Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிய்த்துக்காட்டு - தல் | piyttu-k-kāṭṭu- v. tr. <>பிய்2-+. To explain, analyse; விளங்கும் படி தனித்தனி யெடுத்துக்காட்டிச் சொல்லுதல். |
| பியந்தை | piyantai n. (Mus.) A melody type of marutam class; மருதப்பண்வகை. (சூடா.) |
| பியந்தைக்காந்தாரம் | piyantai-k-kāntāram n. (Mus.) A melody-type of marutam class; மருதப்பண்வகை. (தேவா.) |
| பியர் | piyar n. [M. piyar.] Corr. of பெயர் (S. I. I. iii, 151, 4.) . |
| பியல் | piyal n. Nape of the neck; பிடர்.புலித்தோல் பியற்கு மிட்டு (தேவா. 186, 4). |
| பியாக்கு | piyākku n. <>U. bihāg. (Mus.) A musical mode; இராகவகை. |
| பியாகடா | piyākaṭā n. <>U. bēgadā. (Mus.) A musical mode; இராகவகை. |
| பியாகடை | piyākaṭai n. (Mus.) See பியாகடா. (சங். அக.) . |
| பியாதா | piyātā n. <>U. piada. 1. Peon; சேவகன். 2. Process-server of a civil court; |
| பியாரம் | piyāram n. Worm-killer. See ஆடுதின்னாப்பாளை. (சங். அக.) |
| பியாலிகை | piyālikai n. <>pippalīkā. See பிப்பலம், 1.(சங். அக.) . |
| பியானா | piyānā n. <>E. Piano; ஜரோப்பிய வாத்தியவகை. |
| பிர்க்கா 1 | pirkkā n. <>U. firqā. Division, portion of a taluk, group of villages in charge of a revenue inspector; தாலூகாப் பகுதி. |
| பிர்க்கா 2 | pirkkā n. <>U. burqah. 1. A kind of veil covering the entire body; உடம்பு முழுவதையும் மறைக்கும் அங்கி. 2. Cover for vehicles; |
| பிர்க்கா 3 | pirkkā n. (Mus.) Rising to a high pitch and then lowering; ஆலாபனவகை. Loc. |
| பிர | pira part.<>pra. A Sanskrit prefix; ஒரு வடமொழியுபசர்க்கம். |
| பிரக்கதம் | pirakkatam n. Fruit of the screw-tree; வலம்புரிக்காய். (சங். அக.) |
| பிரக்கியாதம் | pirakkiyātam n. <>prakhyāta. That which is well-known; பிரசித்த மானது. (சங் .அக.) |
| பிரக்கியாதி | pirakkiyāti n. <>pra-khyāti. 1. Publicity; பிரசித்தம். (W.) 2. Celebrity, fame; |
| பிரக்கியானம் | pirakkiyāṉam n. <>prajāna. See பிரக்கினை. (W.) . |
| பிரக்கிரமம் | pirakkiramam n. <>prakrama. Commencement; தொடக்கம். (சங். அக.) |
| பிரக்கிராசியார் | pirakkirāciyār n. <>Fr. procureur. Proctor; வக்கீல். (J.) |
| பிரக்கினை | pirakki¢ṉai n. <>prajā. Consciousness; உணர்ச்சி. Colloq. |
| பிரக்கெந்தம் | pirakkentam n. Wormkiller. See ஆடுதின்னாப்பாளை. (சங். அக.) |
| பிரகச்சரணம் | pirakaccara¢ṉam n. <>brhat+caraṇa. A sub-division of Smarta Brahmins of South India; தென்னாட்டு ஸ்மார்த்தப்பிராமண வகுப்பின் ஒர் உட்பிரிவு. |
| பிரகச்சாதகம் | pirakaccātakam n. <>id.+ jātaka. An astrological work in Sanskrit by Varāhamihira; வராஹமிஹிரர் வடமொழியில் இயற்றிய ஒரு சோதிடநூல். |
| பிரகசனம் | pirakacaṉam n. <>pra-hasana. 1. Laughter; சிரிப்பு. (யாழ். அக.) 2. Satire; 3. Farce, one of ten rūpakam, q.v.; |
| பிரகடம் | pirakaṭam n. <>pra-kaṭa. 1. Publicity; வெளிப்படுத்துகை.(சிலப். 19, 23, அரும்.) 2. That which is evident, clear or manifest; |
| பிரகடனபத்திரிகை | pirakaṭaṉa-pattirikai n. <>pra-kaṭana+. Leaflet of advertisement, notice; விளம்பரப் பத்திரிகை. |
| பிரகடனம் | pirakaṭaṉam n. <>pra-kaṭana. 1. Announcement, advertisement; விளம்பரப்படுத்துகை. 2. Publication; |
| பிரகத்வாதம் | pirakat-vātam n. <>brhat + vatā. A disease caused by flatulence; வயிற்றுப் பொருமலால் உண்டாம் நோய். (W.) |
| பிரகத்வாயு | pirakat-vāyu n. <>id.+. See பிரகத்வாதம். (W.) . |
| பிரகதாரணியம் | pirakatāraṇiyam n. <>Brhad-āraṇya. An Upaniṣad, one of tacōpaniṣattu; தசோபநிஷத்துள் ஒன்று. |
| பிரகதி | pirakati n. <>brhatī. 1. Egg-plant. See கத்தரி. (நாமதீப. 333.) . 2. A highly thorny plant with diffuse branches. 3. A stringed musical instrument of Tumpuru; |
