgate, advertise, proclaim; 3. To spread, as one's fame; | 
| பிரசித்தபத்திரம் | piracitta-pattiram n. <> id.+. See பிரசித்தபத்திரிகை. (W.) . | 
| பிரசித்தபத்திரிகை | piracitta-pattirikai n. <> id.+. Advertisement, notice, notification, proclamation; அறிக்கைப்பத்திரம். (W.) | 
| பிரசித்தம் | piracittam n. <>pra-siddha. 1. Publicity; வெளிப்படை. 2. Promulgation, proclamation, publication, announcement, advertisement; 3. Fame, celebrity; 4. State of being well-known; | 
| பிரசித்தி | piracitti n. <>pra-siddhi. Fame; கீர்த்தி. Colloq. | 
| பிரசினம் | piraciṉam n. <>pra-šna. 1. Question, enquiry; வினா. 2. An Upaniṣad, one of tacōpaniṣattu, q. v.; | 
| பிரசினை | piraciṉai n. <>id. See பிரசினம். (சங். அக.) . | 
| பிரசிஷ்யன் | piraciṣyaṉ n. <>pra-šiṣya. Pupil's pupil; மாணாக்கனுக்கு மாணாக்கன். இவ்வுடையார் சிஷ்யரும் பிரசிஷ்யருமாய் (S. I. I. ii, 107). | 
| பிரசுரம் 1 | piracuram n. cf. pra-cāra. 1. Publishing, notification; அறிவிப்பு. 2. Publication, edition; | 
| பிரசுரம் 2 | piracuram n. <>pra-cura. Immenseness, plenty; மிகுதி. (இலக். அக.) | 
| பிரசுரன் | piracuraṉ n. <>பிரசுரம்2. One who excels; மிக்கவன். திணிசுடர்ப் பிரசுர னிராசி சேர்வுற (அரிசமய. குலசே. 32). | 
| பிரசூதம் | piracūtam n. <>pra-sūta. See பிரசவம். (W.) . | 
| பிரசூதவாயு | piracūta-vāyu n. <>id.+. See பிரசுதிகாவாயு. (W.) . | 
| பிரசூதி | piracūti n. <>prasūti. See பிரசவம். (W.) . | 
| பிரசூதிகாவாயு | piracūtikā-vāyu n. <>pra-sūtikā+. A vital air which assists in parturition; கருப்பவாயு. (W.) | 
| பிரசூதிகை | piracūtikai n. <>prasūtikā. Woman recently confined; மகப்பெற்று அறையிலிருப்பவள். (W.) | 
| பிரசூதிவைராக்கியம் | piracūti-vairākkiyam n. <>prasūti+. See பிரசவவைராக்கியம். (W.) . | 
| பிரசூதை | piracūtai n. <>pra-sūtā. See பிரசூதிகை. (W.) . | 
