Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிதிரம் | pitiram n. <>bhidira. Thunder bolt; இடி. (யாழ். அக.) |
| பிதிரர் | pitirar n. <>பிதிர்4. See பிதிர்தேவதை. (குறள்.43, உரை.) . |
| பிதிராசாரம் | pitir-ācāram n. <>id.+. 1. Observance of the ceremonies pertaining to the manes; பிதிரர்க்குப் புரியுங் கடன்கள். (யாழ். அக.) 2. The course of conduct observed by one's an cestors; |
| பிதிராட்சணை | pitirāṭcaṇai n. of. பிதிரார்ச்சனை See பிதிரார்ச்சிதம். (யாழ். அக.) . |
| பிதிரார்ச்சனை | pitir-ārccaṉai n. <>pitr+ārjana. See பிதிரார்ச்சிதம். (W.) . |
| பிதிரார்ச்சிதம் | pitir-ārccitam n. <>id.+ārjita. Ancestral property, patrimony; தந்தை வழிமுன்னோர் தேடிய சொத்து. |
| பிதிருலகம் | pitir-ulakam n. <>id.+. The world of the manes; பிதிர்தேவதைகள் வாழும் உலகம். (யாழ். அக.) |
| பிதிரெக்கியம் | pitir-ekkiyam n. <>id.+. See பிதிர்யஞ்ஞம். (யாழ். அக.) . |
| பிதிலி | pitili n. Oil-vessel. See பிதளை. Tj. |
| பிதிவி | pitivi n. <>U. fidwī. Slave, servant, used in official correspondence; ஊழியன். (C. G.) |
| பிது 1 | pitu n. <>pitr. See பிதா. மாதாவினைப் பிதுவை (திவ். இயற். திருவிருத். 95). . |
| பிது 2 | pitu n. <>prthu. Greatness; பெருமை பிதுமதி வழிநின்று (திருவிசைப். திருமாளி. 2, 6). |
| பிதுக்கம் | pitukkam n. <>பிதுங்கு-. 1. Protruding, projecting; பிதுங்குகை. 2. Protuberance; 3. Offset; 4. Hernia; |
| பிதுக்கு - தல் | pitukku- 5 v. tr. Caus. of பிதுங்கு-. [K. hudukku.] 1. To press out, squeeze out, as pus or pulp; to express; பிதுங்கச் செய்தல். பீட்பிதுக்கி (நாலடி, 20). 2. To blow up, as a bladder; to puff out, as the cheeks; |
| பிதுக்கு | pitukku n. <>பிதுக்கு-. Squeezing out, pressing out; பிதுங்கச்செய்கை. Colloq. |
| பிதுங்கு - தல் | pituṅku- 5. v. intr. 1. To protrude, bulge, shoot out, gush out; to be expressed; அழுக்குதலால் உள்ளீடு வெளிக்கிளம்புதல். கதிர்முடியுங் கண்ணும் பிதுங்க வூன்றி (தேவா. 56, 10). 2. To jut out beyond the plumb-line, as bricks in a wall; 3. To sound; |
| பிதுர் | pitur n. See பிதிர். (சங். அக.) . |
| பிதுர்கத்தி | pitur-katti n. <>pitr+hatyā. Patricide; தகப்பனைக் கொல்லுகை. |
| பிதுர்தத்தம் | pitur-tattam n. <>id.+. Woman's peculium or strīdhana property given by her father (R. F.); தந்தைகொடுத்த ஸ்திரீதனம். |
| பிதுர்யானம் | pitur-yāṉam n. <>id.+. Passage to the world of the manes. See தூமாதிமார்க்கம் (கூர்மபு. பிரமா. 4, உரை.) |
| பிதுரம் | pituram n. <>bhidura See பிதிரம். (யாழ். அக.) . |
| பிதுரார்ஜிதம் | pitur-ārjitam n. See பிதிரார்ச்சிதம். (C. G.) . |
| பிதுரு | pituru n. See பிதிர். (W.) . |
| பிதூரி | pitūri n. <>U. fitūrī. Intrigue, plot, conspiracy; சூழ்ச்சி. (C. G.) |
| பிந்தபாலம் | pintapālam n. <>bhindapāla. See பிண்டிபாலம். (யாழ். அக.) . |
| பிந்தாரி - த்தல் | pintāri- 11 v. tr. <>பிந்தூர். To paint; படமெழுதல். உனக்குப் பிந்தாரிக்கத் தெரியுமா? Loc. |
| பிந்தியாகாலம் | pintiyā-kālam n. perh. பிந்து-+. Evening; சாயங்காலம். (யாழ். அக.) |
| பிந்தினதாரம் | pintiṉa-tāram n. <>id.+. Wife other than the first; முதன்மனைவிக்குப் பின் மணஞ்செய்துகொண்ட மனைவி. |
| பிந்து - தல் | pintu- 5. v. intr. prob. பின்2. [K. pindu M. pin.] 1. To go behind; to be behind; to fall in the rear; to go down, as in a class; to happen subsequently; to be subsequent in time, birth or origin; பின்னிடுதல். 2. To be inferior in rank, etc.; 3. To be backward, tardy, slow; to loiter, delay, lag; to lose time, as a clock or watch; |
| பிந்து | pintu n. <>bindu. 1. Drop of water; துளி. 2. Semen; 3. Sakti, the embodiment of Energy; 4. Dot over a letter; speck, spot, mark; |
| பிந்தூர் | pintūr n. <>Fr. peinture. Painting; படம். Loc. |
| பிப்பலகம் | pippalakam n. <>pippala-ka. Nipple; முலைக்காம்பு. (யாழ். அக.) |
