Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிரணீதபாத்திரம் | piraṇīta-pāttiram n. <>praṇīta+. A cup used in sacrificial ceremonies; ஒமச்சடங்கிற்கு உரிய பாத்திரம். (சீவக. 2463, உரை.) |
| பிரத்தம் 1 | pirattam n. <>prastha. 1. A weight of 10 patārttam; 10 பதார்த்தம்கொண்ட ஒரு நிறை. (சுக்கிரநீதி, 105.) 2. A standard dry measure; |
| பிரத்தம் 2 | pirattam n. Mishap, danger, calamity; பிரமாதம். (தக்கயாகப். 435.) |
| பிரத்தரி - த்தல் | pirattari- 11. v. tr. <>prastāra. To do pirattāram; பிரத்தாரஞ்செய்தல். அவ்வாறு பிரத்தரிக்கப்பட்டனவற்றுள் இணைத்தாவதென்று (யாப். வி. பக். 471). |
| பிரத்தல் | pirattal n. Inarticulate sound; எழுத்திலாவோசை. (சது.) |
| பிரத்தாபம் | pirattāpam n. See பிரஸ்தாபம். . |
| பிரத்தாபனை | pirattāpaṉai n. See பிரஸ்தாபனை. . |
| பிரத்தாரம் | pirattāram n. <>pra-stāra. 1. Enumeration of all the possible combinations of metrical syllables in a given versemode; கட்டளையடியிற் பல்வேறுவகையாக வரக்கூடும் அசைகளையெல்லாம் மொத்தக்கணக்கிடுகை. (யாப். வி. பக். 471.) 2. (Mus.) An element of time-measure, one of ten tāḷa-p-pirāṇam, q.v.; |
| பிரத்தியக்கம் | pirattiyakkam n. See பிரத்தியட்சம். சுட்டுணர்வைப் பிரத்தியக்க மெனச்சொலி (மணி 29, 148) . |
| பிரத்தியக்கவிருத்தம் | pirattiyakka-virut-tam n. pratyakṣa+. That which is contrary to direct perception; காட்சிக்கு மாறுபட்டது. பிரத்தியக்கவிருத்தங் கண்ணிய காட்சி மாறுகொளலாகும் (மணி.29, 148). |
| பிரத்தியக்கு | pirattiyakku n. <>Pratyak.> West; மேற்கு. (பிங்.) |
| பிரத்தியகான்மா | pirattiyak-āṉmā n. <>pratyag-ātmā. Individual soul; சீவான்மா. பிரத்தியகான்மாவின் சோதியாம் (வேதா.சூ.106). |
| பிரத்தியங்கம் | pirattiyaṅkam n. <>pratyaṅga. Minor or secondary member, as of the body. See உபாங்கம். (யாழ். அக.) |
| பிரத்தியட்சக்கிரகணம் | pirattiyaṭca-k-kirakaṇam n. <>pratyakṣa+. Visible eclipse; கண்ணுக்குப் புலப்படும் கிரகணம். (C. G.) |
| பிரத்தியட்சதரிசனம் | pirattiyaṭca-tarica-ṉam n. <>id.+. Ocular vision; கண்ணாற்கண்ட காட்சி. (W.) |
| பிரத்தியட்சப்பிரமாணம் | pirattiyaṭca-p-piramāṇam n. <>id.+. (Log.) See பிரத்தியட்சம், 2. (W.) . |
| பிரத்தியட்சம் | pirattiyaṭcam n. <>pratyakṣa. 1. Perception; காட்சி 2. (Log.) Perception, as a mode of proff, one of six piramāṇam, q.v; |
| பிரத்தியபகாரம் | pirattiyapakāram n. <>pratyapakāra. Retaliation; தீமைக்குப் பிரதியாகச் செய்யுந் தீமை. (சங். அக.) |
| பிரத்தியம் | pirattiyam n. See பிரத்தியட்சம், 2. மெய்ப்பிரத்திய மனுமானஞ் சாத்தம் (மணி. 27, 83). . |
| பிரத்தியயம் | pirattiyayam n. <>pratyaya. Affix or suffix; விகுதி முதலிய இடைச்சொல். மன்னும் பிரத்தியயமே தத்திதாந்தம் (பி. வி. 29). |
| பிரத்தியருத்தம் | piratti-y-aruttam n. <>pratyartha. (யாழ். அக.) Rejoinder; எதிருரை. Answer; |
| பிரத்தியவற்கந்தனம் | pirattiyavarkantaṉam n. <> pratyava-skandana. Statement by a defendant explaining his position after admitting the plaintiff's allegations; வாதியாலெழுதிக்கொடுக்கப்பட்ட விவரங்களை முற்றும் அங்கீகரித்துப் பிரதிவாதி கூறும் சமாதானம். (சுக்கிரநீதி, 270.) |
| பிரத்தியவாயம் | pirattiyavāyam n. <>pratyavāya. Harm; குற்றம். (யாழ்.அக) |
| பிரத்தியனீகவலங்காரம் | pirattiyaṉika-v-alaṅkāram n. <>pratyanīka+. (Rhet.) A figure of speech in which one is described as trying to injure a person or thing resembling one's enemy, when the enemy himself cannot be injured; வெல்லக்கூடாத உவமேயத்தையொத்த பிறிதொரு பொருள்மேல் உவமைப்பொருள் பகைமை சாதிப்பதாகக் கூறும் அணிவகை. (மாறன.135.) |
| பிரத்தியாகதம் | pirattiyākatam n. <>pratyā-hata. (Mus.) A succession of staccato notes, one of ten kamakam, q.v.; கமகம் பத்தனுள் ஒன்று. (பரத. இராக. 24.) |
| பிரத்தியாகாரம் | pirattiyākāram n. <>pratyā-hāra. Withdrawal of the senses from external objects, one of aṣṭāṅkayōkam, q.v.; அஷ்டாங்கயோகத்துள் இந்திரியங்களை விஷயங்களிலிருந்து திருப்புகை. 2. Comprehension of a series of letters of a sūtrā in one syllable by combining its first letter with the last and omitting the intermediate letters, as ac in Sanskrit grammar; |
