Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிரகம்பனம் | pirakampaṉam n. <>prakampana. (யாழ். அக.) 1. Air; காற்று. 2. A hell; |
| பிரகம்பிதமுகம் | pirakampita-mukam n. <>pra-kampita+. (Nāṭya.) A facial gesture indicating wonder, one of 14 muka-v-apiṉayam; முகவபினயம் பதினான்கனுள் அதிசயத்தாற் சிறிது தலையாட்டுகை. (சது.) |
| பிரகரணப்பிரகரணம் | pirakaraṇa-p-pirakaraṇam n. <>பிரகரணம்+. (Drama.) A drama dealing with aṟam, poruḷ, and iṉpam; அறம், பொருள், இன்பம் இவற்றைப் பொருளாகக் கொண்ட நாடகவகை. (சிலப். 3, 13, உரை.) |
| பிரகரணம் | pirakaraṇam n. <>pra-karaṇa. 1. Opportunity, occasion; சமயம். 2. Chapter, section; 3. Context; 4. A species of love-drama, one of ten rūpakam q.v.; 5. A drama dealing with aṟam and poruḷ; |
| பிரகரம் | pirakaram n. <>pra-hara. 1. Blow, beating; அடி. பிரகரத் துயர்தீர (திருப்பு. 310). 2. A flaw in gem; |
| பிரகரி - த்தல் | pirakari- 11. v. tr. <>id. 1. To beat; அடித்தல். 2. To destroy; |
| பிரகரிகம் | pirakarikam n.<> prakari-kā. Eagle-wood. See அகில். (யாழ். அக.) . |
| பிரகலாதன் | pirakalātaṉ n. <>prahiāda. A Daitya of great piety, son of Hiraṇyakašipu; இரணியகசிபுவின் மகனான ஒரு பரமபாகவதன். பிரகலாதனாஞ் சீர் தழைந்தவன் (பாகவத, 7, இரணிய. 29). |
| பிரகலை | pirakalai n. <>pra-kalā. A component of a musical piece, one of four kīta-v-uṟuppu, q.v.; கீதவுறுப்பு நான்கனுள் ஒன்று. (சிலப். 3, 150, உரை.) |
| பிரகற்பதி | pirakaṟpati n. <>Brha-s-pati. 1. See பிரகஸ்பதி. . 2. A code of law, one of 18 taruma-nūl; |
| பிரகன்னளை | pirakaṉṉaḷai n. <>Brhannalā. See பிருகன்னளை. (சங். அக.) . |
| பிரகஸ்தம் | pirakastam n.<> pra-hasta. The open hand with the fingers extended; விரிந்த கை. (யாழ். அக.) |
| பிரகஸ்பதி | pirakaspati n. <>Brha-s-pati. 1. The planet Jupiter; வியாழன். 2. Priest of the Gods; 3. Priest; |
| பிரகஸ்பதிசக்கரம் | pirakaspati-cakkaram n. <>id.+. The Jupiter cycle of 60 years; வியாழவட்டமான அறுபது வருஷம். (W.) |
| பிரகஸ்பதிசம்பாவனை | pirakaspati-campāvaṉai n. <>id.+. Gift made at the end of a ceremony to the priest who conducts the rites; புரோகிதருக்குச் சடங்கிறுதியில் அளிக்கும் சம்மானம். |
| பிரகஸ்பதிமதம் | pirakaspati-matam n. <>id.+. Cārvāka school of philosophy; சார்வாகமதம். (தக்கயாகப். 183, உரை.) |
| பிரகாகி | pirakāki n. cf. pikākṣa. Waterthorn. See நீர்முள்ளி. (சங். அக.) |
| பிரகாசத்தி | pirakācatti n. <>பிரகாசம். Mica; அப்பிரகம். (யாழ். அக.) |
| பிரகாசம் | pirakācam n. <>pra-kāša. 1. Brightness, splendour, radiance, reflected light, lustre; ஒளி. எங்கும் பிரகாசமாய் (தாயு. திருவருள்விலா. 1). 2. Sunshine; 3. Illustriousness, conspicuousness, fame; 4. Nature, characteristic; |
| பிரகாசன் | pirakācaṉ n. <>பிரகாசம். (W.) 1. One full of light, mental or spiritual; illustrious person; காந்தியுடையோன். 2. Soul, liberated from births, illumined by and identified with the Supreme Being; |
| பிரகாசனம் | pirakācaṉam n. <>pra-kāšana. 1. See பிரகாசம், 1. . 2. Exposition; 3. Publishing; |
| பிரகாசி - த்தல் | prakāci- 11 v. <>பிரகாசம். --intr. 1. To shine, radiate; to be brilliant or resplendent; ஒளிவிடுதல். 2. To be manifest, conspicuous, illustrious, splendid; 3. To be full of light or knowledge, as one illumined by the Supreme Being; To explain clearly; |
| பிரகாண்டம் | pirakāṇṭam n. prob. prakāṇda. Tree; மரம். (சங். அக.) |
