Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிரதிஞ்ஞாஹானி | piratiā-hāṉi n. <>id.+. (Log.) A weak position in argumentation in which a disputant gives up his position because of his inability to find adequate support for it; தான் சொல்லிய மேற்கோளைச் சாதிக்க முடியாது தன் கொள்கையை விடுதலாகிய தோல்வித்தானம். (சி. சி. அளவை, 14, மறைஞா.) |
| பிரதிஞ்ஞை | piratiai n. <>prati-jā. See பிரதிக்கினை. (தருக்கசங். 49.) . |
| பிரதிட்டாகலை | piratiṭṭā-kalai n. <>prati-ṣṭhā+. (šaiva.) Sphere of action of the Energy of šiva, which lead the soul to the liberated state, one of paca-kalai, q.v.; சிவசத்தியின் பஞ்சகலையுள்சீவான்மாவை முத்தியில் உய்க்குங் கலை. (சி. போ. பா. 5, 2, பக். 143, புதுப்) |
| பிரதிட்டை | piratiṭṭai n. See பிரதிஷ்டை. உந்து மேற்றினன் பிரதிட்டை (உபதேசகா. சிவபுரா. 48). . |
| பிரதித்தொனி | pirati-t-toṉi n. See பிரதிதொனி. . |
| பிரதிதானம் | pirati-tāṉam n. <>prati-dāna. 1. Remuneration, gift in return; கைம்மாறு. 2. Gift made in expectation of a return; 3. Price; |
| பிரதிதுரை | pirati-turai n. <>பிரதி+. A deputy governor; உதவியதிகாரி. (W.) |
| பிரதிதொனி | pirati-toṉi n. <>prati-dhvani Echo, reverberation; எதிரொலி. (யாழ். அக.) |
| பிரதிநாதம் | pirati-nātam n. <>பிரதி+. See பிரதிதொனி. (யாழ். அக.) . |
| பிரதிநாயகன் | pirati-nāyakaṉ n. <>id.+nāyaka. (Rhet.) The chief adversary of the hero of any poetic composition; கதாநாயகனுடைய பிரதான சத்துரு. |
| பிரதிநிதி | pirati-niti n. <>prati-nidhi. 1. Deputy, representative; பிரதியாள். 2. A minister who does or forbears from doing an act, good or evil, as occasion demands; |
| பிரதிப்பிரயோசனம் | pirati-p-pirayōcaṉam n. <>பிரதி+. Benefit in return, consideration, remuneration; கைம்மாறு. Colloq. |
| பிரதிபட்சம் | pirati-paṭcam n. <>pratipakṣa. 1. Opposite side, opponent; எதிர்ப்பக்கம். 2. Rejoinder; |
| பிரதிபடன் | pirati-paṭaṉ n. <>prati-bhaṭa. Opponent, competitor; எதிராளி. ஹேயப்ரதி படனாய் (திவ். திருவாய், 4, 1, 10, பன்னீ.). |
| பிரதிபத்தி | piratipatti n. <>prati-patti. 1. Regard, respect; கௌரவம். ஆசாரியனிடத்தில் பிரதிபத்தியுள்ளவன். 2. Confidence, faith; |
| பிரதிபத்து | piratipattu n. <>prati-pad. First tithi; Loc. பிரதமை |
| பிரதிபதம் | pirati-patam n. <>பிரதி+. 1. Synonym; பரியாயச்சொல். (பி. வி. 42.) 2. Explanation or interpretation, word by word; |
| பிரதிபந்தகம் | piratipantakam n. <>pratibandha-ka. Obstacle, impediment; தடை. Colloq. |
| பிரதிபந்தம் | piratipantam n. <>pratibandha. See பிரதிபந்தகம். (வேதா. சூ. 141, உரை.) . |
| பிரதிபலம் | pirati-palam n. <>prati-phala. See பிரதிப்பிரயோசனம். . |
| பிரதிபலன் | pirati-palaṉ n. <>id. See பிரதிப்பிரயோசனம். . |
| பிரதிபலனம் | piratipalaṉam n. <>pratiphalana. Reflection, shadow; mirrored image; பிரதிபிம்பம். பிரதிபலனச் சாயையாகிய சிவேசுர சகத்திற்கு (வேதா. சு. 56, உரை). |
| பிரதிபலி - த்தல் | piratipali- 11 v. intr. <>prati-phal. To be reflected, as an image in a mirror; பிரதிபிம்பந்தோன்றுதல். (கைவல். தத்துவ. 32, உரை.) |
| பிரதிபாத்தியம் | piratipāttiyam n. <>pratipādya. That which is explained or propounded; எடுத்துவிளக்கப்படுவது. (வேதா. சூ. 9, உரை.) |
| பிரதிபாதகம் | piratipātakam n. <>pratipādaka. That which explains; எடுத்துவிளக்குவது. (வேதா. சூ. 9, உரை.) |
| பிரதிபாதனம் | piratipātaṉam n. <>pratipādana. Explanation; எடுத்துவிளக்குகை. |
| பிரதிபாதி - த்தல் | piratipāti- 11 v. tr. <>prati-pad. To explain, illustrate; எடுத்து விளக்குதல். இவ்வருத்தந்தனையே பிரதிபாதிக்கும் (சூத. எக். உத். தைத்தரீக.16). |
