Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிப்பலம் | pippalam n. <>pippala. 1. Pipal See அரசு. பிப்பல மாலைத் தொங்கல் (திருவிளை. மாயப்பசு. 16). 2. Water; 3. A bird |
| பிப்பலி | pippali n. <>pippalī. Long pepper. See திப்பலி. (மலை.) . |
| பிப்பலிகை | pippalikai n. <>pippaḷīkā. See பிப்பலம், 1. (சங். அக.) . |
| பிப்பலை | pippalai n. See பிப்பலி. (சங். அக.) . |
| பிப்பா | pippā n. <>port. pipa. Cask, barrel. See பீப்பாய். Loc. . |
| பிப்பிகை | pippikai n. <>pippikā. Tartar on the teeth; பல்லழுக்கு. (யாழ். அக.) |
| பிப்பிலம் | pippilam n. See பிப்பலம், 1. (சங். அக.) . |
| பிப்பிலி | pippili n. See பிப்பலி. (W.) . |
| பிப்பிலியத்தி | pippliyatti n. perh. pippalīyaṣṭi. A stout-stemmed herb with lobed leaves. See பெருநெருஞ்சி. (மலை.) . |
| பிபாசிதன் | pipācitaṉ n. <>pipāsita. Thirsty man; தாகமுள்ளவன். (சங். அக.) |
| பிபாசு | pipācu n. <>pipāsu. See பிபாசிதன். (சங். அக.) . |
| பிபாசை | pipācai n. <>pipāsā. Thirst; தாகம்.க்ஷுத்பிபாசைகளாலே நலிவுபட்டவன் (அஷ்டாதச.அர்த்தபஞ். பக். 26). |
| பிபாலிகை | pipālikai n. <>pippalīkā. See பிப்பலம், 1. (சங். அக.) . |
| பிபீலவாதம் | pipīla-vātam, n. See பிபீலிகாவாதம். (யாழ். அக.) . |
| பிபீலி | pipīli n. <>pipīlī. See பிபீலிகை. (சங். அக.) . |
| பிபீலிகா | pipīlikā n. See பிபீலிகை. (சங். அக.) . |
| பிபீலிகா நியாயம் | pipīlikā-niyāyam n. <>pipīlikā+. Nyāya illustrating the principle of judging things correctly like ants; எறும்பு போல முறைப்பட எண்ணித் தவறாதுதுணியும் நெறி. (W.) |
| பிபீலிகாமத்திமம் | pipīlikā-mattimam n. <>pipīlikā-madyama. (Pros.) A quatrain in which the lines are all of equal metrical length and the letters of the first and the fourth lines exceed those of the intermediate lines; முதலடியும் ஈற்றடியும் எழுத்துமிக்கும் நடுவிரண்டடியும் எழுத்துக்குறைந்தும் நாலடியுஞ் சீரொத்துவருஞ் செய்யுள். (யாப். வி. பக்.483) |
| பிபீலிகாயதி | pipīlikā-yati n. <>pipīlikā+yati. Musical composition in which the middle measure is shorter than the preceding and the following, like an ant which is thin in the middle; எறும்பின் உடலிடைபோல இடைப்பாகஞ் சுருங்கி வரும் பாடல். |
| பிபீலிகாவாதம் 1 | pipīlikā-vātam n. <>id.+. Knowledge of the language of creatures from ants upwards; எறும்பு முதலியவற்றின் பாஷையை உணரும் அறிவு. |
| பிபீலிகாவாதம் 2 | pipīlikā-vātam n. A system of philosophy. See பீலுவாதம். (W.) . |
| பிபீலிகை | pipīlikai n. <>pipīlikā Emmet, ant; எறும்பு. (சூடா.) |
| பிம்பகம் | pimpakam n. <>bimbaka. See பிம்பம். 4. (யாழ். அக.) . |
| பிம்பப்பிரதிபிம்பபாவம் | pimpa-p-pirati-pimpa-pāvam n. <>bimba-prati-bimba-bhāva. The condition of original and its counterfeit; பிம்பழும் பிரதிபிம்பழுமாய் அமைந்திருக்குந் தன்மை. |
| பிம்பம் | pimpam n. <>bimba. 1. Form, shape; image; உருவம். 2. Original; 3. Statue; 4. A common creeper of the hedges. |
| பிம்பி | pimpi n. <>bimbī. See பிம்பம், 4. (தைலவ. தைல. 70.) . |
| பிம்பிகை | pimpikai n. <>bimbikā. See பிம்பம், 4. (சங். அக.) . |
| பிம்மாலே | pimmālē adv. Corr. of பின்மாலை. . |
| பிய் - தல் | piy- 4 v. intr. 1. To be, tattered, torn off, torn into bits, as a leaf or cake; கிழிதல். 2. To be drawn apart, loosened, parted, separated; 3. To be carded, as cotton; 4. To be torn open, as a hedge; 5. To be put to rout, as an army; |
| பிய் - த்தல் | piy- 11 v. tr. Caus of பிய்1-. 1. To rip, tear, pluck off, rend; கிழித்தல். (W.) 2. To separate into parts; 3. To card or pick cotton; 4. To break in pieces, as thin cakes or wafers; to tear into small bits, as paper or leaves; 5. To pluck, break or pinch off, pull out; 6. To break through a hedge; 7. To disturb, trouble; |
