| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| பிரமபூதி | piama-pūti. n. <>brahma-bhūti. Twilight ; சந்திவெளிச்சம். (யாழ்.அக.) | 
| பிரமம் 1 | piramam n. <>brahman. 1. The Supreme Being; முழுமுதற் பொருள். பிரமமொன்றே (ஞானவா. வில்வ. 8) 2. Brahmā; 3. Viṣṇu; 4. šiva; 5. Sun; 6. Moon; 7. Fire; 8. Rṣi; 9. The Vēdas; 10. That which is divine; 11. Reality; 12. Penance, religious austerities; 13. Incantation; 14. See பிரமயாகம். 15. Salvation, deliverance; 16. Stage of piramacariyam; 17. A chief  Purāṇa. See பிரமபுராணம். 18. Knowledge, wisdom; 19. Right conduct; 20. Mariage consisting in the gift by a father of his daughter, aged twelve, before her second menstruation, adorned with jewels, to a bachelor of forty-eight, learned in the Vēdas, one of eight kinds of maṇam, q.v.; 21. Middle, centre; 22. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.; 23. Vēdic phonetics. See சிட்சை. (தொல். பொ. 75, உரை.) 24. Treatise on law and morals; 25. An Upaniṣad, one of 108; 26. A kind of lute; 27. cf. aja. Sheep; | 
| பிரமம் 2 | piramam n. <>bhrama. 1. Giddiness; bewilderment; கலக்கம். (சூடா.) 2. Whirlwind; 3. Haste; 4. Potter's wheel; 5. Mistake, error; 6. Māyā; | 
| பிரமமணம் | pirama-maṇam n. <>brahman+. See பிரமம், 20 . | 
| பிரமமாராயன் | pirama-mā-rāyaṉ n. <>id.+mahārāja. Title of Brahmin ministers in ancient times; பார்ப்பனவமைச்சர் பட்டப்பெயர். மும்மடிச்சோழ பிரமமாராயன் (S. I. I. ii, 139, 21). | 
| பிரமமீமாஞ்சை | pirama-mīmācai n. <>id.+mimāmsā. See பிரமசூத்திரம், 2.(சைவச. ஆசாரிய. 21, உரை.) . | 
| பிரமமுகூர்த்தம் | pirama-mukūrttam n. <>id.+muhūrta. See பிராமமுகூர்த்தம். (திருவாலவா. 60, 7.) . | 
| பிரமமுடி | pirama-muṭi n. <>id.+. 1. Knot of the darbha grass at s sacrifice; கூர்ச்சம் (சீவக. 2464, உரை.) 2. See பிரமமுடிச்சு. | 
| பிரமமுடிச்சு | pirama-muṭiccu n. <>id.+. Knot of the sacred thread with the ends turned out; பிராமணர்களிண்- பூணூலிலுள்ள ஒருவகை முடிச்சு. Colloq. | 
| பிரமமுனி | pirama-muṉi n. <>id.+. See பிரமருஷி. . | 
| பிரமமூலி | pirama-mūli n. A prostrate herb. See பிரமி. (மலை.) . | 
| பிரமமேதம் | pirama-mētam n. <>brahmamēdha. 1. A special funeral rite for a saintly person; பெரியோர்க்குச் செய்யும் ஒருவகைத் தகனச்சடங்கு. பிரமமேத ஸம்ஸ்கார மொழிய வேறொன்றால் ஸம்ஸ்கரிக்க ஒண்ணாது (குருபரம்.404). 2. A sacrifice, one of 18  yākam, q.v.; | 
| பிரமயஞ்ஞம் | pirama-yaam n. <>brahman+. See பிரமயாகம் . | 
| பிரமயாகம் | pirama-yākam n. <>id.+. Learning the Vēdas, one of paca-makā-yākam, q.v.; பஞ்சமகாயாகத்து ளொன்றாகிய வேதமோதுகை. பிரமயாகம் வைசுவதேவம். (சேதுபு. சேதுபல. 133) . | 
| பிரமயெஞ்ஞம் | pirama-yeam n. <>id.+. See பிரமயாகம் . | 
| பிரமயோனி | pirama-yōṉi n. <>id.+. Brahmin birth; பிராமணப்பிறப்பு. (W.) | 
| பிரமரகசியம் | pirama-rakaciyam n. <>id.+. Profound secret; அதிரகசியம். பிரமரகசியம் பேசி யென்னுள்ளத்தே (அருட்பா, vi, அருட்பெருஞ்.1046). | 
| பிரமரசம் | pirama-racam n. <>id.+. Divine bliss; பிரமாநந்தம். பணியுமவர் பிரமரச முண (திருப்போ.சந். பெரியகட், 2, 4) . | 
| பிரமரதம் | pirama-ratam n. <>brahmaratha. A kind of vehicle in which a saintly person is carried as a mark of honour; பெரியோரை மரியாதையாக எழுந்தருள்விக்கும் வாகனம். (கோயிலொ.51.) | 
| பிரமரந்திரம் | pirama-rantiram n. <>brahma-randhra. Fontanelle, aperture in the crown of the head; உச்சித்துவாரம். ஆவியை பிரமரந்திரத் தொடுக்கிய பின்னர் (காஞ்சிப்பு. சனற்குமார.16). | 
