Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிரமசாத்தன் | pirama-cāttaṉ n. <> brah-ma-sāstr. A manifestation of Skanda; முருகக்கடவுளது பதினெண்ணுருவங்களுள் ஒன்று. (தணிகைப்பு. அகத்தியன். 75.) |
| பிரமசாபாலம் | pirama-cāpālam n. <> Brahma-jābāla. An Upaniṣad; சாபாலோபநிடதம். (சங். அக.) |
| பிரமசாயை | pirama-cāyai n. <> brahma-chāyā. See பிரமகத்தி, 3. திரிந்தது பிரமசாயை சிரித்தவி நயங்கள் காட்டி (திருவாலவா. 48, 12). |
| பிரமசாரி | piramacāri n. <> brahma-cārin. 1. A religious student who prosecutes the study of the Vēdas under a preceptor and leads a life of celibacy, one in the first ācciramam; ஆசாரியனிடமிருந்து ஓதுதலும் விரதங்காத்தலுமாகிய நியமங்களை மேற்கொண்டொழுகும் முதலாம் ஆச்சிரமத்திலுள்ளவன். குறட் பிரமசாரி (திவ். பெரியாழ். 4, 9, 7). 2. Celibate; 3. Bhīṣma; |
| பிரமசாரியம் | piramacāriyam n. See பிரமசரியம். (அரு. நி.) . |
| பிரமசித்தி | pirama-citti n. <> brahman+. Acquisition of knowledge of the Supreme Being; பரஞானமடைகை. (W.) |
| பிரமசூத்திரம் | pirama-cūttiram n. <> id.+. 1. Sacred thread consisting of three strands, worn by Brahmins; முப்புரிநூல். (யாழ். அக.) 2. A treatise on Vēdānta philosophy, by the sage Vyāsa; |
| பிரமசைதன்னியம் | pirama-caitaṉṉiyam n. <> id.+. 1. The Supreme Being, as the embodiment of intelligence; ஞானசொரூபியான கடவுள். 2. See பிரமஞானம். |
| பிரமசௌசம் | pirama-caucam n. <> brahma-šauca. 1. Prolonged ablutions after evacuation of bowels or urination; மலசலவிசர்ச்சனத்தின்பின் வெகுநேரஞ் செய்யும் சுத்தி. 2. Dilatoriness; |
| பிரமஞானம் | pirma-āṉam n. <> brahma-jāna. 1. Knowledge of the Supreme Being; கடவுளைப்பற்றிய அறிவு. 2. Pantheism, wisdom which regards everything as God; 3. Theosophy; |
| பிரமஞானி | pirama-āṉi n. <> brahman+. 1. One who has realised God; கடவுளை அறிந்தவன். 2. Theosophist; |
| பிரமணம் | piramaṇam n. <> bhramaṇa. 1. Whirling; சுழல்கை. 2. Wandering; 3. Giddiness, confusion, perplexity; |
| பிரமணியம் | piramaṇiyam n. <> brah-maṇya. 1. Company of Brahmins; பிராமண சமுகம். Brāh. 2. See பிரமதேசசு. Loc. |
| பிரமத்தம் | piramattam n. <> pra-matta. (யாழ். அக.) 1. Intoxicant; வெறியுண்டாக்குவது. 2. Intoxicated state; 3. Negligence; 4. Blunder; |
| பிரமத்தி | piramatti n. See பிரமகத்தி. பிரமத்தி வந்து வருத்திய நாள் (திருவிளை. பயகர. 48). |
| பிரமத்துவம் | piramattuvam n. <> brahma-tva. Divine nature; கடவுட்டன்மை. (W.) |
| பிரமதகணம் | piramata-kaṇam n. <> pramatha+gaṇa. šiva's host; சிவகணம். சங்கு கன்னன் முன்னான வென்றிப் பிரமத கணமும் (திருவிளை. மெய்க்காட். 23). |
| பிரமதண்டம் | pirama-taṇṭam n. <> brahman+. 1. A magical weapon; மந்திராயுதவகை. வசிட்டனாங் கேந்துமோர் பிரமதண்டம் (சேதுபு. கவிதீர்த்த. 19). 2. A staff to support the chin, used by Yōgis during meditation; 3. The fifteenth nakṣatra from that occupied by the sun, considered inauspicious; 4. See குருக்கு. (மலை.) |
| பிரமதண்டி | piramataṇṭi n. Devil fig. See பேயத்தி. (நாமதீப. 324.) |
| பிரமதண்டு | pirama-taṇṭu n. <> brahman+. 1. See பிரமதண்டம், 1. பிரமதண்டாற் றானுஞ் சாவின்றி (உத்தரரா. அனுமப். 38). 2. See பிரமதண்டம், 2. (W.) 3. See குருக்கு. |
| பிரமதத்துவம் | pirama-tattuvam n. <> id.+. True nature of the Supreme Being; இறைவனது உண்மையியல்பு. (W.) |
| பிரமதம் | piramatam n. <> pra-mada. Intoxication; pleasure; களிப்பு. (யாழ். அக.) |
| பிரமதர் | piramatar n. <> pra-matha. šiva's host; சிவகணம். (உத்தரரா. வரையெடுத். 69.) |
